சாக்லேட் வைத்து வித்தியாசமாக இந்த டிபன் செய்து பாருங்க..!
இரவு உணவுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி , உப்மா போன்றவை தான் சாதாரணமாக செய்வோம். அரிசி மாவு தோசை கொஞ்சம் போர் அடித்தால், கோதுமை தோசை, ரவா தோசை முதலியவற்றை செய்வோம். அதைத்தாண்டி என்ன செய்வது என்று . ஆனால் சாக்லேட் தினமான இன்று சாக்லெட்டை வைத்து சுவையான தோசை சுடும் ஐடியாவை உங்களுக்கு தருகிறோம்.சாக்லெட்டை வைத்து கேக், பிஸ்கட் ,பிரட் ரோல் போன்றவை செய்து பார்த்திருப்போம். சாக்லேட்டை வைத்து தோசை செய்ய முடியுமா என்று…







