Monthly Archives: October, 2024

INDvNZ : 0,0,0,0,0 – 5 வீரர்கள் டக்; சுதாரிக்காத ரோஹித்; கோலி – பெங்களூருவில் தடுமாறும் இந்தியா | Ind Vs Nz First Session Report

ரோஹித்தான் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்திருந்தார். இந்த முடிவே கொஞ்சம் விமர்சிக்கப்பட்டது. நேற்று முழுவதும் மழை பெய்திருக்கிறது. இன்றும் மழைக்கான சூழல் இருக்கிறது. அப்படியிருக்க பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் வெளிப்படக்கூடும். அதனால் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்திருக்கலாம் என விமர்சிக்கப்பட்டது. அதற்கேற்றார் போலத்தான் இந்தியாவின் தொடக்கமும் இருந்தது. டிம் சவுதி, மேட் ஹென்றி, வில்லியம் ரூர்கி என நியூசிலாந்தின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் பந்தை உள்ளும் வெளியுமாக திருப்பி திணறடித்தனர். சவுதி…

Canada: “மோடி அரசை எதிர்க்கும் கனடர்களின் தகவல்கள் பகிரப்படுகிறது'' – ஜஸ்டின் ட்ரூடோ கூறுவது என்ன?

கனடா மண்ணில் நடந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்மந்தீப் சிங் நிஜார் கொலைவழக்கில் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் வலிமையான ஆதாரம் தங்களிடம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.ஒட்டாவாவில் உள்ள ‘கூட்டாட்சி தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில்’ (Federal Electoral Processes and Democratic Institutions) வெளிநாட்டு தலையீடு பற்றிய பொது விசாரணையில் சாட்சியமளிக்கும் போது, ஜஸ்டின் ட்ரூடோ இதை தெரிவித்துள்ளார்.கனடாவில் ஒரு குருதுவாரா வெளியே ஹர்மன்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியா…

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா – நியூஸிலாந்து முதல் டெஸ்டில் இன்று மோதல் | team india to play with new zealand in first test cricket match in bengaluru

பெங்களூரு: இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றிருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணியானது இலங்கை…

ரஷ்யாவின் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும் யுக்ரேன் பெண்கள் படையைப் பற்றித் தெரியுமா?

கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவான இந்த யுக்ரேன் பெண்கள் படைக்குழு, தங்களை ‘பூச்சாவின் சூனியக்காரிகள்’ என்று அழைத்துக் கொள்கின்றனர். தற்போது அவர்கள் யுக்ரேனில் வான் பாதுகாப்பிற்காக உதவுகின்றனர். ஏனெனில் ரஷ்யாவுடனான போரில் யுக்ரேன் படையில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள்தான் முன்னணியில் இருந்து சண்டையிடுகின்றனர். ரஷ்யாவின் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்துவதுதான் இவர்களது பணி. Source link

டென்மார்க் பாட்மிண்டனில் லக்சயா சென், மாளவிகா தோல்வி | Lakshya Sen Malavika lose in Denmark Badminton

ஓடன்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென், மாளவிகா பன்சோத் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறினர். டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் லியு குவாங் ஸுவுடன் மோதினார். இதில் லக்சயா சென் 21-12,19-21,14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 70 நிமிடங்கள் நடைபெற்றது. மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா…

Oct 15… Chennai rain… உணர்த்திய பாடம்… ! | Elangovan Explains

சென்னை பெருமழை ஒரே நாளில் வெளுத்து வாங்கிவிட்டது. அரசு,உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் சென்னையை சுற்றி சுற்றி வலம் வந்தார்கள். ஆனாலும் இந்த வேகம் ரொம்ப தாமதம். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சென்னையை மிரட்டி வருகிறது. சென்னை மிதக்காமல் இருக்க 5 முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதை செய்தாலே சென்னை சொர்க்க நகரமாக மின்னும். செய்வாரா ஸ்டாலின்?! Source link

கம்ரன் குலாம் சதம் விளாசல்: பாகிஸ்தான் அணி 259 ரன்கள் சேர்ப்பு | Kamran Ghulam hits century Pakistan scores 259 runs versus england test match

முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது. கம்ரன் குலாம் சதம் விளாசினார். முல்தானில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அப்துல்லா ஷபிக் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன்…

சென்னை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்போது புயலாக மாறும்? எளிய விளக்கம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வெப்பக் காற்று தொடர்ந்து கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும்கட்டுரை தகவல்புயல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும்.கடலில் உள்ள வெப்பமான ஈரப்பதம் கொண்ட காற்று கடல் பரப்புக்கு மேல் எழும்பும். அப்படி வெப்பக் காற்று மேல் எழும்பும் போது, அதன் கீழே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். சுற்றியுள்ள அதிக காற்றழுத்தம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குள்…

“கடந்த 3 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை” – இந்திய மகளிர் அணியை விமர்சித்த மிதாலி ராஜ் | No growth in last 3 years Mithali Raj criticizes Indian women team

புதுடெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எந்த வளர்ச்சியும் காணவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து மிதாலி ராஜ் கூறியது: “ஐக்கிய அரபு அமீரகத்தின் மெதுவான ஆடுகள சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய…

Siragadikka aasai : சிரித்தே மனோஜை அழ வைத்த மீனா; முத்துவை வீழ்த்த ரோகிணி போடும் ப்ளான்! | Siragadikka aasai tamil serial latest episode update

சிறகடிக்க ஆசை நேற்றைய எபிசோடில் மனோஜுக்காக நண்டு ரசம் கேட்டு விஜயா அதிகாரம் செய்கிறார். மீனா முடியாது என்கிறார். ரோகிணியை செய்து தரச் சொல்லுங்கள் என்று மீனா சொல்ல, மனோஜ் கடுப்பாகி, “அவ மில்லினியர் பொண்ணு, உன்ன மாதிரி பூ வியாபாரம் செய்யல, போய் ஒழுங்கா சூப் வெச்சு எடுத்துட்டு வா’ என்று அதிகாரம் செய்ய மீனாவுக்குக் கோவம் உச்சத்திற்குச் செல்கிறது. நேராக பெட் ரூமுக்கு சென்று கையில் பெல்ட்டை எடுத்து வந்து மனோஜை விளாசுகிறார்.பயந்து ஓடுகிறார்…

1 13 14 15 16 17 31