அஸ்வின், ஜடேஜா செய்ய முடியாததை செய்த பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் சஜித் கான், நோமன் அலி | Pakistani spinners Sajid Khan and Noman Ali did what Ashwin and Jadeja couldn’t do
கடந்த 18 டெஸ்ட் தொடர்களில் ஒன்றிரண்டு தொடர்கள் நீங்கலாக முழுதும் குழிப்பிட்ச்களாகப் போட்டு கோலி, தோனி உள்ளிட்ட கேப்டன்களின் வெற்றிப்புளிப்புப் பெருமிதத்திற்காகவும், சிறிது காலமாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வணிக நோக்கங்கள் அணித்தேர்வில் செலுத்திய தாக்கத்திற்காகவும் இந்திய அணி பெற்ற பரிசு நியூஸிலாந்திடம் வரலாறு காணாத டெஸ்ட் தொடர் தோல்வி. மாறாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் வரலாறு காணாத உதையை முல்டான் முதல் டெஸ்ட்டில் வாங்கி, இனி மீளவே வழியில்லை என்று அணியே முடங்கி…