Monthly Archives: December, 2024

Ambedkar: `கடவுள் பெயரை உச்சரித்துதான் அயோத்தியில் தோற்றீர்கள்; ஆனால் அம்பேத்கர்..’ – சீமான் காட்டம் | Seeman: NTK party seeman about amit shah and Ambedkar

“இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்.” என்று அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து, நாடெங்கிலும் அமித் ஷாவிற்கும், பா.ஜ.கவிற்கும் எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றன. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு! | team india player Ravichandran Ashwin retires from international cricket

பிரிஸ்பன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அஸ்வின் இடம்பிடித்தார். இந்த பயணத்தில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் அவர் விளையாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இந்தியாவின் அபார…

4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் – மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்கள்?

பட மூலாதாரம், Rick Schultingகட்டுரை தகவல்எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் 18 டிசம்பர் 2024, 03:23 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாமர்செட் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 37 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும், அவர்களை மனிதர்களே உண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பிரிட்டனில் வெண்கலக் காலத்தின் ஆரம்பம் மிகவும் அமைதியானதாக இருந்த நிலையில், இதுதான் அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக இருக்கும் என்று…

Ashwin: அஸ்வினின் டாப் கிரிக்கெட் மொமென்ட்ஸ்- ஒரு பார்வை

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்துக் கொண்டிருக்கும்போது அஸ்வின் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார். அவருடைய கரியரில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.* கிரிக்கெட் பழகிக் கொண்டிருந்த காலத்தில் அஸ்வின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் ஃபாஸ்ட் பெளலர். அஸ்வினின் பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம்தான் இவரை ஸ்பின் பெளலராக மாற்றினார். * 2004-ம் ஆண்டு அஸ்வின் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்த அணிக்காக அதே ஆண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் அஸ்வின்.*…

Ambedkar: “அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" -அமித்ஷாவின் விமர்சனம்; காங்கிரஸ் பதில்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், நாடாளுமன்ற விவாத்தத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு…

Doctor Vikatan: நாக்கைப் பிளப்பது, eye tattoo; ஜென் Z-ன் அலங்கார மோகம்… ஆபத்தை அறிவார்களா?

Doctor Vikatan: திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் நடத்தி வந்த டாட்டூ ஸ்டூடியோவில், நண்பருக்கு நாக்கைப் பிளவுபடுத்தும் சிகிச்சையைச் செய்ததாகவும் கண்களுக்குள் டாட்டூ போட்டுவிட்டதாகவும் செய்தி வந்தது. பாடி பியர்சிங், டாட்டூ உள்ளிட்ட சிகிச்சைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமாபாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் ஜென் Z தலைமுறையினரிடம் பல விஷயங்கள் பரவி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் கடந்த சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்ட இந்தச் செய்தியும். நாக்கைப்…

டிம் சவுதிக்கு சிறந்த பிரியாவிடை: பெரிய வெற்றியுடன் வழியனுப்பிய நியூஸிலாந்து!  | New Zealand great Tim Southee bows out after incredible journey

ஹாமில்டன் டெஸ்ட் போட்டியில் 658 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இங்கிலாந்து 234 ரன்களுக்குச் சுருண்டு தோற்றது. நியூஸிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை 2-1 என்று இங்கிலாந்து வென்றாலும் நியூசிலாந்து தொடரை வெற்றியுடன் முடித்தது. இது நியூஸிலாந்தின் மிகப்பெரிய வரலாற்று வெற்றியாகும். இந்த டெஸ்ட் போட்டியுடன் டிம் சவுதி ஓய்வு பெற்றார். 107 டெஸ்ட் போட்டிகளில் சவுதி 391 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிட்டத்தட்ட 16-17 ஆண்டுகாலம் நியூஸிலாந்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். பேட்டிங்கில்…

கோட்டா: நீட், ஐஐடி பயிற்சி வகுப்புகளுக்கு பெயர் போன இந்த நகரில் அந்த தொழில் வீழ்ச்சி அடைகிறதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், அபினவ் கோயல் பதவி, பிபிசி செய்தியாளர்17 டிசம்பர் 2024, 05:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்சோனு கௌதம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எட்டு மாடிகள் கொண்ட விடுதியின் முதல் தளத்தில் உள்ள அறையில் வசித்து வருகிறார். இவர், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்.புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் எங்கும் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு கட்டிலில் அவர் அமர்ந்திருக்கிறார். மாதம் ரூ.2,500 வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த அறையில்…

Prithvi Shaw: `கடவுளே இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்’ – பிரித்வி ஷா விரக்தியின் காரணம் என்ன?| Prithvi Shaw frustrated after dropped from mumbai in vijay hazare trophy

இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை எட்டக்கூடியவர் என்று ஒருகட்டத்தில் பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. 2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்ற பிரித்வி ஷாவுக்கு அதே ஆண்டு அக்டோபரில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இதுவரையில் விளையாடிய 316 பேரில், 17 பேர் மட்டுமே தங்களது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்திருக்கின்றனர். அந்த எலைட் லிஸ்டில் பிரித்வி ஷாவும் ஒருவர்.பிரித்வி…

World chess champion gukesh honouring by tamilnadu government- உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு அரசு நடத்தும் பாராட்டு விழா! படங்களின் தொகுப்பு

Gukesh: செஸ் சாம்பியன் குகேஷ்; வரவேற்று அழைத்துச் சென்ற உதயநிதி – பாராட்டு விழா கிளிக்ஸ் Published:16 mins agoUpdated:16 mins ago Source link

1 12 13 14 15 16 31