Rohit Sharma: "இந்த விஷயத்தில் தோனி, கோலியை விட ரோஹித்தான் பெஸ்ட்" – அஷ்வின் பகிரும் அனுபவம்
விளையாட்டைப் பொறுத்தவரையில் தற்காலத்தில் சிறந்து விளங்கும் ஒரு வீரரைச் சமகாலத்தில் சிறந்து விளங்கும் மற்றொரு வீரருடனோ அல்லது முந்தைய காலகட்டத்தில் சிறந்து விளங்கிய வீரருடனோ ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது எக்காலத்திலும் மாறாத ஒன்றாகவே இருக்கிறது.ரவி சாஸ்திரி – கோலி – தோனி – ரோஹித்அந்த வரிசையில் சிறந்த கேப்டன் தோனியா, விராட் கோலியா, ரோஹித் சர்மாவா என்ற ஒப்பீடு சமீபகாலமாக அதிகமாகவே இருக்கிறது. இதில், சிறப்பம்சம் என்னவென்றால், தோனியின் கேப்டன்சியில் கோலி, ரோஹித்தும், கோலியின் கேப்டன்சியில் தோனியும், ரோஹித்தும்,…









