Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் எடையைக் குறைக்க திடீரென ஜிம்மில் சேர்வது சரியானதா?| Doctor Vikatan: Is it right to suddenly join a gym at 50 plus?
நடுத்தர வயதில் பெண்களுக்கு இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சதை போடும். தொப்பை பெரிதாகும். இதை “மெனோபாட் ( meno-pot) அல்லது மெனோபட்ஜ்’ (meno-pudge) என்கிறோம். உங்களை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வது, நார்ச்சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடற்பயிற்சிகளையும் தவறவிடாதீர்கள். இந்தப் பிரச்னையிலிருந்து உங்களை மீட்க அது மிக முக்கியம். களைப்பாக இருக்கிறது, உடம்புக்கு முடியவில்லை என ஏதாவது சாக்கு சொல்லாமல் உங்களால் முடிந்த ஏதோ ஓர் உடற்பயிற்சியோ, யோகாவோ, சைக்கிளிங்கோ செய்யலாம். ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்freepik50 ப்ளஸ் வயதில் திடீரென ஜிம்மில் சேர்ந்தாலும்…









