Yearly Archives: 2024

இலங்கை: அநுர குமார திஸாநாயக்க முன்னிருக்கும் பொருளாதாரச் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன2 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு முன்பாகப் பல சவால்கள் காத்திருக்கின்றன.புதிய ஜனாதிபதி மீது மக்கள் பெரும் நம்பிக்கையையும், பெரும் எதிர்பார்ப்பையும் வைத்திருக்கும் நிலையில், அவர் முன்பாக இருக்கும் பொருளாதார ரீதியிலான சவால்கள், மிகக் கடுமையானவை.சிக்கலான பொருளாதார நிலையில் உள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிருக்கும் பொருளாதார சவால்கள்…

`கேப்டன்சி கேட்டு RCB-ஐ அணுகிய பண்ட்; விரும்பாத கோலி' – எக்ஸ் தளப் பதிவால், காட்டமான Rishabh Pant

ஐ.பி.எல் 2025-ம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் பல புது வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு அணியும் மெகா ஏலத்திற்கு முன்பு சில வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள பி.சி.சி.ஐ அனுமதிக்கும். இந்த நடைமுறையின்படி, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சி.எஸ்.கே அணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் எந்த அணிக்கும் செல்லமாட்டார். அவர்…

சாலையோரத்தில் கொட்டப்பட்ட மத்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள்; அச்சத்தில் மக்கள் | coonoor medical waste controversy update

இது குறித்துத் தெரிவித்த உள்ளூர் மக்கள், ” ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிருக்கின்றார்கள். குரங்குகள் அவற்றை எடுத்துச் சென்று குடியிருப்பு பகுதிகளில் வீசுகின்றன. இதனால், ஆபத்தான நோய்கள் பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.மருத்துவ கழிவுகள் தங்கள் நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டது குறித்து தெரிவித்த பாஸ்டியர் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கூறுகையில், “நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த ஆய்வு நிறுவனத்தின் மருத்துவக் கழிவுகளை மிகுந்த கவனத்துடன்…

சர்வதேச டி20 ஓய்வு அறிவித்த ஷகிப் அல் ஹசன்: துரத்தும் வழக்கும், டெஸ்ட் போட்டி குறித்த குழப்பமும்! | Shakib Al Hasan announces retirement from T20Is Named In Murder Case In Bangladesh

கான்பூர்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். மேலும் “எனது சொந்த நாட்டில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிதான் என்னுடைய கடைசி போட்டி” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “டி20 உலக கோப்பைதான் என்னுடைய கடைசி டி20 ஆட்டம். இது தொடர்பாக நான் தேர்வுக்குழுவுடன் பேசி தான் இந்த…

ஹெஸ்பொலா: ஆயுத வலிமை எவ்வளவு? இஸ்ரேலை சமாளிக்க முடியுமா?

காணொளிக் குறிப்பு, ஹெஸ்பொலா: ஆயுத வலிமை எவ்வளவு? இஸ்ரேலை சமாளிக்க முடியுமா?3 மணி நேரங்களுக்கு முன்னர்ஹெஸ்பொலா உலகில் அதிக ஆயுதம் ஏந்திய, அரசு சாரா ராணுவப் படைகளில் ஒன்று. இது இரானிடமிருந்து நிதியுதவி மற்றும் ஆயுதங்களைப் பெறுகிறது. இந்த அமைப்பில் ஒரு லட்சம் வீரர்கள் இருப்பதாக ஹசன் நஸ்ரல்லா கூறியிருக்கிறார். இருப்பினும் சுயாதீன மதிப்பீடுகள் 20,000 வீரர்கள் முதல் 50,000 வீரர்கள் வரை இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. அவர்களில் பலர் நன்கு பயிற்சி பெற்றவர்கள். போரில் அனுபவம்…

Shakib Al Hasan: இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிதான் கடைசி ஆட்டமா… ஓய்வு குறித்து ஷகிப் அல் ஹசன்!| Veteran bangladesh all rounder shakib al hasan opens about his retirement in test

செய்தியாளர்களிடம் மனம் திறந்த ஷகிப், “அணிக்குள் புதிய வீரர்களைக் கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம். டி20 போட்டிகளுக்கும் இதுதான் எனது பார்வை. தலைமை தேர்வாளர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் போர்டு (BCB) தலைவரிடம் பேசினேன். அணியிலிருந்து வெளியேறுவதற்கும், புதிய வீரர்களை அணிக்குள் கொண்டுவருவதற்கும் இதுவே சரியான நேரம் என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். டாக்காவிலுள்ள மிர்பூரில் எனது கடைசி டெஸ்டில் விளையாட விரும்புகிறேன். ஒருவேளை அது நடக்கவில்லையென்றால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே எனது கடைசி…

Senthil Balaji: `வாழ்நாளெல்லாம் நன்றி செலுத்துவேன்’ – சிறைக்கு வெளியே செந்தில் பாலாஜி முதல் வார்த்தை | DMK ex minister Senthil Balaji came out from jail after 15 months

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 மாதங்களாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வந்தார்.செந்தில் பாலாஜி இவ்வாறிருக்க, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு மற்றும் பிணைத் தொகை ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி…

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்கத்தொகை: முதல்வர் வழங்கினார் | Stalin hands over cheques to sportspersons who won medals in Paris Paralympics

சென்னை: பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம்வென்ற பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு ரூ.2 கோடி, வெண்கலப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனைகள் நித்யஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி, ஆடவர்உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்ற தடகள வீரர்மாரியப்பனுக்கு…

2024 PT5: பூமிக்கு வரும் இரண்டாம் நிலா – எத்தனை நாள் இருக்கும்? எப்படிப் பார்க்கலாம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்த புதிய நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால் வெறும் கண்களால் தெளிவாக பார்க்க முடியாது.கட்டுரை தகவல்ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது.இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி எதிர்வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி, இரண்டு…

IPL Retention: ‘5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்; RTM கார்ட் கிடையாதா?’ – பிசிசிஐயின் முடிவு என்ன? | BCCI’s IPL Retention Rules for 2025 season and mega auction explained

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அத்தனை ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்களையும் மும்பையிலுள்ள பி.சி.சி.ஐ.,யின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்திருந்தனர். ஷாருக்கான் உட்பட அத்தனை உரிமையாளர்களும் இந்த மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தனர். இதில்தான் மெகா ஏலம் உட்பட எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் என்பது போன்றவையெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்துக் கொண்டே இப்போது பி.சி.சி.ஐ., முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாகத் தெரிகிறது. 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல்., முதல் சீசன் நடந்திருந்தது. 2011 சீசனுக்கு முன்பாக மெகா ஏலம்…

1 93 94 95 96 97 117