Yearly Archives: 2024

Ind Vs Ban : ‘மோசமான மைதானத்தில் டெஸ்ட்டை நடத்தி இந்திய அணியை தடுமாற செய்கிறதா பிசிசிஐ? | Ind Vs Ban : Criticism on Green park Stadium

டிராவில் முடியும்பட்சத்தில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக ஆடவிருக்கும் டெஸ்ட் தொடரை 3-0 என வெல்ல வேண்டும். அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் குறைந்தபட்சமாக 2 போட்டிகளையாவது கட்டாயம் வெல்ல வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டி பிசகினால் கூட அழுத்தம் இன்னும் கூடிவிடும்.அப்படியிருக்க வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டி இந்தியாவுக்கு ரொம்பவே முக்கியம். வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள இந்த போட்டியை அநாமத்தாக இந்தியா டிரா செய்யும் சூழலுக்கு தள்ளப்படுவதுதான்…

ஐபிஎல்: தோனிக்கு புதிய விதிகளால் சிக்கலா? சிஎஸ்கே அணிக்காக அடுத்த ஆண்டு ஆடுவாரா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழ்29 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது.இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை…

இந்தியா – வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டமும் மழையால் ரத்து | Day 3 of India vs Bangladesh 2nd test washed out due to wet outfield

கான்பூர்: இந்தியா – வங்கதேச அணிகளிடையிலான 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட்…

‘ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அதே `பவர்ஃபுல் துறை..!’ – பின்னணி என்ன?| ‘Senthil Balaji took over as Minister of Electricity Prohibition Department – What is the background?

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்றும், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் தி.மு.க வட்டாரத்தில் செய்திகள் அனலடித்தன. ஆனால், சட்டவிரோத பணச் சலவைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யலாம் எனத் தலைமை இந்த முடிவுகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் தள்ளிப்போனதோடு ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்தது. இதனால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி கொஞ்ச…

இந்தியா – வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் மழையால் பாதிப்பு: ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட 2-ம் நாள் ஆட்டம் | Rain affected India Bangladesh Cricket Test Day 2 abandoned

கான்பூர்: இந்தியா – வங்கதேச அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி…

ஹசன் நஸ்ரல்லா மரணம்: சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன? சிரியா மக்கள் கொண்டாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அறிந்து கதறி அழும் பெண் 2 மணி நேரங்களுக்கு முன்னர்சனிக்கிழமையன்று இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தது உலகம் முழுவதும் பேசுபொருளானது. சர்வதேச ஊடகங்களின் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. நஸ்ரல்லாவின் மரணம் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலை புதிய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக…

CSK: ‘தோனி நிச்சயம்; சிஎஸ்கே தக்கவைக்கப் போகும் மற்ற வீரர்கள் யார் யார்? – ஓர் அலசல் | CSK retained players prediction for upcoming ipl

ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை தக்கவைக்கவும் ஏலத்தில் வாங்கவும் 120 கோடி ரூபாயை பிசிசிஐ நிர்ணயித்திருக்கிறது. பிசிசிஐ சொல்வது போல 6 வீரர்களையும் ஒரு அணி முழுமையாக தக்கவைக்கும்பட்சத்தில் 79 கோடி ரூபாயை ஏலத்துக்கு முன்பாகவே ஒரு அணி செலவளித்துவிடும். எனில், ஏலத்தில் வீரர்களை எடுக்க கையில் 41 கோடி ரூபாய் மட்டும்தான் இருக்கும். இந்த 41 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு ஏறக்குறைய 19 வீரர்களை அணியில் எடுப்பதென்பது அணிகளுக்கு தலைவலியாக மாறிவிடும். இதனால் பெரும்பாலான அணிகள்…

“தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் உதயநிதியிடம் உள்ளது'' – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மதுரை வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். எந்த பொறுப்பை கொடுத்தாலும் மிகச்சிறப்பாக செய்யக்கூடியவர். கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சராக ஒருவருட காலத்தில் சிறப்பாக பணி செய்துள்ளார். உலக அளவில் நடைபெறக்கூடிய கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை கொண்டவர்.உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வராகக் கலந்துகொண்ட உதயநிதி… மீண்டும் அதே துறையில் செந்தில் பாலாஜி; யாருக்கு என்ன இலாகா?!துணை…

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் நியூஸிலாந்து அணி | New Zealand struggling to avoid innings defeat versus sri lanka in second Test

காலே: இலங்கைக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க நியூஸிலாந்து அணி போராடி வருகிறது. நியூஸிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 26-ம்…

இரான் – ஹெஸ்பொலா மோதலில் அடுத்தது என்ன? இரான், அமெரிக்கா என்ன செய்யும்?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்கட்டுரை தகவல்எழுதியவர், பிராங்க் கார்ட்னர்பதவி, பிபிசி நிருபர்29 செப்டெம்பர் 2024, 06:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது, லெபனானில் அந்த அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பேரழிவை ஏற்படுத்தக் கூடிய முழு அளவிலான மோதலுக்கு அருகே இந்தப் பிராந்தியத்தை அது கொண்டுவந்துள்ளது. இந்த மோதலுக்குள் இரானும், அமெரிக்காவும் குதிக்கவும் வாய்ப்பு உள்ளது.லெபனானின் சக்தி வாய்ந்த…

1 90 91 92 93 94 117