Aus v Ind : 'ஒயில்ட் ஃபயராக ஹெட்; இந்தியாவை காப்பாற்றிய பும்ரா' – இரண்டாம் நாளில் என்ன நடந்தது?
பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 405 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இந்தியா சார்பில் பும்ரா மட்டுமே உயிரை கொடுத்து பந்து வீசி வருகிறார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது?ரோஹித் சர்மா – AUS v IND முதலில் நேற்றைய நாளில் மழையின் குறுக்கீட்டோடு நடந்த சொற்ப விஷயங்களை பற்றி பார்த்துவிடுவோம். ரோஹித்தான் டாஸை…









