Yearly Archives: 2024

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை பெண் ஆசிரியர் போக்சோவில் கைது!

கோவை, அன்னூர் கோவில்பாளையம் பகுதி அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு செளந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.பாலியல் தொல்லை அந்த மாணவியின் வகுப்புக்கும், சௌந்தர்யா தான் சமூக அறிவியல் பாடம் எடுத்து வந்தார். அந்த மாணவியிடம் சௌந்தர்யா நெருங்கி பழகி வந்துள்ளார். இதனிடையே சௌந்தர்யா, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.இது குறித்து அந்த மாணவி,…

Ind vs Ban: 'அதிரடி வேட்டை நடத்தும் இந்தியா!' – முடிவை நோக்கி கான்பூர் டெஸ்ட்

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் மழையால் முழுமையாகக் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டி டிராவை நோக்கியே நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு அணிகளுமே அதிரடியாக உத்வேகத்துடன் ஆடி போட்டியை முடிவை நோக்கி நகர்த்திச் செல்லும் முனைப்பில் ஆடி வருகின்றனர்.Rohit & Jaiswalஇன்றைய நாளின் தொடக்கத்துக்கு முன்பாக 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது. வங்கதேச அணி 107 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.…

ஹைதராபாத்: இறுதி ஊர்வலத்திற்கு பறை வாசிக்காத தலித் குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமம்- நடந்தது என்ன?

படக்குறிப்பு, பஞ்சமி சந்திரம்கட்டுரை தகவல்தெலங்கானாவில் இறுதி ஊர்வலத்திற்கு பறை அடிக்காததால் ஒரு தலித் குடும்பத்தை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தின் கௌடோஜிகுடா கிராமத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்தில் ‘மாதிகா’ சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்க கிராமப் பெரியவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.மேற்படிப்பு படித்து, தங்கள் விருப்பப்படி வேலை செய்யும் தலித் சமூக இளைஞர்களைக் குறிவைத்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்தச் சம்பவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் மட்டுமின்றி…

அதிவேக 50, 100, 200, 250 – டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை! | India break records for fastest team fifty, hundred, 200 and 250 in Test cricket

கான்பூர்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிவேகமாக 50, 100, 200, 250 ரன்களைச் சேர்த்த அணி என்ற புதிய வரலாறு படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0…

Udhayanidhi: சட்டமன்றத்தில் மாற்றப்பட்ட இருக்கைகள்; நேரு இடத்தில் உதயநிதி; யார் யாருக்கு எந்த இடம்? | Ministers seats changed in tamilnadu assembly DCM Udhayanidhi in KN Nehru seat

இந்நிலையில், சட்டமன்றத்தில் அமைச்சர்களின் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, ஸ்டாலினின் முதல் மற்றும் அவை முன்னவர் துரைமுருகனின் இரண்டாவது இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருக்க, மூன்றாவது இருக்கை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதேசமயம், மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்த மூத்த அமைச்சர் நேரு நான்காவது இருக்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, 5, 6, 7, 8, 9, 10, 11 ஆகிய இருக்கைகள் முறையே அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.தமிழக அமைச்சர்களின் இருக்கை…

IPL 2025: 'ஐபிஎல்-ன் புதிய விதி; எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?' – முழு விவரம்

2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல்., மெகா ஏலத்துக்கு முன் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு சில முக்கிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.குறிப்பாக, எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன, வீரர்களுக்கான சம்பளம், ‘Uncapped’ வீரர் விதி என 8 முக்கிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த 8 விதிகளில் ஒன்றுதான் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்ட ஒரு வீரர், சீசன் தொடங்குவதற்கு முன்பே அந்த சீசனிலிருந்து வெளியேறும்பட்சத்தில் அவர் அடுத்த இரண்டு சீசன்களில்…

இஸ்ரேல்: ஹசன் நஸ்ரல்லா கொலையை அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கடந்த 2006இல் நடந்த போருக்குப் பிறகு நஸ்ரல்லா பொதுவெளியில் தோன்றுவதைப் பெரிதும் தவிர்த்து வந்தார்.41 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த 15 நாட்களில், லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலா தனது அதிகாரக் கட்டமைப்பில் தொடர்ச்சியான இழப்புகளையும் பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளது.முதலில், செப்டம்பர் 17-18 ஆகிய தேதிகளில், ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்த 1500 பேர் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகள் மூலம் குறி வைக்கப்பட்டனர். அதில் சில கொல்லப்பட்டனர்.இதற்கிடையே, இதுவரை இஸ்ரேலுக்கு எட்டாத தூரத்தில் இருந்த…

IND vs BAN | மொமினுல் ஹக் சதம்: 233 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் | bangladesh scored 233 against india in 2nd test

கான்பூர்: இந்தியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 233 ரன்களை சேர்த்துள்ளது. மொமினுல் ஹக் 107 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள்…

ஆரோக்கியமான நீராகார சாதமும் கறிவேப்பிலை துவையலும் இப்படி செய்து பாருங்க | விருந்தோம்பல் | My Vikatan | My vikatan cooking article about fermented rice

செய்முறை1. குருணை அரிசியை தண்ணீரில் இரண்டு முறை கழுவி விட்டு தண்ணீரை முழுவதும் வடித்துக் கொள்ளவும்.2. ஒரு குக்கரில் புளித்த நீராகாரத்தை ஊற்றி கொதிக்க விடவும். நீராகாரம் நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து வாசம் வந்ததும் குருணை அரிசியை சேர்த்துக் கலந்து வேகவிடவும்.4. பின் தேவையான அளவு உப்பு  சேர்த்து கலந்து கொள்ளவும்.  5. அரிசி பாதி வெந்ததும்  புளித்த மோர் சேர்த்து கலந்து மேலே நல்லெண்ணெய் விட்டு கிளறி 2 விசில் வரும் வரை வேகவைத்து…

TVK Flag: தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரம்; தேர்தல் ஆணையம் கொடுத்த பதில் என்ன? | Election Commision of India Gives clarification on vijay’s TVK Flag issue

தற்போது இதற்குப் பதிலளித்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தற்காலிக சின்னம் (Free symbol list) கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்புதான் ஒரு கட்சி விண்ணபித்து சின்னத்தைப் பெற முடியும். எந்தவொரு கட்சியின் கொடிக்கும் நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது” என்று தெளிவாகப் பதிலளித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.  Source link

1 89 90 91 92 93 117