Yearly Archives: 2023

உருளைக்கிழங்கு ஆரோக்கியமற்ற காய்கறியா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

​உருளைக்கிழங்குகள் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? உருளைக்கிழங்குகள் ஆரோக்கியம் நிறைந்ததா இல்லையா என்பது உலக அளவில் வாதிடப்பட்டு வருகிறது. ஒருபுறம் பார்க்கும்பொழுது இது ஒரு காய்கறியாக இருக்கிறது. மறுபுறம் உருளைக்கிழங்கில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக கிளைசிமிக் எண் கொண்டுள்ள காரணத்தால் இதனை சாப்பிட்டவுடன் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. உணவு நிபுணர்களை பொறுத்தவரை, உருளைக்கிழங்குகள் ஆரோக்கியமானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 போன்ற உடலுக்கு பயனளிக்கும் பல…

முழங்கால் சுளுக்கு, வீக்கம், வலி… கைகொடுக்கும் வீட்டு வைத்தியம்! #HealthTips

நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. முழங்காலில் ஏற்படும் எல்லா வலிகளுக்கும் வீட்டு வைத்தியத்தில் தீர்வுகாண முடியாது. என்றாலும், சுளுக்கு, வீக்கம், வலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். அந்த வழிமுறைகள் என்னென்ன? பார்க்கலாம்…ஐஸ் ஒத்தடம் நான்கு அல்லது ஐந்து ஐஸ் கட்டிகளை ஒரு துண்டில் கட்டி, வலியுள்ள இடத்தில் 10 – 15 நிமிடங்கள்…

தினமும் தாவர உணவை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாமா..?

விலங்கு சார்ந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்த உதவும் என்று பலர் கூறுகின்றனர். இது குறித்து இந்த பதிவில் விரிவாக புரிந்து கொள்வோம். நன்றி

Doctor Vikatan – 01 February 2019 – பிசியோதெரபி – ஏன் எதற்கு எப்படி? | different types of physiotherapy treatments – Doctor Vikatan

இன்றைக்கு மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது `இயன்முறை மருத்துவம்’ எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy). `பாட்டிக்கு முதுகுவலி. ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை’ போன்ற வசனங்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்’ முளைத்துவிட்டன. சரி, அது என்ன பிசியோதெரபி? எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை…

Breast பத்தி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? – Dr Nandhini Talks About Women Breast Health | #breast – dr nandhini talks about women breast health –

Published:14 Aug 2023 2 PMUpdated:14 Aug 2023 2 PMIn this informative video, Gynaecologist Nandhini discusses the normal variations in women’s breasts, diversity in breast development, shape, size, texture, and nipple appearance that fall within the range of normal. Source link

முட்டை மாஸ் சாப்பிட்டுருக்கீங்களா..? புதுக்கோட்டையோட ஃபேமஸான ஃபுட் இதுதான்..!

பொதுவாகவே எல்லா ஊருக்கும் ஒரு பிரபலமான உணவு கண்டிப்பா இருக்கும். ஒரு சில ஊருக்குஅடையாளமே அந்த பேமஸான இடமோ பொருளாதான் இருக்கும். அதே மாதிரி புதுக்கோட்டையிலபல்வேறு சுற்றுலா தளங்கள், பழமை வாய்ந்த கோவில்கள் இப்படி சிறப்புகள் நிறைய கொட்டி கிடக்கு அதோட புதுக்கோட்டை மாவட்டத்தோட ஃபேமஸான ஃபுட் தான் முட்டை மாஸ் இங்க புதுசா வெளியூர்ல இருந்து வர்றவங்க கண்டிப்பா கேட்டு வாங்கி சாப்பிடுற ஒன்ன தான் இந்த முட்டை மாதிரி இருக்கு. அந்த முட்டமாஸ் ஃரெசிப்பி எப்படி…

Doctor Vikatan: தினசரி கீரை சாப்பிட அறிவுறுத்தும் மருத்துவர்… சாத்தியமில்லாத நிலையில் மாற்று என்ன? |doctor advises to eat spinach daily; What is the alternative when it is impossible?

இதற்கு சில மாற்றுகளைச் சொல்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதினா-கொத்தமல்லி சட்னியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்அடுத்தது கறிவேப்பிலை பொடி. இது கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும். வீட்டிலும் எளிதாகத் தயாரித்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்தப் பொடியை சூடான சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். நீர்மோர், தயிர் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம். முருங்கைக் கீரைஅதேபோல முருங்கை இலைப் பொடி கடைகளில் கிடைக்கிறது. அதையும் ஜூஸில் கலந்து குடிக்கலாம். இவை தவிர, பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் சூப்பர் க்ரீன் பொடி என்று கிடைக்கும்.…

இனி சாதாரண பாயசம் வேண்டாம்.. அட்டகாசமான ரோஜா கீர் செய்து பாருங்க

இனிப்புகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இனிப்பு உருண்டைகள், மிட்டாய்கள், லட்டு, மைசூர் பாக், ஜிலேபி என்று எதனை வகைகள் இருந்தாலும் விருந்து முடித்து குடிக்கும் பயத்தம் போன்ற ஒரு ருசிவராது. அப்படி அனைவரும் விரும்பி குடிக்கும் பாயசத்தில் ஒரு வித்தியாசமான ரெஸிபியைத் தான் இப்பொது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.பொதுவாக ஜவ்வரிசி, சேமியா, அவல், பாலடை போட்டு பாயசம் செய்து பார்த்திருப்போம். ஆனால் பூ வைத்து பாயசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ஆமாம் மக்களே மல்லிகை , ரோஜா,…

எடை குறைப்பிற்கு உருளைக்கிழங்கு உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா..? உண்மை இதுதான்..!

உருளைக்கிழங்கு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் அமைப்பை கொண்டது. அவை படிப்படியாக மற்றும் நிலையான ஆற்றலை வழங்குவதைக் குறிக்கிறது. நன்றி

தட்டைப்பயறு வடை, கடலைப்பருப்பு பணியாரம், அவரைப்பருப்பு சாதம் | நவதானிய ஸ்பெஷல் வீக் எண்டு விருந்து – Navadaniya Special Week End Recipes

நம்முடைய உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறோம். அதற்காக காய்கறிகள், பழங்கள் என பார்த்துப் பார்த்துச் சாப்பிடுகிறோம். கூடவே, நவதானியங்களில் ஒன்று தினமும் நம் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டால், ஆரோக்கியத்தில் இன்னும் சில படிகள் முன்னேற முடியும். இந்த வார வீக் எண்டுக்கு நவதானிய சமையலை முயன்று பாருங்களேன்…தேவையானவை:தட்டைப்பயறு 250 கிராம்பெரிய வெங்காயம் 50 கிராம்பச்சை மிளகாய் 2உப்பு 5 கிராம்கறிவேப்பிலை சிறிதளவுஇஞ்சி 5 கிராம்பூண்டு 3 பல்கொத்தமல்லித்தழை சிறிதளவுசோம்பு அரை டேபிள்ஸ்பூன்சீரகம் ஒரு…

1 65 66 67 68 69 419