Yearly Archives: 2023

ODI WC Qualifier | SCO vs IRE: கடைசிப் பந்தில் ஸ்காட்லாந்து த்ரில் வெற்றி!

புலவாயோ: ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தகுதி சுற்று தொடருக்கான குரூப் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு மேட்ச் வின்னராக ஜொலித்தார் மைக்கேல் லீஸ்க். எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள…

செந்தில் பாலாஜி: அனல்பறந்த விவாதம்… அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்! | Madras High Court adjourned DMK minister Senthil Balaji related habeas corpus case

இத்தகைய சூழலில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று தொடங்கியது. தொடக்கத்திலேயே, தாங்கள்தான் முதலில் வாதத்தைத் தொடங்க வேண்டும் என்று இரு தரப்பினரும் கூறினர். பின்னர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடுகையில், “அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். சட்டபூர்வ கைதாக இருந்தால், ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் அப்படி…

Doctor Vikatan: எடையைக் குறைத்த பிறகும் உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் அவசியமா?

Doctor Vikatan: நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எடைக்குறைப்பு முயற்சி செய்து வருகிறேன். பயிற்சியாளர் சொன்னபடி உணவுகள் எடுத்து, தினமும் உடற்பயிற்சி செய்து 96 கிலோவில் இருந்து 77 கிலோவாகக் குறைந்திருக்கிறேன். என்னுடைய உயரம் 175 செ.மீ. எடைக்குறைப்பில் என்னுடைய இலக்கு 75 கிலோ. அதை அடைந்த பின் நான் சாதாரண உணவுகள் எடுத்துக்கொண்டு தினமும் உடற்பயிற்சி செய்தால் போதுமானதா அல்லது உணவுக் கட்டுப்பாட்டை ஆயுள் முழுவதும் பின்பற்ற வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர்…

கால்பந்தாட்ட போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி… 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். SAFF எனப்படும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் ஏ-யில் இந்தியா, பாகிஸ்தான், குவைத், நேபாளம் அணிகளும், குரூப் பி பிரிவில் லெபனான், மாலத்தீவுகள், பூடான் மற்றும் வங்கதேச அணிகளும் இடம்பெற்றுள்ளன.பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் இன்று நடைபெற்ற…

அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்னும் சில பேருக்கு ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்கு நேரம், காலம், சீசன் என எதுவும் கிடையாது. அப்படி அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள். இந்த பதிவு உங்களுக்கு தான். நன்றி

கடும் வறட்சி- வெளியே தெரியவந்த 16ஆம் நூற்றாண்டு தேவாலயம்

கடும் வறட்சி- வெளியே தெரியவந்த 16ஆம் நூற்றாண்டு தேவாலயம்மெக்சிகோவில் அணை கட்டும்போது நீருக்குள் மூழ்கிய 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் தற்போது கடும் வறட்சி காரணமாக வெளியே தெரிய தொடங்கியுள்ளது.டெம்பிள் ஆஃப் கியூச்சுலா என்று அழைக்கப்படும் இந்த தேவாலயம் கடந்த 1960ஆம் ஆண்டு அணை கட்டும்போது நீருக்குள் மூழ்கியது. அதன் பின்னர் அதன் மேல்புறம் மட்டும் அவ்வப்போது வெளியே தெரியும். தற்போது கடும் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றி முழு தேவாலயமும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது (…

குறைமாத பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றும் கங்காரு மதர் கேர் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 26 | Kangaroo Mother Care saves babies

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் , MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். மருத்துவர் மு. ஜெயராஜ்கடந்த…

“தோனி இப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் ஆனார்!”- சுவாரஸ்யக் கதை பகிர்ந்த திலீப் வெங்சர்க்கார் | Dilip Vengsarkar reveals why and how MS Dhoni became India captain

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் 2000 முதல் 2007 வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அணியைச் சிறப்பாக வழி நடத்தி வந்த ராகுல் டிராவிட் ஒரு கட்டத்தில் 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்ததால் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.தோனி, சச்சின், ராகுல் டிராவிட் அப்போது அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்ததால்  இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு சரத் பவார் சச்சினிடம் கோரிக்கை…

உலகக்கோப்பை தகுதிச் சுற்று : 1 விக். வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது ஸ்காட்லாந்து

152 ரன்களில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணி நிச்சயம் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது Source link

Acne Scar Removal | முகத்தில் குழி குழியா இருக்கா? இத பண்ணுங்க! – Beautician Vasundhara | Pimples – how to get rid of acne scars

Are stubborn acne scars causing you distress? Look no further! Our beautician, Vasundhara, will guide you through a procedure that can help you achieve a smoother and more radiant complexion. Learn dermabrasion’s gentle exfoliation technique to promote new, healthy skin. Source link

1 97 98 99 100 101 419