Yearly Archives: 2024

Afg V Nz: ‘டேபிள் ஃபேன்லாம் யூஸ் பண்ணியும் பயனில்ல’- மழையால் முழுமையாக தடைபட்ட ஆப்கானிஸ்தான் டெஸ்ட் | Afg V Nz match called off created history

இதன் பின்னணியில்தான் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக ஆடவிருந்த டெஸ்ட் போட்டி நொய்டாவுக்கு வந்தது. நொய்டாவில் இதற்கு முன் டெஸ்ட் போட்டியெல்லாம் நடந்ததே இல்லை. ஒரு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான போதிய வசதிகள் இந்த மைதானத்தில் இல்லை என போட்டிக்கு முன்பாகவே தகவல்கள் வெளியாகியிருந்தது. பிசிசிஐ இந்த டெஸ்ட் போட்டியை நடத்த மொத்தமாக 3 மைதானங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஆப்சனாக கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில்தான் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் நொய்டாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.ஆனால், மழையின்…

காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் ஏன்? பேச்சுவார்த்தையில் தோல்வி ஏன்?

படக்குறிப்பு, தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்கட்டுரை தகவல்காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகக் காலவரையற்ற போராட்டத்தை அங்கு பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும், சம்பள உயர்வு, பணிநேரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தபோது, நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சாம்சங் இந்தியா நிறுவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது.வியாழன் (செப்டம்பர்12) அன்று…

இந்திய அணியில் யஷ் தயாள் தேர்வு ஆனதன் பின்புலம் – ஒரு பார்வை | Why was Yash Dayal selected in India Test squad for Bangladesh series

புது டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது திறமையே காரணம். அதாவது, அனைத்து விதமான பிட்ச்களிலும் யஷ் அருமையாக வீசக் கூடியவர். பந்துகளை இருபக்கமும் ஸ்விங் செய்யக் கூடியவர். இதோடு ஸ்விங்கைக் கட்டுப்படுத்துவதில் பெரிய வல்லமை கொண்டவர். புதிய பந்திலும் ஸ்விங் செய்வார். பழைய பந்திலும் ஸ்விங் செய்வார். இதோடு அவர் உருவாக்கும் கோணங்கள் வலது, இடது…

Arvind Kejriwal: `பாஜக-வின் சிறைச் சுவர்கள் என்னைப் பலவீனப்படுத்தாது!' – கொட்டும் மழையில் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவால் திகார் சிறையிலிருந்து தற்போது வெளிவந்திருக்கிறார்.முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அதிரடியாகக் கைதுசெய்து சிறையிலடைத்தது. பின்னர், மே மாதத்தில் டெல்லியில் தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீனில் விடுவித்தது.அரவிந்த் கெஜ்ரிவால்பிறகு, தேர்தல் முடிந்ததும் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவால், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து,…

Mariyappan: “இந்த முறை வெண்கலம், அடுத்த முறை தங்கம் வெல்வேன்” – பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன்! | Mariyappan Thangavelu Speech after returning From Paralympics 2024

2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2020ம் ஆண்டு டோக்கிய ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர், தற்போது 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இப்படியொரு சாதனையை பாராலிம்பிக்ஸில் இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரரும் செய்ததில்லை. இந்நிலையில் இன்று பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று தமிழ்நாடு திரும்பியிருக்கும் பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் தங்கவேலுவிற்கு வரவேற்பும், வாழ்த்துகளும் குவிந்துள்ளன.மாரியப்பன் தங்கவேலு இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், “மூன்று முறை தொடர்ச்சியாக பாராலிம்பிக்கில்…

ஜப்பான்: இந்த வளர்ந்த நாட்டில் குறைஎடையுடன் இருக்கும் இளம் பெண்கள்- பின்னணி காரணம் என்ன?

பட மூலாதாரம், Sarah Mizugochi படக்குறிப்பு, நான் எப்போதும் உணவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன், எப்போதும் பசியுடன் இருந்தேன் என்கிறார் சாராகட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்சாரா மிசுகோச்சியின் உயரம் 164 செ.மீ (5 அடி 4 அங்குலம்). அவர் ஒரு டீனேஜராக இருந்தபோது குறைஎடையுடன் இருந்தார்.”நான் எப்போதும் உணவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன், எப்போதும் பசியுடன் இருந்தேன். நான் வருடத்திற்கு ஒருமுறை என் பிறந்தநாளில் மட்டுமே கேக் சாப்பிடுவேன்.…

2023 ஒருநாள் உலகக் கோப்பையால் இந்தியாவுக்கு கிடைத்த வருவாய் ரூ.11367 கோடி! – ஐசிசி | 2023 ODI World Cup economic impact for India Rs 11367 crore ICC

2023-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 1.39 பில்லியன் டாலர்கள் (ரூ.11,367 கோடி) என்ற மதிப்பில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீல்சன் பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டாய்வில் தெரியவந்துள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் சுற்றுலாத்துறை பெரிய அளவில் பயனடைந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளிலேயே 2023 உலகக் கோப்பைதான் பொருளாதார தாக்கத்தில் பெரிய உலகக் கோப்பை என்கிறது நீல்சன். ஐசிசி ஆடவர்…

பயிற்சி ராணுவ அதிகாரிகளைத் தாக்கிய கும்பல்; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் – ம.பி அதிர்ச்சி! | Trainee army officers attacked, woman friend raped in Madhya Pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையமான `சோட்டி ஜாம்” என்ற இடத்திற்கு இரண்டு பயிற்சி ராணுவ அதிகாரிகள் தங்களது பெண் நண்பர்களுடன் சென்றனர். அவர்கள் ஜாம் கேட் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தங்களது முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திடீரென 8 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி, கம்பு, கத்தி போன்றவற்றுடன் அங்கு வந்தது. அவர்கள் ராணுவ அதிகாரிகளையும், அவர்களுடன் வந்த பெண்களையும் தாக்கி அவர்களிடம் இருந்த பொருள்களைக் கொள்ளையடித்தனர். அதோடு விடாமல் ஒரு…

IPL 2025: வரும் சீசனில் ஆடமாட்டாரா தோனி? சிஎஸ்கேவின் ‘Major Missing’ பதிவும் ரசிகர்களின் கேள்வியும் | CSK’s tweet gave confusion to fans about Dhoni’s retirement

முதலில் சென்னை அணி எதற்காக அப்படி ஒரு பதிவை வெளியிட்டது என பார்ப்போம். ‘Super Fans Starter Pack’ என்ற பெயரில் முன்பு எப்போதோ ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், சென்னை அணியின் ஜெர்சி, விசில் போன்று சிஎஸ்கே சார்ந்த விஷயங்களெல்லாம் இருக்கிறது. அதை குறிப்பிட்டுதான் இப்போது ‘Major Missing’ என குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு கீழேயே அடுத்த பதிவில், ‘விசில், ஜெர்சி, மஞ்சள் கொடி, சேப்பாக்கத்தின் ஆராவாரம்’ சூப்பர் ரசிகர்களே நீங்களும் இந்தப் பட்டியலை தொடருங்கள் என…

அமெரிக்காவில் சில நொடிகளில் தகர்க்கப்பட்ட கட்டடம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் 22 மாடி கட்டடம் ஏன் தகர்க்கப்பட்டது? அமெரிக்காவில் சில நொடிகளில் தரைமட்டமான கட்டடம்5 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள 22 மாடி கட்டடம் நொடிப்பொழுதில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன? மேலும் விவரங்கள் காணொளியில்… – இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. Source link

1 106 107 108 109 110 117