Yearly Archives: 2024

Share Market: எப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம்… சென்னையில் நேரடிப் பயிற்சி! | how to make profits from share market investment

இன்றைய நிலையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் வழியாகப் பங்குச் சந்தை முதன்மையாக இருக்கிறது. அதனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முதலீடு செய்ய ஆர்வமாக முன்வருகிறார்கள். ஆனால், பங்குச் சந்தையில் 5000-க்கும் மேலான பங்குகள் உள்ளன. ஆனால், இதில் எந்தப் பங்கை வாங்குவது, எந்தத் துறை சார்ந்த பங்கை வாங்குவது, என்ன விலையில் வாங்குவது, என்ன விலையில் விற்பது, எத்தனை பங்குகளை வாங்கலாம், இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. முதலீட்டாளர்களின் இது போன்ற…

ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள் குவித்து துரோணா தேசாய் சாதனை | Drona Desai, Gujarat Cricketer Who Scored 498 Runs In Single Innings,

காந்திநகர்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான திவான் பல்லுபாய் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் செயின்ட் சேவியர்ஸ் (லயோலா) – ஜேஎல் இங்கிலிஷ் பள்ளி அணிகள் ஷிவாய் மைதானத்தில் விளையாடின. இதில் செயின்ட் சேவியர்ஸ் அணிக்காக களமிறங்கிய 18 வயது பேட்ஸ்மேனான துரோணா தேசாய் 320 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 86 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் துரோணா தேசாய், இந்திய கிரிக்கெட்…

இந்தியா – வங்கதேசம்: இரு நாட்டு உறவில் மீன்களால் ஏற்பட்ட சிக்கல் – என்ன பிரச்னை?

காணொளிக் குறிப்பு, பிரபலமான ஹில்சா மீன் உட்பட துர்கா பூஜையில் விருந்து என்பது தவிர்க்க முடியாததுஇந்தியா – வங்கதேசம்: இருநாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தும் ஹில்சா மீன்7 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் துர்கா பூஜையும் ஒன்று. பிரபலமான ஹில்சா மீன் உட்பட துர்கா பூஜையில் விருந்து என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த ஆண்டு துர்கா பூஜையின்போது இந்தியாவுக்கு ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய முடியாது என வங்கதேசத்தின் இடைக்கால அரசு கூறியது மேற்கு…

Women’s T20 World Cup: 23 போட்டிகள்; ரூ.66 கோடி பரிசுத்தொகை; பங்கேற்கும் அணிகள் – முழு விவரம் இதோ |Full details about Women’s T20 World Cup

இந்திய அணியின் வீராங்கனைகள் : * இந்த டி 20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் களமிறங்க இருக்கிறது. ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்திராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், மற்றும்…

ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி மனைவியிடம் டிஜிட்டல் முறையில் பணம் பறிப்பு; சைபர் க்ரைம் கும்பலுக்கு வலை | Ex.police DGP wife complaint against cyber crime

சென்னை தி.நகர் கண்ணதாசன் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற டி.ஜி.பி ஸ்ரீபால். இவரின் மனைவி டாக்டர் கமலி ஸ்ரீபால் (71). இவரை செல்போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த மர்ம நபர், தன்னை டிராய் அதிகாரி என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் அந்த நபர், உங்களின் செல்போன் நம்பர் சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் செல்போன் நம்பரின் இணைப்பு இன்னும் இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட…

2004 அதிசயம்: லாரா தலைமையில் மே.இ.தீவுகள் ‘த்ரில்’ ஆக வென்ற அரிதான ஐசிசி கோப்பை | மறக்குமா நெஞ்சம் | West Indies won the final by 2 wickets at the Oval, winning the 2004 ICC Champions Trophy

