இலங்கைக்கு எதிரான முதல் டி20-யில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசிப் பந்து வரையில் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். இஷான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில்,…