உணவு முதல் பயிற்சி வரை… ஈரோட்டில் இயற்கை உணவு திருவிழா! | From food to workshop… Erode Natural Food Festival!
நாளை (டிசம்பர் 17-ம் தேதி) ஈரோட்டில் இயற்கை உணவு திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவைத் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு, VET கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்ந்து நடத்த உள்ளனர். இந்த உணவு திருவிழாவானது VET கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த உணவு திருவிழாவிற்கு “மண் மனம்’ என்று பெயரிட்டிருக்கின்றனர்.பாரம்பர்ய அரிசி வகைகள்மண் மனம் இயற்கை உணவு திருவிழாவில் விழாவில் பல்வேறு உணவுகள், பயிற்சிப் பட்டறைகள், பொருட்கள் ஆடைகள், கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுகள்…