Yearly Archives: 2023

எனக்கு ஏன் புதுக்கோட்டை பிடிக்கும்? | My Vikatan | My Vikatan article about pudukottai

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஊர்ப் பெருமை என்பது சர்க்கரைக் கட்டி சாப்பிடுவது போன்றதுதான் எல்லோருக்கும். எனினும் சில ஊர்களின் பழமை வாய்ந்த இடங்கள் நம்மை மேலும் பெருமிதம் கொள்ளச் செய்து இனிய நினைவுகளைக் கல்வெட்டுக்களாகப் பதித்துவிடும். எனது ஊரான புதுக்கோட்டை வரலாற்றுப் பெருமை மிக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தின்…

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியது: மக்களவை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!!

புதுடெல்லி: ராகுல் தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 12வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதலே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முடங்கியுள்ளது. இந்த நிலையில், வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை…

IPL 2023 Preview: `ஒசரட்டும் பத்து தல…'- சாம்பியனாக தோனிக்கு விடைகொடுக்குமா சிஎஸ்கே?

வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பரபரப்பாக இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தப் பயிற்சிகளின் ஒரே ஒரு செஷனில் மட்டும் ரசிகர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டது. வெறுமென பயிற்சிதான். ஆனால், அதற்கே ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள்.அங்கு கூடியிருந்த அத்தனை ரசிகர்களின் மனதிலும் ஒரே ஒரு கேள்வியும் ஏக்கமும்தான் அதிகம் குடிகொண்டிருந்தது. அது, சிஎஸ்கே மீண்டும் சாம்பியனாகுமா என்பதே!2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் பெரும் வீழ்ச்சியிலிருந்து சிஎஸ்கே மீண்டு வந்து சாம்பியனாகியிருந்தது. அதேபோன்றதொரு…

நெஞ்சு சளியை முற்றிலும் நீக்கும் கற்பூரவல்லி – வெற்றிலை ரசம் ரெசிபி!

குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கு சளித்தொல்லை இருந்தாலும் இந்த ஒரு ரெசிபியை செய்து கொடுங்க. சளி காணாமல் போய்டும். நன்றி

ஹாட்ரிக் கோல் மழை பொழிந்த மெஸ்ஸி- அர்ஜென்டினாவுக்காக 100 கோல் அடித்து சாதனை

பட மூலாதாரம், Getty Images21 நிமிடங்களுக்கு முன்னர்அர்ஜென்டினா – குரசாவ் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். மேலும், அர்ஜென்டினா அணிக்காக தனது 100வது கோலையை இந்த ஆட்டத்தில் அவர் எட்டினார். மெஸ்ஸியின் கோல்மழையால் 7-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை வென்று அசத்திய அர்ஜென்டினா அணி அதற்கு பிந்தைய போட்டிகளிலும் `சாம்பியன்` என்ற…

சபாநாயகருடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை..!

சென்னை: சென்னையில் சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகே எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது எடப்பாடி பழனிசாமியும் , ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து அவை நடவடிக்கையில் பங்கேற்று வந்தனர். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை நேற்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி… அசிடிட்டி காரணமாகுமா? | Doctor Vikatan: Frequent chest pain… Is it due to acidity?

இவர்களைப் பரிசோதித்துவிட்டு, நெஞ்சுவலிக்கு ஹார்ட் அட்டாக் காரணமில்லை என்பதை இதயநோய் மருத்துவர் உறுதிசெய்த பிறகுதான் அது அமிலச்சுரப்பின் காரணமாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் அவ்வப்போது வலி வரும்போது மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, அப்போதைக்கு தற்காலிக நிவாரணம் பெறுவது என்று இருக்கக்கூடாது. வாழ்க்கை முறையில் மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும்.சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி, சிகரெட், மதுப்பழக்கங்களைத் தவிர்ப்பது, வெளி உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது என ஆரோக்கியமான லைஃப்ஸ்டைலின் மூலம்…

IPL 2023 | ஆர்சிபியும்.. இறுதிகட்ட பதற்றமும்

பேட்டிங்கில் நட்சத்திர வீரர்களும், அதிரடி வீரர்களும் பலர் இருந்தாலும் 15 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்விகளை பதிவு செய்து 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை ரஜத் பட்டிதாரின் அதிரடி சதத்தால் வீழ்த்தினாலும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் வீழ்ந்தது இறுதிப்…

டெட் 2 ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு..

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க  ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதித்தேர்வான டெட் தேர்வை எழுத 4,லட்சத்து 1886 பேர் பதிவு செய்திருந்தனர்.பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 வரை கணினி வழியில் டெட்…

1 234 235 236 237 238 419