Yearly Archives: 2023

தோனி ஸ்டைலில் சிக்சர் விளாசிய விராட் கோலி… வைரலாகும் வீடியோ…

தோனியின் ஹெலிகாப்டர் ஸ்டைலில் விராட் கோலி இன்று விளாசிய சிக்சர் கவனம் ஈர்த்துள்ளது. இதுதொடர்பான வீடியோ கோலி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் அடித்துள்ளது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390…

Doctor Vikatan: கெட்ட கொழுப்பைக் குறைக்க உணவுக்கட்டுப்பாடு போதுமா…. சிகிச்சை தேவையா? | Doctor Vikatan – Is diet enough to lower bad cholesterol?

அதாவது கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் நிலையில் முதல் கட்டமாக அதைக் குறைக்க மருந்துகள் எடுத்துக்கொண்டு, மூன்று மாதங்கள் கழித்து வாழ்வியல் முறையைச் சரியாக்குவதன் மூலம் மருந்துகள் இல்லாமல் வாழலாம். ஆனால் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள பல மக்களும் தயாராக இல்லை. அப்படிப்பட்டவர்கள் தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுக்க வேண்டி இருக்கும்.எந்த வயதினராக இருந்தாலும் கெட்ட கொழுப்பு அதிகமிருக்கும் நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவதோடு, குறிப்பிட்ட காலம்வரை மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே மருத்துவ கைடுலைன்களும் அறிவுறுத்துகின்றன.…

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாற்றம்

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது. 50 ஓவர்களை கொண்ட போட்டியில் 11.5 ஓவரில் 40ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறுகிறது. Source link

திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சி பாசறை, திமுக இளைஞர் அணி செயலி தொடக்கவிழா, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இளைஞரணி செயலாளர் பொறுப்பு தலைவரால் வழங்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த மூன்றரை ஆண்டுகளில் தலைவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. கடந்த ஜூன் 5ம் தேதி முதல்…

சுப்மன் கில்; விராட் கோலி ருத்ரதாண்டவம் – இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு  | india scored 390 runs against srilanka 3rd odi

Last Updated : 15 Jan, 2023 05:39 PM Published : 15 Jan 2023 05:39 PM Last Updated : 15 Jan 2023 05:39 PM இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்களை சேர்த்துள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற…

“veg பாதி non-veg பாதி கலந்து செய்த பீட்சா தான்..” சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவர ரெஸ்டாரண்ட் புது முயற்சி..

பீட்சா என்றாலே வெஜிடேரியன் ஆர்டர் செய்யலாமா? அல்லது நான் வெஜிடேரியன் ஆர்டர் செய்யலாமா? என்று தான் நம் மனதில் கேள்வி வரும். ஆனால் பீட்சாவில் ஒரு பாதியில் வெஜிடேரியன் ஆகவும், ஒரு பாதியில் நான் வெஜிடேரியன் ஆகவும் சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் தென்காசி வந்து நிச்சயம் இதை ட்ரை செய்து பாருங்கள். சங்கரன்கோவில் RTO ஆபிஸ்க்கு அருகில் அமைந்திருக்கும் இந்த EAT SEA ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றபடி ஒரே பீட்சாவில் வெஜ், நான் வெஜ்…

உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் கடிக்கவந்த நாய்; பயத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்த இளைஞர் பலி! | Hyderabad food delivery agent who fell from 3rd floor after being chased by dog dies

ஹைதராபாத்தில், உணவு டெலிவரி செய்யும்போது நாய் கடிக்க வந்ததால் தப்பிப்பதற்காக மூன்றாவது மாடியிலிருந்து குதித்த 23 வயது உணவு டெலிவரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, உயிரிழந்த உணவு டெலிவரி ஊழியர், யூசப்கூடா பகுதியிலுள்ள ராம்நகரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்று தெரியவந்திருக்கிறது.உணவு டெலிவரி ஊழியர் Source link

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு மாற்றாக வேறு எந்த கட்சியும் இல்லை என்ற முடிவுக்கு வருவது தவறு. – பிரபல பொருளாதார நிபுணர் அமர்தியா சென்* முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒருவர் கூட மக்களின் பிரச்னையை சரி செய்யவில்லை. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* சனாதன தர்மத்தின் மகிமையை உணர்ந்தால் தான் இந்து சமயத்தின் ஆழம் புரியும். – தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை* தமிழர்கள் எல்லோருக்குமே ஒரே…

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இங்கிலாந்து அணி வலிமையாக இருப்பதால் இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 5-0 எஙனற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இந்தியா முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள பிர்ஸா…

இட்லி, ஆப்பம், பிரியாணி… சிறுதானியங்களில் சிறப்பான வீக் எண்டு விருந்து

2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது ஐ.நா. கடந்த சில வருடங்களாக சிறுதானிய உணவுமுறை குறித்து அதிகம் பேசுகிறோம். சிறுதானிய சமையல் சுவையாக இருக்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. சத்துகளைப் போலவே சுவையிலும் சிறுதானிய உணவுகள் சளைத்தவை அல்ல. அந்த அனுபவத்தைப் பெற இந்த வார வீக் எண்டுக்கு சிறுதானியங்களை வைத்துச் சமைக்க உங்களுக்கு சில ஸ்பெஷல் ரெசிப்பீஸ்…குள்ளகார் காஞ்சிபுரம் இட்லிதேவையானவை: குள்ளகார் (புழுங்கல்), குள்ளகார் (பச்சை) – தலா ஒரு கப் உளுந்து -…

1 387 388 389 390 391 419