Ind Vs Ban: ‘அரங்கம் அதிர சதம்; செக் வைத்து 6 விக்கெட்டுகள்’ – ஆட்டநாயகன் அஷ்வினின் பலே திட்டங்கள்! | plans by Man of the Match winner Ashwin in Ind Vs Ban test
இதன்மூலம் அதிக 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஷேன் வார்னை சமன் செய்திருக்கிறார். மோனிமுல் ஹக்கின் விக்கெட்டை அஷ்வின் போல்டாக்கி எடுத்திருந்தார். அந்த விக்கெட்டுக்கு மட்டும்தான் பந்து பெரியளவில் திரும்பியிருந்தது. மற்றபடி பெரும்பாலான சமயங்களில் பிட்ச் பௌலர்களுக்கு உதவவே இல்லை. அப்படியொரு சூழலில்தான் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஒரு செஸ் வீரனைப் போல யோசித்தார் அஷ்வின்.வெறுமென ஃபீல்ட் செட்டப்களின் மூலம் மட்டுமே வங்கதேச வீரர்களை அணைகட்டி, தான் விரும்பிய இடத்தில் அவர்களை ஷாட்…









