Yearly Archives: 2024

டேவிட் ஸ்லிங்: இஸ்ரேலை ஏவுகணை தாக்குதலில் இருந்து காக்கும் மந்திரக்கோல் – எவ்வாறு செயல்படும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இஸ்ரேலில் டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு கட்டுரை தகவல்டெல் அவிவ் நகரில் உள்ள மொசாட்டின் (இஸ்ரேலிய உளவு அமைப்பு) தலைமையகத்தின் மீது ஹெஸ்பொலா கடந்த புதன்கிழமையன்று ஏவிய ஏவுகணை, இரானால் தயாரிக்கப்பட்ட காதிர்-ஒன் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது.இந்த ஏவுகணை 700 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லக்கூடியது மற்றும் முழு கட்டடத்தையும் அழிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.டேவிட் ஸ்லிங் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு…

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை துறந்த பாபர் அஸம் | Babar Azam resigns as captain of Pakistan cricket team

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண வேண்டியுள்ளது. தனது முடிவை செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார் பாபர் அஸம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அந்த அணியின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் இந்த நிலை தொடர்கிறது. உள்நாடு மற்றும் அயலகம்…

`மு.க.ஸ்டாலின் சொந்தக் காசில் சூனியம் வைத்துள்ளார்' – கடம்பூர் ராஜூ விமர்சனம்

“செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியும், உதயநிதியை துணை முதலமைச்சராக்கியும் சொந்தக் காசில் சூனியம் வைத்துள்ளார் ஸ்டாலின்” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.பேரையூர் கூட்டத்தில்மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரையூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “இந்த திருமங்கலம் தொகுதி பல அமைச்சர்களை உருவாக்கிய தொகுதியாகும்.1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் பதவியேற்றபோது, இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பி.டி சரஸ்வதியை அமைச்சராக்கினார். அதனைத் தொடர்ந்து…

Ind Vs Ban : 'இரண்டே நாள்களில் போட்டியை முடித்த இந்தியா' – துணிச்சலாக வென்ற ரோஹித் & கோ

மழையின் பாதிப்பால் டிராவில் முடிந்திருக்க வேண்டிய ஒரு போட்டியை தங்களின் சமயோஜிதத்தாலும் துணிச்சலான ஆட்டத்தாலும் ஏறக்குறைய இரண்டே நாட்களில் வென்றிருக்கிறது இந்திய அணி. கான்பூரில் நடந்த டெஸ்ட்டை வென்றிருப்பதன் மூலம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 2-0 என இந்திய அணி வென்றிருக்கிறது.முதல் இன்னிங்ஸில் அட்டாக் மோடில் ஆடிய இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 50, 100, 150, 200, 250 என ஸ்கோர் செய்து வங்கதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலைப் பெற்று…

லெபனான்: இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இரான்

This video cannot play in your browser. Please enable JavaScript or try a different browser.Play video, “இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்”, கால அளவு 0,1400:14காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்1 அக்டோபர் 2024, 17:09 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் சுமார் 180 ஏவுகணைகள் இரானில் இருந்து இஸ்ரேலை…

வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி!  | India defeats Bangladesh by seven wickets completes series sweep

கான்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் 2013 தொடங்கி இன்று வரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று…

Rain Alert: அடுத்த 5 நாள்களுக்கு அதிக கனமழை; பருவ மழையும் அதிகம் இருக்கும்; வானிலை மையம் சொல்வதென்ன?

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் 5ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வட தமிழகத்தில் இயல்பைவிட அதிக கனமழையும், தென் தமிழகத்தில் இயல்பான மழைப்பொழிவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Ind vs Ban: "என்னைச் சுதந்திரமாக விளையாடச் சொன்ன இருவர்…" – நெகிழ்ந்த ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாகக் கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.…

சோஃபி பூன்ஸ்: உலகின் முதல் ஆய்வக மாணிக்க கல்லை இவர் உருவாக்கியது எப்படி?

பட மூலாதாரம், University of the West of Englandபடக்குறிப்பு, இந்த மாணிக்கம் வேதியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது.கட்டுரை தகவல்செயற்கை வைரம் (Synthetic diamond) பல இடங்களில் தொழில் நுட்ப முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மாணிக்கம் (Ruby) செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக மாணிக்க கற்கள் இயற்கையான சூழலில் உருவாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதே செயல்முறையை ஆய்வகத்தில் வேகமாக செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஒரு பிளாட்டின மோதிரத்தின் மீது சிறிய மாணிக்க துகளை…

அதிவேக 27,000 ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி! | Fastest 27,000 runs: Virat Kohli breaks Sachin record

திங்களன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தனது 594-வது இன்னிங்ஸில் 27,000 ரன்களை அதிவேகமாக எட்டிய விராட் கோலி, லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை விஞ்சினார். கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 27,000 சர்வதேச ரன்களை கடந்த நான்காவது பேட்டர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 35 வயதாகும் விராட் கோலி, அனைத்து வடிவங்களிலும் 27 ஆயிரம் ரன்களை விரைவு கதியில் கடந்து…

1 88 89 90 91 92 117