நமக்கு தேவையான ஐஸ்கிரீமை நாமலே எடுத்துக்கலாம்..! திருச்சியில் ஒரு இத்தாலிய ஐஸ்கிரீம் கடை..!
திருச்சி தில்லை நகர் 11வது தெருவில் Softy 100 என்ற பெயரில் ஐஸ்கிரீம் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான ஐஸ்கிரீம்களை பல்வேறு வகைகளில் இருந்து தேர்வு செய்வதுடன், அவர்களை நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட டாப்பிங்ஸ் வகைகளும் கிடைக்கின்றன. எவ்வித ரசாயன பொருட்களும் சேர்க்காமல் இங்கு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. 1940ம் ஆண்டுகளில் இத்தாலியில் உருவாக்கப்பட்ட இந்த Self Service முறையானது பிரான்ஸ், பிரேசில், போலந்து ஆகிய நாடுகளிலும் பரவியது. இது…