புது டெல்லி: மே.இ.தீவுகள் அணியின் பிரபல்யம் வீழ்ந்து விட்டக் காலக்கட்டம். பிரையன் லாரா தன் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் கேப்டனாகப் பொறுப்பில் இருந்தார். கிறிஸ் கெயில், ராம்நரேஷ் சர்வான், சந்தர்பால், டிவைன் பிராவோ, இவர்களோடு ரிக்கார்டோ போவல் என்னும் காட்டடி மன்னனும் அணியில் இருந்தார். பந்து வீச்சில் மெர்வின் டிலானைத் தாண்டி அதிகம் அறியப்படாத பவுலர்களாகவே இருந்த சமயம். அப்போதுதான் இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்…

சென்னை: உதட்டுச்சாயம் பூசியதால் பெண் தபேதார் பணியிட மாற்றமா? மேயர் பிரியா கூறுவது என்ன?

பட மூலாதாரம், PriyarajanDMK/X படக்குறிப்பு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ரா.பிரியாகட்டுரை தகவல்பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான பி.எஸ். மாதவி பளிர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசிய காரணத்திற்காகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பணியிட மாற்றத்திற்கு ஆளாகியுள்ள மாதவி தற்போது ஆவடியில் இருந்து மணலி மண்டலத்தில் அமைந்திருக்கும் அலுவலத்திற்கு கடந்த ஒரு மாதமாக பணிக்குச் சென்று வருகிறார். நாள் ஒன்றுக்கு மொத்தமாக 70 கி.மீ பயணம் செய்து வருவதாகவும், எதிர்த்துக் கேள்வி…

Virat Kohli : `12 ஆண்டுகளுக்குப் பிறகு’ ரஞ்சி டிராபியில் விராட் கோலி? – பின்னணி என்ன| Is Virat Kohli making comeback to Ranji Trophy

டெல்லி அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்டின் பெயர் இடம்பெற்றிருப்பதை பிசிசிஐயின் நிர்பந்தத்தோடு ஒப்பிட்டும் பார்க்க முடியாது. விராட் கோலியும் ரிஷப் பண்ட்டும் அவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே ரஞ்சிக்கான அணியில் தங்களையும் இணைத்திருக்க முடியும். ஏனெனில், வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு முன்பாக கோலி கடைசியாக ஜனவரி மாதத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடியிருந்தார்.8 மாதங்களாக சிவப்பு நிற பந்தில் அவர் கிரிக்கெட்டே ஆடவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் ஒயிட் பால்…

உங்கள் சத்யாவின் ”கிளிக் அடிங்க… பரிசை பிடிங்க…” புகைப்பட போட்டி வெற்றியாளர்கள் அறிவிப்பு!

”இயற்கையை”(Landscape) கருவாக கொண்டு எடுத்து அனுப்பிய ஆயிரக்கணக்கான புகைப்படத்தில், 10 பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.வெற்றி பெற்றோர் பட்டியல் பின்வருமாறு, தீன தயாளன் – ராமநாதபுரம்.கிருபாகரன் சரவணன் – சென்னை.மோகன்குமார்.பி – ஈரோடு. பிரணவ் செல்வகுமார் – கோயம்புத்தூர்.ஜோசப் கேஸ்கரினோ – தூத்துக்குடி.ஜெயகிருஷ்ணன் – திண்டுக்கல்.ஸ்ரீமதி – சென்னை.ரம்யா ஸ்ரீராம் – சென்னைநித்தீஸ் – சென்னை. கருணாகரன் ராமலிங்கம் – விழுப்புரம். வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் விரைவில் வழங்கப்படும்.நித்தீஸ் – சென்னை.…

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதம் பதிவு செய்த ஹாரி புரூக்: ஆஸி.யை வீழ்த்திய இங்கிலாந்து | Harry Brook scores maiden ODI century England beats Australia

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் இங்கிலாந்தின் ஹாரி புரூக். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் ஆகும். இதன் மூலம் தனது அணியை அவர் வெற்றி பெற செய்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் மூன்றாவது…

1 94 95 96 97 98 117