Yearly Archives: 2024

Aus v Ind : 'ஒயில்ட் ஃபயராக ஹெட்; இந்தியாவை காப்பாற்றிய பும்ரா' – இரண்டாம் நாளில் என்ன நடந்தது?

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 405 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இந்தியா சார்பில் பும்ரா மட்டுமே உயிரை கொடுத்து பந்து வீசி வருகிறார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது?ரோஹித் சர்மா – AUS v IND முதலில் நேற்றைய நாளில் மழையின் குறுக்கீட்டோடு நடந்த சொற்ப விஷயங்களை பற்றி பார்த்துவிடுவோம். ரோஹித்தான் டாஸை…

சுட்டிக்காட்டிய விகடன்; மத்திய கைலாஷ் சாலையில் மூடப்பட்ட வடிகால்; நடவடிக்கை எடுத்த மாநகராட்சி!

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான வல்லபாய் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அடையார் மற்றும் டைடல் பார்க் பகுதிகளிலிருந்து இருந்து வரும் வாகனங்களால் எப்போதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிப்பதை அந்த பகுதியை கடந்து செல்பவர்கள் அனுபவித்திருப்பார்கள்.டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையின் போது மத்திய கைலாஷிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் மழை நீர் வடிகால் கால்வாயின் மேல்மூடி திறந்து இருந்தது. தற்காலிக தடுப்பாக பிளாஸ்டிக்…

நடுவரின் விளையாட்டு, ரோஹித்தின் அபத்த கேப்டன்சி, பவுலிங் பலவீனம்: இந்திய அணியின் பிரச்சினைகள் | Rohit’s absurd captaincy, bowling weakness The problems of the Indian team

பிரிஸ்பன் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் 377 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா. ஸ்டீவ் ஸ்மித் செமயாக தடவு தடவென்று தடவி ஒரு சதத்தை எடுத்தார். ட்ராவிஸ் ஹெட் அதிரடி சதம் விளாசினார். இந்தியப் பந்து வீச்சில் பிரச்சினை, நடுவர் தீர்ப்பு ஒன்று ஸ்டீவ் ஸ்மித் பிளம்ப் அவுட் ஆனதற்கு தரப்படவில்லை, பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் தாண்டி பந்து வீச்சில் எந்த ஒரு ஊடுருவலும் இல்லாதது. ஸ்டீவ் ஸ்மித் அத்தனைத் தடவி ரன்களை எடுக்கும் அளவுக்கு அவருக்கு…

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்டெல்ஜன் என்ற மூதாட்டி தாலிபன்களின் கண்டிப்புகளையும் மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் தொழில் செய்து வருகிறார்.கடந்த 1996இல் தாலிபன்களின் முதல் ஆட்சியின்போது டெல்ஜன் ஒரு பள்ளி மாணவியாக இருந்தார். பல லட்சம் அகதிகளைப் போல் அவரும் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.கடந்த 2001இல் தாலிபன் வீழ்ந்தபோது அவர் வீடு திரும்பினார். அந்த நேரத்தில் சமூக நிலை சற்று முன்னேறியதாகக்…

RCB: “பெங்களூரு அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்!” – கேப்டன்சிக்கு விருப்பம் தெரிவித்த படிதார் | Rajat Patidar says he ready to lead RCB in upcoming ipl season

சையது முஷ்டாக் அலி டிராபி 2024 டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது. இதில், அஜின்க்யா ரகானேவின் அதிரடி ஆட்டங்களால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. மறுபக்கம், ஆர்.சி.பி அணியில் ரூ. 11 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ரஜத் படிதார் தலைமையிலான மத்தியப்பிரதேச அணி இறுதிப் போட்டிக்குச் சென்றிருக்கிறது.ரஜத் படிதார்அதுவும், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 347 ரன்களுடன் மூன்றாம் இடத்தில்…

கருத்தடை சாதனங்களின் வகைகள்; யாருக்கு எது பொருந்தும்… பக்க விளைவுகள் என்ன? – கம்ப்ளீட் தகவல்கள்! | Types of Contraceptives and its side effects…

புதிதாகத் திருமணமானவர்களுக்கு… புதிதாகத் திருமணமானவர்களுக்கு வீரியம் குறைவான கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். மாதவிடாய் வந்த 5-வது நாளில் இருந்து 21 நாள்கள் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரையை மொத்தமாக 3 வருடம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதிலும், வருடத்துக்கு ஒரு முறை, 3 மாதங்களுக்கு இந்தக் கருத்தடை மாத்திரையைச் சாப்பிடக் கூடாது. 3 மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் சாப்பிட ஆரம்பிக்கலாம். இதன் பக்க விளைவுகள் என்று பார்த்தால், மாத்திரை சாப்பிடுகிற காலகட்டத்தில் உடல்…

குகேஷ் இந்த வெற்றியுடன் நிற்கமாட்டார்: மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு | Magnus Carlsen spoke about gukesh

புதுடெல்லி: சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சீனா​வின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்​பியன் பட்டம் வென்​றார் இந்திய கிராண்ட் மாஸ்​டரான 18 வயதான டி.கு​கேஷ். இதன் மூலம் இளம் வயதில் உலக சாம்​பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை​யும் படைத்​தார் தமிழகத்​தைச் சேர்ந்த குகேஷ். இந்நிலை​யில் அவருக்கு, உலகின் முதல் நிலை வீரரரும் உலக சாம்​பியன்​ஷிப்​பில் 5 முறை பட்டம் வென்ற​வருமான நார்வே நாட்​டைச் சேர்ந்த பிரபல வீரரான மேக்னஸ்…

மோதி – ராகுல் காந்தி: சாவர்க்கர், ஏகலைவன் பற்றிய ராகுல் பேச்சும் மோதி பதிலடியும் என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு குறித்த விவாதத்தின் போது, பிரதமர் மோதி காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தை தாக்கினார்.7 மணி நேரங்களுக்கு முன்னர்சனிக்கிழமை, அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த விவாதத்தில், பிரதமர் மோதி, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். காந்தி குடும்பத்தை குறிவைத்து, “காங்கிரசின் ஒரு குடும்பம் அரசியலமைப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. 75 ஆண்டுகளில் அந்த ஒரு குடும்பம் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த கால கட்டத்தில் நாட்டில் என்ன நடந்தது…

பிரிஸ்பனில் இன்று ரோஹித் சர்மா செய்த தவறை நாசர் ஹுசைன் அன்று செய்த போது நடந்தது என்ன? | Rohit Sharma what mistake made today in Brisbane

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஒரு தவறிழைத்துள்ளார். அதாவது டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்ததுதான் அந்தத் தவறு. தொடர்ந்து டாசில் முடிவெடுக்க ரோஹித் சர்மா திணறுகிறார் என்றால் அவருக்கு பிட்ச் எப்படி என்பதைப் பற்றிய அனுபவத்தின் மீதான ஐயங்களை எழுப்புகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிலும் டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியாவை அழைத்து செம அடி வாங்கினார்.…

SK 25: ஜி.வி பிரகாஷின் 100வது படம்; எஸ்.கேவுக்கு 25; 'பிரமாண்டமாக தயாரிப்போம்' -படக்குழு சொன்ன தகவல்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து இவர் சூர்யாவுடன் இணைந்து ‘புறநானூறு’ திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்து. இந்நிலையில் திடீரென சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மூவரையும் வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படம் சிவகார்த்திகேயனின் ’25’ படமாகும். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.தனுஷின் ‘இட்லி கடை’ படத்தைத் தயாரித்து வரும் ஆகாஸ்…

1 15 16 17 18 19 117