Yearly Archives: 2024

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது ஏன்? ஓர் அலசல்

கட்டுரை தகவல்எழுதியவர், டாம் பேட்மேன்பதவி, அமெரிக்க வெளியுறவு செய்தியாளர் 10 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த ஆண்டு அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து, போர்க் காலத்தில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்தான். டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் போர்க்கால அமைச்சரவையைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேல் மக்களை குறிப்பிட்டு, “நீங்கள் தனியாக இல்லை” எனக்…

ஹைதராபாத்தில் நாளை இந்தியா, வங்கதேசம் இடையேயான 3-வது டி20 போட்டி | team india to play with bangladesh tomorrow in third t20 hyderabad

ஹைதராபாத்: இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நாளை (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் தொடங் கியது. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

Ratan Tata: அஞ்சலி செலுத்திய செல்ல நாய் GOA; கலங்கிய பிரபலங்கள்- ரத்தன் டாடாவின் இறுதி நிமிடங்கள்! | Common people, industry leaders pay homage to Ratan Tata in Mumbai

தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் மறைந்த ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நரிமன் பாயின்ட்டில் உள்ள என்.சி.பி.ஏ வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்ட உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல்…

2018 – 2020 சொதப்பல்… 2021-ல் இருந்து ‘வேற லெவல்’ – ‘ரூட்டுத் தல’ ஆன ஜோ ரூட்! | Joe Root cricket journey

முல்டானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டெஸ்ட் வரலாற்றில் இல்லாத விசித்திர முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஜோ ரூட் 262 ரன்களை விளாசி, ஹாரி புரூக்குடன் சேர்ந்து 454 ரன்கள் கூட்டணி அமைத்து பல டெஸ்ட் சாதனைகளை முறியடித்தார். மேலும் ஒரே காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை 5வது முறையாக எடுத்து சாதித்துள்ளார் ஜோ ரூட். பாகிஸ்தானுக்கு இப்படித் தோற்பது ஒன்றும் புதிதல்ல என்பது வேறு கதை! எப்படி சில அணிகள்…

புளோரிடாவை புரட்டிபோடும் மில்டன் சூறாவளி- 'இது வாழ்வா சாவா என்ற விஷயம்'- எச்சரித்த பைடன்

மில்டன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புளோரிடாவில் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். முப்பது லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. Source link

வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளில் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் @ மகளிர் டி20 உலகக் கோப்பை | west indies beats bangladesh by 8 wickets in womens t20 world cup

ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஷார்ஜாவில் நடைபெற்ற குரூப்-பி ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளில் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா 39 ரன்கள் எடுத்திருந்தார். மேற்கு இந்தியத்…

ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் | Rafael Nadal to retire from tennis

தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். அடுத்த மாதம் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். 38 வயதான ரஃபேல் நடால், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றதாகும். சுமார் 20+ ஆண்டு காலம் களிமண் களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தியவர். கடைசியாக கடந்த 2022-ல் பிரெஞ்சு ஓபன் பட்டம்…

ஹான் காங்: தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹான் காங் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘தி வெஜிடேரியன்’ என்னும் நாவலுக்காக ‘மேன் புக்கர்’ பரிசுப் பெற்றார்கட்டுரை தகவல்தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங், 2007-ஆம் ஆண்டு வெளியான தி வெஜிடேரியன்’ (The Vegetarian) என்னும் நாவலுக்காக ‘மேன் புக்கர்’ சர்வதேச பரிசுப் பெற்றார்.”வரலாற்று பெரும் துயரங்களையும், மனித வாழ்வின் பலவீனத்தையும் கவித்துவமான மொழியில் அவர் எழுதும் ஆழமான…

ENG Vs PAK: ஒன்றரை நூற்றாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய ரெக்கார்ட்; ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் சாதனை! | joe root harry brook partnership creates world record by 4th wicket highest score

சுமார் 80 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தக் கூட்டணி, அணியின் ஸ்கோரை 700-ஐ கடக்க வைத்தது. சரியாக ஜோ ரூட் தனது இரட்டைச் சத்தத்தைக் கடந்து 262 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது அகா சல்மான் பந்துவீச்சில் அவுட்டாக இந்தக் கூட்டணியின் அதிரடி முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 454 ரன்கள் குவித்தது. இதுவே தற்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறாக அமைந்திருக்கிறது.ஜோ ரூட் – ஹாரி ப்ரூக்ஜோ ரூட் – ஹாரி…

1 79 80 81 82 83 117