Yearly Archives: 2024

Israel Iran War: அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை; பின்னணி என்ன? | Iran Warns Arab countries amid war against israel

இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான், லெபனான், பாலஸ்தீனம், ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.இந்த நிலையில் போர் குறித்து எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காத அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.”இஸ்ரேல் தாக்குதல் நடத்த உங்களது பிராந்தியங்களையோ அல்லது வான் வழியையோ பயன்படுத்தினால் அதற்கான பின்விளைவுகளை அனுபவிப்பீர்கள்” என்று சௌதி அரேபியா, யு.ஏ.இ, கத்தார், ஜோர்தான் ஆகிய நாடுகளை எச்சரித்துள்ளது…

பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் | No confidence motion against PT Usha

புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ஐஓஏ கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறி செயல்படுகின்றனர் என்று பி.டி.உஷா குற்றம்சாட்டி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ஐஓஏ தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார் என அவர் மீது உறுப்பினர்கள்…

நோயல் டாடா: டாடா குழுமத்தின் புதிய தலைவரான இவர் யார்? எப்படி தேர்வு செய்யப்பட்டார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நோயல் டாடா (கோப்புப் படம்) 25 நிமிடங்களுக்கு முன்னர்டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவராக நோயல் டாடா பதவியேற்றுள்ளார். இது, டாடா குழுமத்தின் பல அறக்கட்டைகளை உள்ளடக்கியது.நோயல் டாடா, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.ரத்தன் டாடா மும்பையில் புதன்கிழமை இரவு காலமானார். அதன் பிறகு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய தலைவர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, 67 வயதான நோயல் நேவல் டாடா தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.நோயல்…

Dhoni: தோனியின் New Style… கூலர்ஸ் அணிந்து ஃபயர் லுக்கில் எம்.எஸ் தோனி

தோனியின் New Styleதோனியின் New Styleதோனியின் New Styleதோனியின் முந்தைய லுக்தோனியின் முந்தைய லுக்தோனியின் முந்தைய லுக் நன்றி

திருவள்ளூர் Train accident- NDRF Commander Exclusive Interview | Bagmati express

12578 என்ற எண் கொண்ட மைசூரு – தர்பங்கா எக்ஸ்பிரஸ் மைசூரு ரயில் நிலையத்திலிருந்து 1 நிமிடம் தாமதமாக காலை 10:30 மணிக்கு கிளம்பியிருக்கிறது. பெங்களூர், காட்பாடி, விஜயவாடா, குண்டூர், பிரயாக்ராஜ், பாட்னா ஆகிய பகுதிகளை கடந்து மூன்றாவது நாளில் இந்த ரயில் பீகாரின் தர்பங்காவை எட்டும். மைசூரில் நேற்று காலை கிளம்பிய இந்த ரயில் இரவு 7:39 மணிக்கு தமிழகத்தின் பெரம்பூர் ரயில் நிலையத்தை எட்டியிருக்கிறது. அங்கிருந்து 7:44 மணிக்கு கிளம்பி குண்டூரை நோக்கிச் சென்று…

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் டிஎஸ்பியாக பதவி ஏற்பு: தெலங்கானா அரசு கவுரவம்!  | Mohammed Siraj Takes Charge as DSP at Telangana DGP Office

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ், தெலங்கானா டிஜிபி அலுவலகத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். விளையாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சிராஜுக்கு டிஎஸ்பி பொறுப்பு வழங்கி தெலங்கானா அரசு கவுரவித்துள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ். அவரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு குரூப் 1 பணியிடம் வழங்கப்படும் என கடந்த…

சென்னை ரயில் விபத்து: 2 ரயில்கள் மோதியது எப்படி? விபத்து நடந்த இடத்தில் என்ன நடக்கிறது? நேரலை

படக்குறிப்பு, சென்னை அருகே ரயில்கள் மோதியதில் பெட்டிகள் கவிழ்ந்து கிடக்கும் காட்சி11 அக்டோபர் 2024, 17:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்சென்னை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் சுமார் 13 பெட்டிகள் தடம்புரண்டன. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து காரணமாக அவ்வழியே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து…

IND vs NZ டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு – பும்ரா துணை கேப்டன் | team india squad for new zealand test series announced bumrah vice captain

மும்பை: நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துணை கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வரும் 16-ம் தேதி முதல் இந்த தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி 24-ம் தேதி அன்று புனேவில் நடைபெறுகிறது. கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நவம்பர்…

ரயில் விபத்து: சரக்கு ரயில் பயணிகள் ரயில் மோதல் – தடம் புரண்ட பெட்டிகள்|Train accident near tiruvallur

மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்துஇந்த விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப் பணியினர் விரைந்து வருகின்றனர். பயணிகள் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. பயணிகள் விரைவு ரயிலின் மேலும் சில பெட்டிகள் தடம்…

Pak vs Eng: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி; பாகிஸ்தானுக்குத் தொடரும் சொந்த மண் சோகம் | England beat Pakistan by an innings and 47 runs in the first Test in Multan

சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது இங்கிலாந்து. நடப்பு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 5வது நாள் முடிவில் 220 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து தோல்வியடைந்திருக்கிறது பாகிஸ்தான் (அப்ரர் அஹமத்தால் பேட்டிங் செய்ய முடியாமல் வெளியேறினார்). இதனால் 47 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைத் தனதாக்கியிருக்கிறது இங்கிலாந்து.முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி. அப்துல்லா ஷபீக் (102), ஷான் மசூத் (151), சல்மான் அலி அகா (104) ஆகிய…

1 78 79 80 81 82 117