Monthly Archives: November, 2024

Border Gavaskar Trophy: “சமி இல்லாத இந்தியா… கஷ்டம் தான்!’ – ரிக்கி பாண்டிங் கணிப்பு

இந்தியாவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா அசால்ட்டாக தட்டிச்செல்லும் என்று அறுதியிட்டு கூறியிருக்கிறார் ரிக்கி பாண்டிங்.முகமது சமி இல்லாததால் ஒரு போட்டியில் 20 விக்கெட் எடுப்பதே இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.கடந்த 4 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இந்தியா வென்றிருப்பதனால், இந்தமுறை இந்தியாவை வென்று தங்களை நிரூபிப்பதில் முனைப்பாக இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.மறுபுறம் இந்திய அணியோ வரலாற்றுத் தோல்வியை சந்தித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்…

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு – ம.பி. ஆட்டம் டிரா | National Senior Hockey Championship Tamil Nadu MP game ends draw

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று மத்திய பிரதேசத்துடன் மோதியது. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தமிழ்நாடு அணி தரப்பில் செல்வராஜ் கனகராஜ் (42-வது நிமிடம்), சண்முகவேல் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மத்திய…

அமெரிக்கா: டிரம்ப் கட்டுப்பாடற்று, சுதந்திரமாக ஆட்சி செய்ய தேர்தல் முடிவுகள் வழிவகுக்குமா?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபர் ஆகியுள்ளார். டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய எட்டு ஆண்டுகள் கழித்து, அதேபோன்று வெள்ளை மாளிகையில் இருந்து அவர் ஜோ பைடனால் வெளியேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியில் அமர உள்ளார். “இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான தீர்ப்பு” வழங்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். “(இந்த ஆட்சிக் காலம்) உண்மையிலேயே அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்,” என்று ஃப்ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்…

ஈரோட்டில்: குடியரசு தின மாநில தடகள போட்டிகள் தொடக்கம்; உற்சாகமாகப் பங்கேற்ற மாணவர்கள் | Photo Album | Erode Republic Day State Athletics Begins Students participated enthusiastically

ஈரோட்டிலுள்ள வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 65வது குடியரசு தின மாநில அளவிலான தடகள போட்டிகள் இன்று (நவம்பர் 6) கோலாகலமாகத் தொடங்கியது.Published:Yesterday at 7 PMUpdated:Yesterday at 7 PM நன்றி

JD Vance: அமெரிக்காவின் துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர்; யார் இந்த Usha Chilukuri? | Who is Usha Chilukuri Vance wife of US vice president candidate JD Vance

அமெரிக்காவில் நடைபெற்ற 47-வது அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட முன்னாள் அதிபர் ட்ரம்ப் வெற்றிபெற்றிருக்கிறார். அதே கட்சியில் துணை அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட ஜே.டி.வான்ஸும் வெற்றிபெற்றிருக்கிறார்.விரைவில் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்கவிருக்கும் ஜே.டி.வான்ஸ், இந்திய வம்சாவளி உஷா சிலுக்குரி வான்ஸின் கணவராவார். இந்த வெற்றியைத் தொடர்ந்து பேசிய ஜே.டி.வான்ஸ், “இதைச் சாத்தியமாக்கிய என் அழகான மனைவிக்கு நன்றி. மேலும், நம் நாட்டிற்குச் சேவை செய்ய எனக்கு இத்தகைய வாய்ப்பை வழங்கியதற்கு அதிபர்…

‘ரோஹித்துக்கு வயதாகி விட்டது அவர் ஓய்வு பெறலாம்’ – ஸ்ரீகாந்த் ஓபன் டாக் | it is time to retire Rohit says Srikanth who points age factor

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தோல்வியடைந்தால் அவர் ஓய்வு பெறுவது நல்லது, அவருக்கும் வயதாகி விட்டது என்று முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் மனது வந்து ஓய்வு அறிவித்தனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே இந்திய கிரிக்கெட்டின் சாபக்கேடு அவ்வளவு சுலபமாக, ராகுல் திராவிட் நீங்கலாக யாரும் ஓய்வு முடிவு எடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது.…

இஸ்ரேலுக்கு எதிராக பாலத்தீனர்கள் எதிர்பார்க்கும் ஆதரவை அரபு நாடுகள் வழங்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அரபு நாடுகள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலத்தீனம் பற்றிப் பேசுகின்றன. ஆனால் வாய்மொழி ஆதரவைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.கட்டுரை தகவல்எழுதியவர், போல ரோசாஸ் பதவி, பிபிசி உலக சேவை4 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்”அரேபியர்கள் எங்கே? அரேபிய மக்கள் எங்கே?”இஸ்ரேலிய குண்டுவீச்சால் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து தப்பிய ஒவ்வொரு காஸாவாசியும் கேட்கும் கேள்வி இதுதான்.தங்கள் அரேபிய அண்டை நாடுகள் இஸ்ரேலிய குண்டுவீச்சில் இருந்து ஏன் தங்களைப் பாதுகாக்கவில்லை…

IPL Mega Auction : ‘இரண்டு நாட்கள்…1574 வீரர்கள்!’ – மெகா ஏலம் எங்கே எப்போது? | IPL Mega Auction Updates; 1574 players participated

மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கு பெற உள்ளனர். அதில் 1165 பேர் இந்தியர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள்.Published:Today at 10 AMUpdated:Today at 10 AMIPL 2024 Auction நன்றி

மகளிர் உதவி எண் மைய காலிப் பணியிட விளம்பரத்தில் இந்தி மொழி –அமைச்சர் கீதாஜீவன் கூறும் விளக்கம் |Minister Geethajeevan about Women Helpline Center Vacancy Advertisement in Hindi

சென்னையில் செயல்பட்டுவரும் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையத்திற்கு காலிப்பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி என மூன்று மொழிகள் தகுதியாக அறிவித்து விளம்பரம் வெளியானது சர்ச்சையானது. Published:Just NowUpdated:Just Nowஅமைச்சர் கீதாஜீவன் Source link

1 22 23 24 25 26 30