Yearly Archives: 2024

Ratan Tata : `உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும்…’ – ரத்தன் டாடா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் | Rajini shares his condolences on the demise of Ratan Tata

அதனால், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலமில்லாத நிலையில் நேற்று இரவு வயதுமூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “இந்தியாவை உலகளவில் எடுத்துரைத்த மாபெரும் மனிதர். ரத்தன் டாடாஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்குவித்தவர். பல தலைமுறைகளுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர். அனைவராலும் விரும்பப்படும் நபர். மாபெரும் ஆன்மாவுடன் நான் செலவழித்த…

இந்திய டெஸ்ட் தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு | New Zealand Announce Squad For India Tests

ஆக்லாந்து: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட நியூஸிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டனாக டாம் லேதம் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சனும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால்…

IND vs BAN: நிதிஷ் குமார் ரெட்டியின் ஆல்ரவுண்ட் ஆட்டம் – இந்தியா சக்திவாய்ந்த அணியாக உருவெடுக்கிறதா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங்கின் அற்புதமான பேட்டிங் டெல்லியில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற உதவியது.முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்து 86 ரன்களில்…

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 492 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி பதிலடி; ஜோ ரூட் சாதனை | Pakistan vs England 1st Test Cricket Score

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 492 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்திருந்த முன்னாள் வீரரான அலாஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 556 ரன்கள் குவித்து…

Ratan Tata: `Goodbye Mr.T' – ஆனந்த் மகேந்திராவின் உருக்கமான பதிவு!

இந்தியாவின் அடையாளமாக விளங்கும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைந்த செய்தி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.கடந்த ஞாயிற்றுக் கிழமை ரத்தன் டாடா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. அவற்றை மறுத்து, எனது உடல்நிலை குறித்த வதந்திகள் ஆதாரமற்றவை என்றும் வயோதிகம் காரணமாக மேற்கொள்ளும் சாதாரண மருத்துவ சோதனையையே மேற்கொண்டதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.நேற்று (09.10.2024) மாலை, ரத்தன் டாடா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்தன.இந்த நிலையில்,…

IND vs BAN | நிதிஷ் குமார், ரிங்கு சிங் விளாசல்: வங்கதேசத்துக்கு 222 ரன்கள் இலக்கு! | Bangladesh scored 221 runs against india in 2nd T20I

புதுடெல்லி: வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 221 ரன்களை சேர்த்துள்ளது. இந்தியா – வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் களம் புகுந்தனர். 2-வது ஓவரில் சஞ்சு சாம்சன்…

ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்

பட மூலாதாரம், Getty Images19 நிமிடங்களுக்கு முன்னர்புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை டாடா குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.அந்த அறிக்கையில், டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார்.மேலும் அந்த அறிக்கையில், “ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய…

IND vs BAN 2-வது டி20: வங்கதேசத்தை 86 ரன்களில் வென்ற இந்தியா! | team india beats bangladesh in second t20i match nitish reddy

புதுடெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியை 86 ரன்களில் வென்றுள்ளது இந்திய அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என முன்னிலை. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா வென்றது. இந்த நிலையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் தோல்வியை தழுவி உள்ளது.…

Samsung Employees Strike: போராட்டத்தை நசுக்கும் DMK அரசு?| Haryana| Jammu and Kashmir Imperfect Show | DMK Government Crushes Samsung Employees Protest Imperfect show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ-வில்,  * Samsung Employees Strike: “இரவோடு இரவாக நிர்வாகிகள் கைது; போராட்ட பந்தல் அகற்றம்’ – என்ன நடக்கிறது? * சாம்சங் தொழிலாளர்களுக்கு தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் ஆதரவு? * மெரினா: உயிரிழப்புக்கான காரணம் அறிய தடயவியல் ஆய்வு? * ‘முதல்வர் கூலிங் கிளாஸில் விமானம் மட்டும்தான் தெரியும், மக்கள் தெரிய மாட்டார்கள்’ – ஆர்.பி.உதயகுமார். * ஆயுத பூஜை விடுமுறை – சிறப்புப் பேருந்துகள் இயக்கம்? * ஒரு கிலோ தக்காளி…

இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்திய மகளிர் அணி | womens t20 world cup team india to play with sri lanka

துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐசிசி மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்கள்…

1 80 81 82 83 84 117