Yearly Archives: 2023

Doctor Vikatan: சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் `கம்மீஸ்’… சருமம் & கூந்தல் அழகை மேம்படுத்துமா? | Doctor Vikatan: Can gummies improve skin & hair beauty

ஆனால் இதில் சர்க்கரையின் அளவு அதிகமிருக்கும். ஜெலட்டின் மற்றும் சோள மாவு சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுவதால் வாயில் ஒட்டும் உணர்வு ஏற்படலாம். கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் கம்மீஸில் உள்ள நெகட்டிவ் விஷயங்கள்.சமூக ஊடகங்களில் பிரபலமாவதாலேயே இவற்றை மருத்துவர் பரிந்துரையின்றி நாமாக வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. உங்களுடைய தேவை என்ன, அதற்கான மருத்துவப் பரிந்துரை என்ன என்பதுதான் முக்கியம்.உங்கள் வயது, உடல்நலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு கம்மீஸ் பரிந்துரைக்கலாம் என மருத்துவர் உறுதியாக…

உடல் எடை குறைப்பு முதல் சிறுநீரக ஆரோக்கியம் வரை.. புளியில் இத்தனை நன்மைகளா.?

புளியை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணமே அதன் புளிப்பு சுவைதான் ஆனால் நாம் நினைத்து பார்க்காத அளவிற்கு புளியில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நன்றி

5 பலன்களை அள்ளி கொடுக்கும் சியா விதை.. தினமும் காலையில் குடிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!

சியா விதைகளை காலை பொழுதில் உட்கொண்டு வந்தால் நம் உடல் நலனுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பட்டியலிடும் 5 விதமான பலன்களை இப்போது பார்க்கலாம். நன்றி

Doctor Vikatan: குழந்தையைக் கொஞ்சுவதும் முத்தமிடுவதும் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

Doctor Vikatan: குழந்தைக்கு முத்தம் கொடுப்பதும் தூக்கிவைத்துக் கொஞ்சுவதும் சகஜம்தானே… என் தோழி அவள் குழந்தைக்கு அவளும் முத்தம் தருவதில்லை. பிறரைத் தூக்கிக் கொஞ்சி முத்தமிடவும் அனுமதிப்பதில்லை. யாராக இருந்தாலும் கைகளைக் கழுவச் சொல்கிறாள். அதன் பிறகே குழந்தையைத் தூக்க அனுமதிக்கிறாள். முத்தம் கொடுக்கக்கூடாது என கண்டிஷன் போடுகிறாள். குழந்தையைக் கொஞ்சுவதும், முத்தமிடுவதும் ஆரோக்கியக் கேடானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் |…

உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு | 60 pregnant women infected with AIDS in a single hospital in Uttar Pradesh

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டிலுள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வரும் பெண்களில் ஹெச்.ஐ.வி எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 16 மாதங்களில் இந்த மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வந்த 60 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2022-23-ம் ஆண்டில் இந்த மருத்துவமனைக்கு வந்த 33 கர்ப்பிணிப் பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் ஜூலை வரை மேலும் 13 கர்ப்பிணிப் பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது…

கீரை வாங்கினா ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க…!

என்னதான் கீரையில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரிந்தாலும் அதை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இன்னும் நம்மில் பல பேர் கீரை என்று சொன்னாலே முகம் சுழிப்பவர்கள் கூட உண்டு. அப்படி இருப்பவர்கள் இது போல் கீரையில் தொக்கு செய்து கொடுத்து பாருங்கள். கீரையை வெறுப்பவர்கள் கூட விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :கீரை – 1 கட்டுஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்வெந்தயம் – 1/4…

ஒரு நாளைக்கு ஒரு பிடி நிலக்கடலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்..!

நிலக்கடலையில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஃபோலேட், காப்பர் மற்றும் அர்ஜினைன் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் நிலக்கடலையில் உள்ள புரதச் சத்து, உடல் எடையைக் குறைக்க, தசை வலிமையைப் பெற முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. நன்றி

Doctor Vikatan: உயிரையே பறிக்குமா வீகன் உணவுகள்?

Doctor Vikatan: பொதுவாகவே சைவ உணவுகளும் வீகன் உணவுகளும் ஆரோக்கியமானவை என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்கையில் வீகன் உணவுகளைச் சாப்பிட்டதால் சமீபத்தில் ஒரு பெண் உயிரிழந்த செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது? வீகன் உணவுகள் ஆபத்தானவை என அர்த்தமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்சமீப வருடங்களில் வீகன் உணவுகள் மிகவும் பிரபலமாகிவிட்டன. பொதுவாகவே சைவ உணவுகள் ஆரோக்கியமானவை என்று சொல்லப்படுகிற வேளையில், இதுபோன்ற செய்திகளைக் கேள்விப்படும்போது சைவம் மற்றும்…

ஐஸ்கிரீமில் பல்லி; அதிர்ந்துபோன வாடிக்கையாளர் – திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல்!

திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்ட் கேட் அருகே செயல்பட்டு வருகிறது மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்தக் கடைக்கு, திருச்சியில் பல இடங்களில் கிளைகளும் இருக்கின்றன. இந்நிலையில், மெயின் கார்ட் கேட் அருகிலுள்ள மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடைக்கு வெள்ளிக்கிழமையன்று, ஒரு இளம் ஜோடி ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றுள்ளனர். ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தவர்கள், ஐஸ்கிரீம் டேபிளுக்கு வந்ததும் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த ஐஸ்கிரீமில் பல்லி ஒன்று துண்டான நிலையில்…

எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! | A child whose hand was amputated in Chennai Government Hospital died today

மேலும், அந்தக் குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு மருத்துவமனையின் அலட்சியமும், தவறான சிகிச்சையும்தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டினார். ஒன்றரை வயதுக் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தமிழகம் எங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மருத்துவத்துறை சார்பில், சிகிச்சையில் தவறு நடந்திருக்கிறதா என்பதை விசாரணை செய்ய மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.அமைச்சர் மா.சுப்பிரமணியன்அந்த மருத்துவக் குழுவின் அறிக்கையிலும்,…

1 69 70 71 72 73 419