வெங்காயத்தை பச்சையாக அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து..!
பச்சையாக சாப்பிடப்படும் வெங்காயத்துக்கு என்று தனி சுவை இருந்தாலுமே, அது தீவிரமான ஒரு சில பாதிப்புகளை உண்டாக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். நன்றி
பச்சையாக சாப்பிடப்படும் வெங்காயத்துக்கு என்று தனி சுவை இருந்தாலுமே, அது தீவிரமான ஒரு சில பாதிப்புகளை உண்டாக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். நன்றி
நடிகை சமந்தா, நடிகர் சல்மான் கான், ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ்…. இவர்களுக்கெல்லாம் ஓர் ஒற்றுமை உண்டு தெரியுமா? இவர்கள் எல்லோரும் ஆட்டோ இம்யூன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அதென்ன ஆட்டோ இம்யூன் குறைபாடு?அதாவது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், ஆரோக்கியமான உறுப்புகள், திசுக்கள், செல்கள் போன்றவற்றை எதிரிகளாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். அதனால் ஏற்படும் பிரச்னைகள் பல. டைப் 1 வகை நீரிழிவு, சொரியாசிஸ், மயோசைட்டிஸ், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் என ஆட்டோஇம்யூன் குறைபாடுகளுக்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். சமீப காலமாகத்தான் இந்தப் பிரச்னை…
அடுத்தது, உணவுப் பழக்கம். தினமும் என்ன, எப்போது, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை ஒரு டைரியில் குறித்து வாருங்கள். ஒரு துண்டு கடலை மிட்டாய், இரண்டு பிஸ்கட் என எதைச் சாப்பிட்டாலும் டைரியில் குறிக்கத் தவறாதீர்கள். அதன் மூலம் நீங்கள் சாப்பிடுவதில் ஏதாவது தேவையற்ற உணவுகள் திடீரென சேர்ந்துள்ளனவா என்று தெரியும்.மூன்றாவது நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் தூக்க சுழற்சி. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்பதை ஒரு ஆப் அல்லது ஸ்மார்ட் வாட்ச் மூலம் குறித்து வாருங்கள்.…
விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் வாங்கி , அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணக்குடையுடன் பல வகையான பூக்களால் பூஜை செய்து பல விதமான பலகாரங்களை செய்து விநாயகரை வழிபடுவதுதான் இந்நாளின் சிறப்பு. இந்த விநாயகர் சதுர்த்தியின் தனித்துவமான விஷயமே பலகாரங்கள்தான். அதில் விநாயகருக்கு பிரதானமாக படைக்கப்படுவது கொழுக்கட்டைதான். கொழுக்கட்டையில் பல விதங்கள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் குறைந்த பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய கொழுக்கட்டைகளில் ஒன்றுதான் தேங்காய்…
முதலிரவன்று, சில பெண்களுக்கு ஹைமன் எனப்படும் ஜவ்வு கட் ஆகி ரத்தக்கசிவு ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், சில ஆண்களுக்கும் இப்படி நிகழும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அது தொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றைதான் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் இப்போது பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். Sexologist Kamarajதிருமணமாகி 13 வருடம் நோ செக்ஸ்… கடைசியில என்ன நடந்துச்சுன்னா..! காமத்துக்கு மரியாதை|சீசன் 4 – 102 “ஆணுறுப்பின் கீழ்ப்பகுதியில் தோலும் தசையும் இணைந்த பகுதி ஒன்று இருக்கும்.…
விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் வாங்கி , அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணக்குடையுடன் பல வகையான பூக்களால் பூஜை செய்து பல விதமான பலகாரங்களை செய்து விநாயகரை வழிபடுவதுதான் இந்நாளின் சிறப்பு. இந்த விநாயகர் சதுர்த்தியின் தனித்துவமான விஷயமே பலகாரங்கள்தான். அதில் விநாயகருக்கு பிரதானமாக படைக்கப்படுவது கொழுக்கட்டைதான். கொழுக்கட்டையில் பல வெரைட்டீஸ் உள்ளது அதில் முக்கியமான ஒன்று தேங்காய் வெல்லத்தாலான பூரணம் கொண்ட தேங்காய் பூரண இனிப்பு கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டையை எளிதில் செய்து விடலாம் என்றாலும்…
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது, இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை மெள்ள அதிகரித்து வருகிறது. அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், மத வழிப்பாட்டு தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலாத்தளங்கள் என அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன.2018-ம் ஆண்டைப் போலவே வைரஸ் எங்கிருந்து பரவியது, அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது கேரள சுகாதாரத் துறை. நிபாஇந்நிலையில்…
அசைவ விரும்பிகளுக்கு மட்டுமன்றி, சைவ விரும்பிகளுக்கும் பிடித்த ஓர் உணவு காளான். அதில் விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பலருக்கும் தெரியாது. அபரிமிதமான ஊட்டச்சத்துகள் கொண்ட காளானில் வித்தியாசமாக சமைத்து இந்த வார வீக் எண்டை ஸ்பெஷலாக்குங்கள்.காளான் வறுவல்தேவையானவை:காளான் – 200 கிராம்எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்பட்டை – 4 துண்டுகிராம்பு – 4பிரியாணி இலை – ஒன்றுசோம்புத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்வெங்காயம் – 2தக்காளி – 2பூண்டு – 6 பல்இஞ்சி – அரை அங்குலத்…
கர்ப்பமான நிலையில் ப்ளீடிங் ஆனால் கருக்கலைந்து விடுமோ என பயப்படத் தேவையில்லை. சில மருத்துவ சிகிச்சைகளும் பூரண ஓய்வும் இவர்களுக்குத் தேவைப்படும். பிறப்புறுப்பில் ஏற்படுகிற இன்ஃபெக்ஷன் காரணமாகவும் ப்ளீடிங் ஆகலாம். அந்தத் தொற்றானது சிறுநீர்ப்பாதை, அதற்கு மேல் பகுதி என பரவினாலும் ப்ளீடிங் ஆகும். இதை ‘பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்’ என்று குறிப்பிடுவோம். எனவே இன்ஃபெக்ஷன் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். ஃபைப்ராய்டு பாலிப் இருந்தாலும் இன்டர்மென்ஸ்டுரல் ப்ளீடிங் இருக்கலாம்.இவையெல்லாம் பயப்படத் தேவையில்லாத…
விநாயகர் சதுர்த்திக்கு பலவிதமான பலகாரங்கள் பல செய்வது வழக்கம் தான். பல பேர் இனிப்பு பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை என பல வகையான இனிப்புகளை செய்ய திட்டமிட்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்கும் இனிப்பு பிடிக்கும் என சொல்ல முடியாது. சிலர் கார பலகாரங்களையே விரும்புவார்கள். அப்படி இருப்போருக்கு இந்த கார அம்மிணி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையாக சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :கொழுக்கட்டை செய்வதற்குஇடியாப்பம்/ கொழுக்கட்டை மாவு (கடையில் வாங்கியது) -…