Yearly Archives: 2023

சமையலுக்கு தேவையான இந்த மூலிகை செடிகளை வீட்டிற்குள்ளேயே வளர்க்கலாம்.. உங்களுக்கான டிப்ஸ்..!

சில முக்கியமான செடிகளை நம் கிச்சன் அல்லது பால்கனிகளில் சிறிய தொட்டி அல்லது கப்களில் வைத்து வளர்க்கலாம். நன்றி

Doctor Vikatan: ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்யும்போது மாரடைப்பு ஏற்படுவது ஏன்?| Doctor Vikatan: Why do heart attacks occur while exercising at the gym?

உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது ரத்தத்தின் தன்மையும் (viscosity) மாறும். சாதாரணமாக ரத்தம் நீர்த்த நிலையில் இருக்கும். பாடி பில்டர்களும் அதீத உடற்பயிற்சி பிரியர்களும் உடலைக் கட்டுக்கோப்பாகக் காட்ட, தண்ணீரே குடிக்க மாட்டார்கள். உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, ரத்தத்தின் தன்மை எண்ணெய் போல மாறும். விமானத்தில் பயணம் செய்யும்போதும், நீண்டதூரப் பயணம் போகும்போதும் அடிக்கடி தண்ணீர் குடிக்கச் சொல்வதன் பின்னணியும் இதுதான்.தண்ணீர் | மாதிரிப்படம் இன்று சரியான பயிற்சியோ, நிபுணத்துவமோ பெறாதவர்களால் நடத்தப்படும் ஜிம்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. அங்கே…

முட்டையை வைத்து சுவையான அல்வா செய்யமுடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா..? இதோ ரெசிபி…

இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. திருமணங்கள், விழாக்கள்,  விருந்து,திருவிழா, என்று எது வந்தாலும் முதலில் இனிப்பு தான் வழங்கப்படும். இனிப்பு என்றதும் கட்டு, ஜிலேபி, மைசூர் பாக், மில்க் ஸ்வீட் பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முட்டையை வைத்து அல்வா செய்யமுடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?முட்டையை வைத்து ஆம்லெட், புல் பாயில், ஹால்ப் பாயில், கலக்கி, முட்டைப் பொரியல், சாண்விட்ச் எல்லாம் செய்யலாம். முட்டையை வைத்து எப்படி இனிப்பு செய்வது? முட்டை வாசம் வீசுமே. இனிப்பு…

Apollo Cancer Centre: தெற்கு ஆசியாவிலேயே மிக நவீன சைபர்நைஃப்® ரோபோட்டிக் ரேடியோ அறுவை சிகிச்சை! | Apollo Cancer Centre introduces South Asia’s First Robotic Radio Surgery System in Chennai

நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சைக்கு ஒரு மாற்று வழிமுறையாக இது இருக்கக்கூடும்.  கதிர்வீச்சின் மூலம் முன்பு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும், பிற பகுதிகளுக்கு பரவுகின்ற புற்று நைவுப் புண்கள் அல்லது திரும்பத் திரும்ப வரும் புற்றுநோயுள்ள நோயாளிகள் கூட இச்சிகிச்சையைப் பெறலாம்.    கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மகாதேவ் போத்தராஜு ‘‘சைபர்நைஃப்®’’ சிகிச்சை குறித்து விளக்குகையில், ‘‘சைபர்நைஃப்® S7™ FIM சிகிச்சைகள்,  இந்த சிகிச்சைக்கான காலஅளவு பொதுவாக 30 முதல் 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.  இந்நேரத்தில் பல்வேறு கோணங்களிலிருந்து…

வைட்டமின் டி நல்லதுதான், ஆனால்… எச்சரிக்கும் மருத்துவர்; என்ன காரணம்? | Too much vitamin D is not good for health

வைட்டமின் அதிமானால்…ஹைப்பர் வைட்டமினோசிஸ் டி என்பது அரிதான ஒன்று, எல்லோரையும் எளிதில் தாக்காது. இதற்கு காரணம், அதிகளவு வைட்டமின் டி, சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்வதாகும். அதிகப்படியான வைட்டமின் டி, ரத்தத்தில் அசாதாரணமாக அதிக அளவு கால்சியத்தை ஏற்படுத்தும். இது எலும்புகள், திசுக்கள் மற்றும் பிற உறுப்புகளை பாதிக்கலாம். இதற்கான அறிகுறிகள் உடல் சோர்வு, மயக்கமின்மை, மலச்சிக்கல் மற்றும் வலுவின்மை. இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், எலும்பு இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். இதற்கான…

கர்ப்பிணிகள் கட்டாயம் டயட்டில் சேர்க்க வேண்டிய டாப் 3 ஊட்டச்சத்து மிக்க உணவுகள்.!

