Monthly Archives: October, 2024

Pakistan Cricket : நீக்கப்பட்ட பாபர் அசாம்; சரியும் பாகிஸ்தான் – என்ன நடக்கிறது?

‘ஒட்டுமொத்த தேசமும் ரசித்து பார்க்கும் ஒரே விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே இருக்கிறது. ஆனால், அதையும் இந்த அதிகார வர்க்கம் தங்களின் சுயலாபத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறது.’பாகிஸ்தானின் அடியாலா சிறையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இம்ரான் கான் இப்படி பேசியிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் வெளியில் இருந்த சமயத்தில் அவரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இதையேதான் செய்துகொண்டிருந்தார். பிரதமராக இருந்தபோது அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் இப்படித்தான் எதிர்வினையாற்றின.Imran Khanஅரசியல்… அரசியல்… எல்லாவற்றிலும் அரசியல் என்கிற நிலையை எட்டி ஒரு…

பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பிக்கு இதுதான் மரியாதையா? – அறிவுரையைப் புறக்கணித்த பாகிஸ்தான் வாரியம் | Pakistan cricket Board ignored Jason Gillespie advice

முல்டான் டெஸ்ட் போட்டியில் தோற்க முடியாத இடத்திலிருந்து தோற்றுக் காட்டிய பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் அஸம், ஷாஹின் ஷா அஃப்ரீடி, நசீம் ஷா ஆகிய சூப்பர் ஸ்டார் வீரர்கள் நீக்கப்பட்டதில் தலைமைப் பயிற்சியாளர ஜேசன் கில்லஸ்பி அதிருப்தி அடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவர்களை நீக்குவதற்குக் காரணமாக, ‘தற்போதைய அவர்களது ஆட்டம் மற்றும் உடல்தகுதி’ கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளது. வீரர்களை ஆதரவளித்து ஃபார்முக்குக் கொண்டு வர வேண்டுமே தவிர…

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் கனமழையை சந்திக்க தயாரா?

பட மூலாதாரம், rsmcnewdelhiபடக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருப்பதை காட்டும் படம். கட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ், சென்னை 14 அக்டோபர் 2024, 09:15 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும்…

Bigg Boss Kannada: “இதுதான் என் கடைசி சீசன்” – பிக் பாஸிலிருந்து விலகும் கிச்சா சுதீப்; காரணம் என்ன? | kannada actor kichcha sudeep is going to quit bigg boss

தமிழ் பிக் பாஸும் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. தமிழிலும் கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்தாண்டு சில காரணங்களினால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்திருந்தார். இந்தாண்டு புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியிருக்கிறார். இது போன்ற நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனை பொழுதுபோக்கு அம்சத்துடனும் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியிலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இது குறித்து அவர், ” இத்தனை ஆண்டுகள் கன்னட பிக்…

“எல்லாம் கொஞ்சம் சும்மா இருங்க, ரன்களைக் குவிக்க கோலி ஆவலாகத்தான் உள்ளார்” – கவுதம் கம்பீர் | Gambhir said he is confident of Virat Kohli performing well New Zealand and Australia

புது டெல்லி: ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்று விவேக் பாணியில் விராட் கோலியின் பேட்டிங் நாளுக்கு நாள் சரிந்து வரும் வேளையில் கவுதம் கம்பீர் “எல்லாம் பேசாம இருங்க, அவருக்கு ரன்னு மேல இன்னும் ஆசையாத்தான் இருக்கு” என்று நன்றாகத் தாங்கியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் அரைசதம் எடுத்ததோடு சரி. இப்போது நியூஸிலாந்து தொடரில் பேட்டிங் பிட்சில் ஏதாவது ஃபார்முக்கு வந்தால்தான் ஆஸ்திரேலியாவில் இவரைக் கண்டு கொஞ்சமாவது பயப்படுவார்கள். இல்லையெனில்…

பூமிக்கு வந்த ராக்கெட் பாகத்தை 'கேட்ச்' பிடித்த ஏவுதளம்: ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் சாதனை

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டர் பூமியில் அது ஏவப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பிய நிலையில், அதன் ஒரு பகுதியை லான்ச்பேட் ‘கேட்ச்’ பிடிப்பது போல கைப்பற்றியது. உலகளவில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சிகளில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை. Source link

Women's T20 WC: 'ஹர்மன்ப்ரீத் கவுர்… இதெல்லாம் நியாயமா?' – அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் நேற்று ஒரு முக்கியமான ஆட்டம் நடந்திருந்தது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதியிருந்தன. லீக் சுற்றை கடந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் எனும் சூழல். வெல்வதற்கு அத்தனை வாய்ப்புகளும் இருக்கவே செய்தது. ஆனாலும், மிகமோசமாக அடிப்படையான விஷயங்களில் கூட கோட்டைவிட்டு இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருக்கிறது.Ind Vs Ausஆஸ்திரேலிய அணியின் கேப்டனான அலிஸா ஹீலி காயம் காரணமாக…

Doctor Vikatan: பருமனான கைகளை மட்டும் குறைக்க பயிற்சிகள் உதவுமா? | Do exercises help reduce fat arms alone?

பருமனான கைகள், பெருத்த இடுப்பு என உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்கும் “ஸ்பாட் ரிடக்ஷன்’ (spot reduction) என்பது சாத்தியமே இல்லை. உடலமைப்பு என்பது மரபியல் ரீதியாக அமைவது. நீங்கள் உண்ணும் உணவிலுள்ள கலோரிகளை கணக்கிட்டு, அதைச் சரியான அளவில் வைத்துக்கொண்டு, பிஎம்ஆர் எனப்படும் ‘பேசல் மெட்டபாலிக் ரேட்’டை (Basal Metabolic Rate) சரியாக வைத்துக்கொண்டாலே ஒட்டுமொத்த உடலில் உள்ள கொழுப்பும் ஒரே மாதிரி குறையும். அதுவே, உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியை டோன் செய்ய வேண்டும்,…

1 15 16 17 18 19 31