Ananda Vikatan – 30 October 2024 – ஜோக்ஸ்
Kanguva Exclusive: நெருப்பு கங்குவா, துறுதுறு பிரான்சிஸ்… இரண்டு சூர்யா சீக்ரெட்ஸ் சொல்லும் சிவா!மை.பாரதிராஜா Source link
Kanguva Exclusive: நெருப்பு கங்குவா, துறுதுறு பிரான்சிஸ்… இரண்டு சூர்யா சீக்ரெட்ஸ் சொல்லும் சிவா!மை.பாரதிராஜா Source link
திரிபுராவுக்கு எதிராக அகர்தலாவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியிலிருந்து பிரித்வி ஷாவை நீக்கியுள்ளது மும்பை அணி நிர்வாகம். உடற்தகுதி மற்றும் நடத்தை ஒழுங்கீனம் தொடர்பாக அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடிய பிரித்வி ஷா பிரச்சினைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். 24 வயதாகும் பிரித்வி ஷாவின் உடல் எடை வயதுக்கு மீறியதாக இருப்பதாகவும், அணியின் பயிற்சி அமர்வுகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் அவர்…
பட மூலாதாரம், X/narendramodiபடக்குறிப்பு, மோதி மற்றும் ஷி ஜின்பிங்23 அக்டோபர் 2024, 12:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தின. இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார். இரு தலைவர்களும் 50 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பிரதமர் மோதியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…
ஆஸ்திரேலிய அணிக்குப் பல ஆண்டுகளாக ஓப்பனிங்கில் சிறப்பாகச் செயல்பட்டுவந்த வார்னரின் ஓய்வுக்குப் பிறகு, டெஸ்ட்டில் அவரின் இடத்தை நிரப்புவதில் அணி நிர்வாகம் திணறிவருகிறது.Published:Today at 4 PMUpdated:Today at 4 PMடேவிட் வார்னர். நன்றி
டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த சூழலில் ஜூலை 27-ம் தேதி, பேராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் அடித்தளம் வெள்ள நீரில் மூழ்கியதால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25) , தெலங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி (25), கேரளாவைச் சேர்ந்த நெவீன் டெல்வின்(24) ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த…
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஓய்வுக்கு விடை கொடுத்து ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமாட தான் தயார் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். 37 வயதான டேவிட் வார்னர், கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். அதுவே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரரான அவரது ஓய்வுக்கு…
காணொளிக் குறிப்பு, காலநிலை மாற்றம்: பூமி சூடாவதை தடுக்க உதவும் புழுக்கள் வளர்ப்புஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தோனீசியாவை சேர்ந்த மார்கஸ் சுசிந்தோ என்பவர் இயற்கை உணவுக் கழிவுகளை வைத்து புழுக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.இயற்கை உணவுக் கழிவுகள் கிடங்குகளில் குப்பையாகக் கொட்டும்போது அளவுக்கு அதிகமான மீத்தேன் உமிழப்படுகிறது. ஓராண்டில் உமிழப்படும் பசுமைக் குடில் வாயுக்களில் 10% மீத்தேன் வாயுவாகும். விமானத் துறையில் உமிழப்படும் பசுமைக் குடில் வாயுக்களைப் போன்று 5 மடங்கு மீத்தேன் வாயுக்கள் உணவுக் குப்பைகள்…
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடைசியாக சர்வதேச கிரிக்கெட் ஆடி ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இன்றைக்கு கோலோச்சிக்கொண்டிருக்கும் ஜாம்பவான்களைக் காட்டிலும், ஐ.பி.எல்லில் தோனி களமிறங்கும்போது வரும் ஆரவாரம் அளப்பரியதாக இருக்கிறது.தோனி2025 ஐ.பி.எல்லில் தோனி விளையாடுவாரா என்பது இன்றும் காரசார விவாதமாக இருக்கிறது. களத்தில் ஸ்டம்புக்கு பின்னால் அவர் இருந்தாலும் சரி, கிரீஸுக்குள் அவர் பேட்டராக நின்றாலும் சரி அவர் என்ன…
சி.டி.ஆர்.நிர்மல்குமார்சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க“உளறுகிறார் அமைச்சர். மழையால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்கள். இப்போது, `பாதிக்கப்பட்ட மக்கள்’ என்று அமைச்சரே சொல்கிறார். இதிலிருந்தே தி.மு.க பொய் பேசுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கோவை, மதுரையில் ஒரு நாள் மழைக்கே மொத்த ஊரும் வெள்ளக் காடானது. அங்கு அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் வருவதற்கு முன்பாகவே களத்தில் மக்களுக்கு உதவியாக நின்றது அ.தி.மு.க-வினர்தான். எங்கள் தலைவர் எடப்பாடியார் நிவாரணம் கொடுத்ததையும், மீட்புப்பணிகளை ஆய்வு செய்ததையும் அமைச்சர்…
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமது ஷமியின் காலில் வீக்கம் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். இதனால் அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய…