Yearly Archives: 2023

விநோதமான சுய இன்பங்கள் வேண்டாம்… ஏன் தெரியுமா..? காமத்துக்கு மரியாதை |சீஸன் 4 – 107| Wrong Masturbation and its side effects..!

அவனோட  அம்மா சொன்ன மாதிரி கம்பி மேல விழுந்தா, கம்பி சரியா சிறுநீர்ப்பாதைக்குள்ள போகாது. அம்மாவை ஏமாத்தலாம்… டாக்டரை ஏமாத்த முடியுமா..?  அப்புறம் கம்பியை கவனமா வெளியே எடுத்து, சிகிச்சை கொடுத்து அனுப்பி வைச்சேன். இன்னொரு சம்பவம். இருபதுகள்ல இருக்கிற இளைஞர்கள் சிலர் செக்ஸ் வொர்க்கர்ஸை தேடிப் போயிருக்காங்க. விறைப்புத் தன்மை குறையாக இருக்கிறதுக்காக ஆணுறுப்புக்குள்ள பிளாஸ்டிக் குச்சியை சொருகிக்கிட்டு டிரை பண்ணியிருக்காங்க. ஓர் இளைஞனைத் தவிர்த்து மற்ற எல்லாரும் அதைக் கவனமா வெளியே எடுத்துட்டாங்க. ஆனா,…

டைஜெஸ்டிவ் பிஸ்கட் சாப்பிடுவது சத்தானதா..? நிபுணர்கள் சொல்வது என்ன..?

லேசான இனிப்பு மற்றும் மொறுமொறுப்பு சுவை கொண்ட இந்த பிஸ்கெட்டுகள், மற்ற பிஸ்கெட்டுகளை ஒப்பிடுகையில் ஆரோக்கியமானவை என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். நன்றி

Disease X: `கொரோனாவைவிட 20 மடங்கு ஆபத்து; 5 கோடி மக்கள் இறக்கலாம்!'- வெறும் பீதியா, எச்சரிக்கையா?

“கொரோனாவைவிட 20 மடங்கு ஆபத்தான ஒரு தொற்றுநோய் இந்த உலகத்தை எந்த நேரமும் தாக்கலாம். அதன் விளைவாக உலகம் முழுக்க சுமார் 5 கோடி மக்கள் இறக்க நேரிடலாம்” என்று வெளியாகியுள்ள அபாய அறிவிப்பு, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கணிதப் பாடத்தில் தெரியாத ஒரு மதிப்பை X என்பார்கள். அதேபோல இந்த நோய்க்கு X நோய் என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதை உருவாக்கப் போகும் நோய்க்கிருமிக்கும் கிருமி X என்றே பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதமே…

Doctor Vikatan: காய்ச்சலுக்குப் பிறகு அதிகமான முடி உதிர்வு… காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: எனக்கு சமீபத்தில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து குணமடைந்தேன். அதன் பிறகு முடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் கோவிட் பாதித்து குணமானபோதும் இதே போல அதிக அளவிலான முடி உதிர்வு இருந்தது. காய்ச்சலுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன தொடர்பு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும் ஒரு நிகழ்வுக்குப் பிறகு முடி உதிர்வு இருப்பது…

பால் ரசம் கேள்விப்பட்டிருகீங்களா.? சூப்பரான ரெசிபி.. டிரை பண்ணி பாருங்க..!

மிகவும் காரமான உணவை விரும்பாதவர்களுக்கோ அல்லது காரசாரமான உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கு இந்த ரசம் ஒரு நல்ல தேர்வு. குறிப்பாக குழந்தைகளும் வயதானவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நன்றி

“உறுப்புதானம் செய்வோருக்கு அரசு மரியாதை பாராட்டுக்குரியது; ஆனால், பணம்…” – ஹிதேந்திரன் அப்பா | Hithendran father Dr Ashokan interview about CM Stalin’s initiative

அதேநேரம், உறுப்பு தானம் செய்யும் செய்திகள் முன்பெல்லாம் அடிக்கடி ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும். இப்போது, பெரிதாக வருவதில்லை. வந்தாலும் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்பது தெரியாது. சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ள தலைவர்கள், ராணுவ வீரர்கள், மக்கள் மனம் கவர்ந்த பிரபலங்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது. இப்போது, அவர்கள் வரிசையில் உடல் உறுப்பு தானம் செய்வோரையும் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று தமிழக அரசு…

கெட்டுப்போன முட்டையை கண்டறிவது எப்படி..? உங்களுக்கான சில எளிய குறிப்புகள்..!

சமையலில் முட்டைக்கு என எப்போதும் தனி மவுசுஉண்டு. வெறும் முட்டையை வைத்து நம்மால் ஊட்டச்சத்து மிகுந்த பல்வேறு உணவு வகைகளை தயார் செய்ய முடியும். மேலும் முட்டையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கொழுப்பு மற்றும் சோடியம், பொட்டசியம், இரும்பு போன்ற தாது பொருட்களும் அதிக அளவில் நிரம்பியுள்ளன. ஆனால் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக முட்டை கெட்டுப் போய் அழுகி விடுவதுண்டு. ஆனால் பலருக்கும் அழுகிய முட்டையை கண்டறிவது எப்படி என்று தெரிவதில்லை. நன்றி

`Corona-வைவிட ஆபத்தான நோய்த்தொற்று; 50 மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும்!' – எச்சரிக்கும் நிபுணர்

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றுபோல மற்றொரு வைரஸ் தொற்று ஏற்படலாம் என பிரிட்டனின் கொரோனா வேக்ஸின் டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் எனும் நிபுணர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “2019-ம் ஆண்டு பெரும் பீதியைக் கிளப்பிய கொரோனா வைரஸ் தீவிரமாகவில்லை. ஒருவேளை அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்திருக்கும். தற்போது, கொரோனா தொற்றைவிட பெரும் பாதிப்பை…

Doctor Vikatan: இசிஜி, எக்கோ நார்மல்… ஆனாலும் நடக்கும்போது முதுகில் வலி… இதயநோயாக இருக்குமா? | Doctor Vikatan: back pain while walking…could it be heart disease?

Doctor Vikatan: என் வயது 42. நான் திருப்பூரில் பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதற்காக நடைப்பயிற்சி செய்யும் போதும், வேறு சாதாரண கடினமில்லாத வேலைகள் செய்யும் போதும் மேல் முதுகின் நடுவில் மிகக் கடுமையான வலி ஏற்படுகிறது. பிறகு அந்த வலி பரவி முன் நெஞ்சுப் பகுதிக்கு வருகிறது. அந்த வலி வாய்வு பிடித்த வலியைப் போல் இருக்கும். ECG, Echo test, முதுகுத்தண்டுக்கான முழுமையான…

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் மஷ்ரூம் சீஸ் பாஸ்தா செய்ய ரெசிபி.!

பாஸ்தா என்றாலே பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. பாஸ்தாவை பொருத்த வரையில் டயட் இருப்பவர்களுக்கும் சரி டயட் இல்லாதவர்களுக்கும் சரி, ஒரு வெர்சடையில் ஆப்ஷன் என்றே சொல்லலாம். நீங்கள் டயட் இருப்பவராக இருந்தால் பாஸ்தாவை வேகவைத்து காய்கறிகளை நிறைய சேர்த்து சாப்பிடலாம். நான் டயட்டெல்லாம் இல்லை என்பவராக இருந்தால் நன்றாக சீஸ் கொண்ட சாஸில் செய்து ஒரு ரிச்சான உணவாக ருசித்து சாப்பிடலாம்.அப்படி இருக்கையில் என்னதான் பாஸ்தாவில் பல வெரைட்டிகள் இருந்தாலும் நன்றாக கிரீமீ மற்றிம்…

1 40 41 42 43 44 419