Yearly Archives: 2024

Health: மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன், புற்றுத்தேன், கொசுவந்தேன்… ஆரோக்கியமான 15 தகவல்கள்! | Fifteen health benefits of Honey

1. உலகிலேயே அதிக வருடங்கள் கெடாமல் இருக்கிற பொருள் தேன் மட்டுமே… ஏறக்குறைய நான்காயிரம் வருடங்களுக்கு முந்தைய பிரமிடுகளில் கண்டெடுக்கப்பெற்ற தேன்கூட கெடாமல் இருந்திருக்கிறது.2. ஐரோப்பியர்கள் நம்மைவிட தேன் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, இங்கிலாந்து மக்கள். அவர்கள் இந்தியாவை ஆண்டபோது, வருடம் முழுக்க பூக்கும் Antigonon கொடியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து வளர்த்தார்கள். அந்தக் கொடிகள் இப்போதும் நம்மூர் தெருவோரங்களில் இதய வடிவில், பிங்க் நிறத்தில் சரம் சரமாகப் பூத்துக் கொண்டிருக்கின்றன.3. மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன்,…

மக்காவு பாட்மிண்டன்: அரை இறுதியில் ட்ரீசா-காயத்ரி ஜோடி | Macau Open 2024: Treesa-Gayatri pair enters semifinal

மக்காவு: மக்காவு பாட்மிண்டன் தொடரில்இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய் – லோன் ஜிஹ் யுன் ஜோடியை வீழ்த்தியது அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள இந்திய ஜோடி,…

கேரளாவில் 'கொள்ளையடித்த கும்பல்' நாமக்கல்லில் என்கவுன்டர் செய்யப்பட்டது எப்படி? போலீசார் கூறுவது என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறுவது என்ன? போலீஸ் அதிகாரிகளும் கூறியதன்படி, கேரளாவிலும், அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் நடந்த சம்பவங்கள் என்ன? Source link

Ind vs Ban: கான்பூர் போட்டியின் போது தாக்கப்பட்ட வங்கதேச ரசிகர் – நடந்தது என்ன? | Bangladesh Team’s Super Fan Allegedly Beaten Up During Kanpur Test

வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் ஆடக்கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அதனால் வங்கதேச அணி இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் முதல் போட்டி நடந்த போதும் சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இதன் பின்னணியில் வங்கதேச ரசிகரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காவல்துறையின் விசாரணை முடிவிலேயே வங்கதேச ரசிகர் எதற்காக தாக்கப்பட்டார் என்கிற உண்மையான தகவல் வெளியாகும். Junior Vikatan-ன் பிரத்யேக…

பத்மஶ்ரீ விருது பெற்ற கோவை இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி மறைவு Coimbatore padmasri award fame Papammal died

வயது முதிர்ந்தாலும் பாப்பாம்மாள் சில மாதங்களுக்கு முன்பு வரை ஆரோக்கியமாகவே இருந்தார். வாழை இலையில்தான் சாப்பிடுவார். ஒரு இட்லி, ஒரு தோசை என்று அளவாக சாப்பிடும் அவர், டீ, காபி குடிக்க மாட்டார். அவ்வபோது கொத்துமல்லி காபி மட்டும் குடிப்பார். நீளமான கூந்தல், ஒரிஜினல் பற்களுடன் ஆரோக்கியமாகவே இருந்தார். பாப்பம்மாள் பாட்டி இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக, பாப்பம்மாள் பாட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Source…

420 ‘டெஸ்ட் விக்கெட்’ – கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்! | Ashwin surpasses Anil Kumble to create new Indian wicket taking record in Asia

Last Updated : 27 Sep, 2024 06:54 PM Published : 27 Sep 2024 06:54 PM Last Updated : 27 Sep 2024 06:54 PM கான்பூர்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின் ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

தேவரா விமர்சனம்: ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததா?

பட மூலாதாரம், NTR ARTSகட்டுரை தகவல்ஆறு ஆண்டுகள் கழித்து, தற்போது தேவரா படத்தில் தனியாக, சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் ஜுனியர் என்.டி.ஆர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தார்.இதனால், இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தேவரா திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்ததா? இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தேவரா…

Praggnanandha: ‘என் சந்தோஷம் துக்கம் எல்லாமே இந்த 64 கட்டங்களுக்குள்தான்’ – பிரக்ஞானந்தா Exclusive | Grandmaster Praggnanandha Interview on chess Olympiad

வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் செஸ் ஒலிம்பியாடில் வென்ற வீரர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டு 40 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்று உரையாற்றிவிட்டு கூடியிருந்த மாணவர்கள் பலருடனும் புகைப்படம் எடுத்துவிட்டு களைத்து போயிருந்த பிரக்ஞானந்தாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.“சரி, நீங்கள் சொன்னபடியே 19 வயதுதான். இவ்வளவு சிறிய வயதில் வானளாவிய புகழை எட்டியிருக்கிறீர்கள். எல்லாரும் உங்களைப் பற்றியே பேசுகிறார்கள். இந்த புகழுரைகளையெல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்?”“எல்லாரும் என்னைப் பற்றி பேசுகிறார்கள். என்னை புகழ்கிறார்கள் என்பதிலெல்லாம் அதிக கவனம்…

`சாதிய வன்கொடுமை.. தகிக்கும் மதுரை, நெல்லை..’ – ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சிகள்! | Is Madurai, Nellie a land of caste violence? The shocks of RTI

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கார்த்திக். இவர் சமீபத்தில் ஆர்டிஐ மூலமாக, “தமிழகத்தில் 2016 முதல் 2024 வரையில் சாதிய தீண்டாமைகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை, சாதிய பாகுபாடு மற்றும் சாதிய பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட வாரியாக வழங்க வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அரசிடம் இருந்து கிடைத்த பதிலில், ‘கடந்த மார்ச் வரையில் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் 394…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்தார் பிராவோ! | dwayne bravo retires all form of cricket named mentor of kolkata knight riders

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரது வீடியோவுடன் வெளியிட்டுள்ளது கொல்கத்தா அணி. 40 வயதான பிராவோ, டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராக திகழ்கிறார். 582 ஆட்டங்களில் 631 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 2004 முதல் 2021 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 161 ஆட்டங்களில் விளையாடி 1560 ரன்கள்…

1 92 93 94 95 96 117