Ind vs Nz: 59 ரன்கள்; 7 விக்கெட்டுகள்! – அசத்திய வாஷிங்டன் சுந்தர்
புனேவில் நடைபெற்று வரும் 2 வது டெஸ்டில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றிருந்தது. இந்தியாவில் வைத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட்டை வெற்றி பெற்று சாதனைப் படைத்திருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்…









