Ind Vs Ban : ‘மோசமான மைதானத்தில் டெஸ்ட்டை நடத்தி இந்திய அணியை தடுமாற செய்கிறதா பிசிசிஐ? | Ind Vs Ban : Criticism on Green park Stadium
டிராவில் முடியும்பட்சத்தில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக ஆடவிருக்கும் டெஸ்ட் தொடரை 3-0 என வெல்ல வேண்டும். அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் குறைந்தபட்சமாக 2 போட்டிகளையாவது கட்டாயம் வெல்ல வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டி பிசகினால் கூட அழுத்தம் இன்னும் கூடிவிடும்.அப்படியிருக்க வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டி இந்தியாவுக்கு ரொம்பவே முக்கியம். வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள இந்த போட்டியை அநாமத்தாக இந்தியா டிரா செய்யும் சூழலுக்கு தள்ளப்படுவதுதான்…









