Monthly Archives: September, 2024

‘கோலியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்’ – பாபர் அஸமை சாடிய யூனிஸ் கான் | Learn from Kohli Younis Khan slams Babar Azam

லாகூர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸம். இந்நிலையில், பேட்டிங் விஷயத்தில் பாபர் அஸம் கவனம் வைக்க வேண்டும், விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். “பாபர் அஸமுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. மிக இளம் வயதில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். அடுத்ததாக தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவரது கவனம் இருக்க வேண்டும். கேப்டன்சி…

அரவிந்த் கேஜ்ரிவால்: சிறையில் இருந்தபடி 5 மாதம் ஆண்ட இவர் ஜாமீனில் வந்ததும் ராஜினாமா ஏன்? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர்கட்டுரை தகவல்2014 பிப்ரவரி 14 – அரவிந்த் கேஜ்ரிவால் முதல் முறை டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நாள்.அப்போது மழைக்கு மத்தியில் தொண்டர்களிடையே பேசிய கேஜ்ரிவால், “நண்பர்களே, நான் மிகவும் சிறியவன். நான் நாற்காலிக்காக இங்கு வரவில்லை. ஜன் லோக்பால் மசோதாவுக்காக இங்கு வந்துள்ளேன். இன்று லோக்பால் மசோதா வீழ்ந்துவிட்டது. நமது அரசு ராஜினாமா செய்துவிட்டது. லோக்பால் மசோதாவுக்காக நூறு முறை கூட முதல்வர் பதவியை…

Neeraj: “இறுதிபோட்டிக்கு முன்பே எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது, ஆனாலும்…" – நீரஜ் சோப்ரா

டைமன் லீக் போட்டி தொடர்பாக நீரஜ் சோப்ரா உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். 2024 ஆம் ஆண்டிற்கான டைமன் லீக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.86 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். நேற்றைய தினம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நீரஜ் சோப்ரா 0.01 மீ வித்தியாசத்தில் தங்கப் பதகத்தை இழந்திருக்கிறார். நீரஜ் சோப்ராஇந்நிலையில் நீரஜ் சோப்ரா இதுதொடர்பாக பதிவு ஒன்றைப்…

“திருமாவளவனின் தேவை என்னவென்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது” – எல்.முருகன் விமர்சனம் | Union minister L.Murugan press meet at sivagangai kollangudi

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் பாஜக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்தபோதே திமுக-விடம் பெரிய டிமாண்ட் வைப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தனது தேவைக்காக திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். அவரது தேவை என்ன என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. எல்.முருகன்தமிழகத்தில் ஒட்டுமொத்த தலித்துகளின் கட்சி விசிக…

ஆஸி.க்கு எதிரான 2-வது டி20: லிவிங்ஸ்டன் அதிரடியில் இங்கிலாந்து பதிலடி | england beats ausgtralia in second t20i livingstone hits back

கார்டிப்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்டிப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் ஜோஷ் இங்லிஸ் 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5…

காலநிலை மாற்றம்: மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மனித தலையீட்டால் சந்திக்கும் புதிய சவால்

பட மூலாதாரம், Girish Punjabi/WCT/Maharashtra Forest Departmentகட்டுரை தகவல்தெற்கு கோவாவில் `மொல்லம்’ என்ற அடர்ந்த காடு அமைந்துள்ளது. இந்தக் காட்டின் நடுவே இப்போது கர்நாடகாவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே காடு இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. மனித இனம் பரந்து விரிந்திருந்த காட்டின் மீது அதன் அதிகாரத்தை நிலைநாட்டிவிட்டது.நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களின் சத்தம் இந்த காட்டின் அமைதியைக் சீர்குலைத்துள்ளது. இதனால் பறவைகள் மற்றும் விலங்குகளின் சத்தம் காணாமல் போய்விட்டது. தற்போது இந்த ஒரு வழி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள்…

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி | 45th Chess Olympiad Team India wins hattrick

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 3-வது சுற்றில் ஹங்கேரியை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் டி.குகேஷ் 54-வது காய் நகர்த்தலின் போது ஆடம் கோசாக்கை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் ஆர்.பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலின் போது தமஸ்பானுஸை தோற்கடித்தார். தொடர்ந்து அர்ஜுன் எரிகைசி 33-வது காய் நகர்த்தலின் போது பீட்டர் புரோஹாஸ்காவை வென்றார். அதேவேளையில் விதித் குஜராத்தி – பாப் கபோர்…

Monkey Pox Explained in தமிழ் | MPOX என்றால் என்ன? எப்படி அது பரவுகிறது? | Vikatan / Monkey pox Disease Explained video

இந்த வீடியோவில், MPOX  எனப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்காவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி வருகிறது. MPOX -ன் தோற்றம், அதன் அறிகுறிகள் மற்றும் மிக முக்கியமாக, அது மனிதர்களிடையே எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றியும்,  கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள் தடுப்பு குறிப்புகள் மற்றும் உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது தகவல் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு குரங்கு அம்மை நோயின்  அடிப்படைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்.   முழுமையாக அறிந்து கொள்ள வீடியோவை முழுமையாக காணுங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வீடியோவை…

ஓய்வு குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்! | team india all rounder ravichandran ashwin about his retirement

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 37 வயதான அஸ்வின், கடந்த 2010 முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3309 ரன்கள் மற்றும் 516 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அடுத்த சில நாட்களில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்காக ஆயத்தமாகி…

நாகை: தமிழ்நாடு – இலங்கை கப்பல் போக்குவரத்தின் ஆயிரம் ஆண்டு வரலாறு

படக்குறிப்பு, இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கடல் போக்குவரத்து சேவை தமிழகத்தில் மீண்டும் துவக்கம்கட்டுரை தகவல்எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக 15 செப்டெம்பர் 2024, 05:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது.…

1 13 14 15 16 17 20