விராட் கோலியின் ஃபார்ம் – ‘விரும்பாத’ ஆலன் பார்டர், மகிழ்ச்சியில் திராவிட்! | Virat Kohli form Unwanted for aussie says Allan Border Dravid is happy
சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு கோலி பதிவு செய்துள்ள சதம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாட வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், முதல் போட்டியில் கோலி சதம்…