ஆசியாவுக்கு வெளியே சொதப்பும் ஷுப்மன் கில் – 16 போட்டிகளில் 40 ரன்களை கூட எட்டாத சோகம்! | Its been 16 innings where Shubman Gill havent crossed 40 outside Asia
பிரிஸ்பன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஆசியாவுக்கு வெளியே கடுமையாக சொதப்பி வருகிறார். ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர் ஒரு முக்கியமான இணைவுப் புள்ளியாவார். ஒரு அணி 200 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து வரும் பேட்டர் அவுட்டானால், பெரிய சரிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதே போல் 0/1 என்று இருந்தாலும் ஒன் டவுன் பேட்டர் பொறுப்புடன் இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். ஆகவே மிகவும் மையமான…