பனீர் (Paneer): பாலில் இருந்து தயாரிக்கப்படும் பிரபலமான உணவு பொருள் பனீர் ஆகும். ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் பனீர், கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறந்த உணவு தேர்வாக அமைகிறது.இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கருவிலிருக்கும் குழந்தையின் எலும்பு அமைப்பின் வளர்ச்சியை ஆதரிக்கவும் பனீர் உதவுகிறது. தவிர பனீரில் காணப்படும் புரதத்தில் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ ஆசிட்ஸ் உள்ளன. நன்றி

அரிசி குழைந்துவிட்டதா..? அதை சரி செய்ய இந்த எளிமையான டிப்ஸ் செய்து பாருங்க

எல்லா நாளும் நாம் வைக்கும் சாதம் சரியாக வரும் என்று சொல்ல முடியாது.  ஒரு சில நேரம் சரியாக வேகாமல் அரிசி அரிசியாக  இருக்கும்.ஒரு சில நேரம் அரிசி கஞ்சியாகவும் ஒட்டும் தன்மையுடனும் மாறிவிடும். குக்கர், உலை என்று எப்படி வைத்தாலும் இந்த பிரச்சனை இருக்கும். அதை சரிசெய்ய 5 எளிய வழிகள் இங்கே சொல்கிறோம்.இந்தியாவில் பலரின் முக்கிய உணவாக அரிசி உள்ளது.இருப்பினும், பலர் குழைந்த ஒட்டும் சாதத்தை சமைக்கிறார்கள். தானியங்கள் மென்மையாகவும் பஞ்சுபோன்றதாகவும் இருக்கும்போது அரிசி மிகவும்…

நீங்கள் சாப்பிடுவது அசல் ஐஸ்க்ரீமா..? நிபுணர்கள் விளக்கம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சுவைப்பது ஐஸ்க்ரீம். குறிப்பாக, கோடைக்காலத்தில் அடிக்கடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். ஆனால், நாம் சாப்பிடுவது உண்மையிலேயே ஐஸ்க்ரீம்தானா… அல்லது ஃப்ரோஸன் டெசர்ட் எனப்படும் உறைய வைக்கப்பட்ட இனிப்பு வகையா?சமீபத்தில் ஐஸ்க்ரீம் மற்றும் ஃப்ரோஸன் டெசர்ட் இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், இது குறித்து உணவியல் ஆலோசகர் விஜயஶ்ரீயிடம் பேசினோம்…Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்ட உடனே சளி…

உங்கள் நரம்புகளை பலப்படுத்தும் வைட்டமின் பி12 எந்த உணவுகளில் நிறைந்துள்ளது தெரியுமா..?

மீன் – ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கூற்றுப்படி, மீன்கள் வைட்டமின் பி 12 இன் சிறந்த மூலமாகும். குறிப்பாக சால்மன், டுனா, ட்ரொட் போன்ற எண்ணெய் மீன்கள் அதிகம் சாப்பிடும் போது இது உடலில் அதிகம் சேர்கிறது. அனைத்து வகையான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மீன்களில் ஒன்றாகப் பெறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி

Doctor Vikatan: கண்களைச் சுற்றி கருவளையம்… க்ரீம் உபயோகிப்பது தீர்வாகுமா? | Doctor Vikatan: Dark circles around the eyes… is using cream the solution?

Doctor Vikatan: என் வயது 43. கண்களைச் சுற்றி கருவளையம் காணப்படுகிறது. நன்றாகத் தூங்குகிறேன். அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் கருவளையம் ஏன் ஏற்படுகிறது? க்ரீம் உபயோகிப்பது இதற்குப் பலன் அளிக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் ஷர்மதாசருமநல மருத்துவர் ஷர்மதா | சென்னைகண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மெல்லியது. கண்களைச் சுற்றிய எலும்பு அமைப்பு, கருவிழியின் அளவோடு பொருந்திப்போகிற மாதிரி சரியாக இருக்க வேண்டும். கருவிழி சிறியதாகவும், எலும்பு அமைப்பு பெரியதாகவும் இருந்தால்,…

1 78 79 80 81 82 419