Champions Trophy 2025: `ஹைபிரீட் முறையில் நடத்த தயார்! ஆனால்..’ -பாகிஸ்தான் முன்வைக்கும் நிபந்தனைகள்| Champions Trophy 2025: PCB Accepts Hybrid Model for 2025 Champions Trophy?
சாம்பியன்ஸ் டிராபி 2025 -ஐ பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா பங்கேற்பது குறித்து பல சலசலப்புகள் ஏற்பட்டுவிட்டன. 26/11 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதில்லை. கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு உலகக்கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களைத் தவிர இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எதிரெதிராக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. 2023ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் போட்டிகள் ஹைப்ரீட் முறையில் இலங்கையில் நடைபெற்றன. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் ஹைபிரீட் முறையில்…