Yearly Archives: 2024
Virat Kohli : ‘5 ஆண்டுகளில் மூன்றே சதங்கள்; கோலியின் டெஸ்ட் கரியர் முடிவுக்கு வருகிறதா?’ | Analysis about Virat Kohli’s Recent Test Form
கோலிக்கு இந்த பார்டர் கவாஸ்கர் தொடரின் ஒவ்வொரு போட்டியுமே வாழ்வா சாவா போட்டி. காரணம், சமீபகாலமாக தொய்வடைந்திருக்கும் அவரது ஆவரேஜ். 50 க்கு மேல் ஆவரேஜ் வைத்துக் கொண்டு Fab 4 லிஸ்ட்டில் கம்பீரமாக நின்ற கோலி, கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக சொதப்பியிருக்கிறார்.Published:Yesterday at 10 AMUpdated:Yesterday at 10 AMVirat Kohli நன்றி
செஸ்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? இது அவசியமா?
பட மூலாதாரம், FIDEபடக்குறிப்பு, இந்திய வீரர் குகேஷுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது கட்டுரை தகவல்எழுதியவர், ரக்ஷனா ராபதவி, பிபிசி தமிழுக்காக 11 டிசம்பர் 2024, 09:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய செஸ் வீரரான குகேஷுக்கு கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு ‘நெகட்டிவ்’ என வந்துள்ளது.பொதுவாக, தடகளம் போன்ற உடல் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில்தான் ஊக்க மருந்து சோதனை நடைபெறும்.ஆனால், செஸ் போன்ற அறிவுத்திறன் சார்ந்த விளையாட்டுகளிலும்…
ஷாஹின் அப்ரிடி சாதனை வீண்; மில்லர் சிக்ஸர் மழை – பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா! | Shaheen Afridi record in vain Miller sixer show South Africa defeats Pakistan
கிங்ஸ்மீட்: டர்பனில் நடைபெற்ற முதல் டி20 சர்வதேச போட்டியில் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை ஹென்ரிச் கிளாசன் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி தொடரின் முதல் போட்டியில் 11 ரன்களில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் என்ற சரிவிலிருந்து டேவிட் மில்லரின் சிக்ஸர் மழையில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் என்று முடிந்தது.…
Google Top 10 : `லாபதா லேடீஸ் டு கோட்’ – இந்தாண்டு அதிகமாக தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் | top 10 movies by searches in google
இந்தாண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படங்களில் இதுவும் ஒன்று!Published:5 mins agoUpdated:5 mins agoGoogle top 10 searches – Movies List Source link
Vinod Kambli : சச்சின் – காம்ப்ளி சந்திப்பு தரும் வலியும்; மாபெரும் திறமையாளன் சரிந்த கதையும்|article about Vinod Kambli
காம்ப்ளி 19 வயதில் இந்திய அணிக்கு அறிமுகமானார். ‘சச்சின் லிப்டை பிடித்து வேகமாக முன்னேறிவிட்டார். நான் படிக்கட்டுகளில் போராடி ஏறி முன்னேறினேன்.’ என காம்ப்ளியே பின் நாட்களில் தன்னுடைய ஆரம்பகால கரியரைப் பற்றி கூறுவார்.Published:13 mins agoUpdated:13 mins agoVinod Kambli நன்றி
பிகார்: சாவு வீடுகளில் நடனமாட அழைத்து வரப்படும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
காணொளிக் குறிப்பு, பீகார்: சாவு வீடுகளில் நடனமாட அழைத்து வரப்படும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?பிகார்: சாவு வீடுகளில் நடனமாட அழைத்து வரப்படும் பெண் கலைஞர்கள் சந்திக்கும் சிக்கல்கள்55 நிமிடங்களுக்கு முன்னர்திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் நடனங்கள் உட்பட்ட கொண்டாட்டங்களைப் போன்றே, மரணம் ஏற்பட்ட வீடுகளிலும் நடனக் கலைஞர்களை அழைத்து வந்து நடனமாடவைக்கின்றனர் இறந்தவரின் குடும்பத்தினர்.பிகாரில் ஆபாசமான பாடல்களும், அத்துமீறும் உறவினர்களின் செயல்பாடுகளும் நடனக் கலைஞர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர் அந்த பெண்கள்.மற்ற சுப நிகழ்வு…
ஹைதராபாத்துடன் சென்னையின் எஃப்சி இன்று மோதல் | Chennaiyin FC clash with Hyderabad today in isl
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் அன்று (11-ம் தேதி) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஹைதராபாத் எப்ஃசி அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. சென்னையின் எஃப்சி அணி 11 போட்டிகளில் விளையாடிய 3 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேசமயம், ஹைதராபாத் எஃப்சி 10 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, 7 தோல்விகளுடன் 7…
“தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 17% குறைந்திருக்கிறது!” – சி.ஏ.ஜி அறிக்கை | CAG report about TN finance status
31-03-2023 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான நிதி அறிக்கை, வரவு செலவு திட்ட மேலாண்மை, கணக்குகளின் தரம், நிதிநிலை அறிக்கைகளின் நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த சி.ஏ.ஜி (CAG) அறிக்கை இன்று (10-12-2024) வெளியிடப்பட்டிருக்கிறது. அறிக்கை வெளியிட்டதைத்தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில் முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். Source link
Aus v Ind : 'சிராஜ் அப்படி தரக்குறைவாக நடந்திருக்கக்கூடாது' – முகமது கைப் விமர்சனம்
பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டியில் சிராஜூக்கும் ஹெட்டுக்கும் இடையேயான வாக்குவாதம் சர்ச்சையானது. விதிமுறைகளை மீறியதால் அவர்கள் இருவருக்குமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் சிராஜின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.Kaif In lordsஅவர் கூறியிருப்பதாவது, ‘லபுஷேன் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது சைட் ஸ்க்ரீன் பக்கம் யாரோ நடந்து செல்வதை பார்க்கிறார். உடனே பேட்டிங்…









