Yearly Archives: 2023

பதவி பறிபோக காரணமான கோலாரில் ஏப்.5ல் ‘சத்தியமேவ ஜெயதே’ ராகுல் பிரசாரம் தொடக்கம்

கோலார்: எம்பி பதவி பறிபோக காரணமாக அமைந்த கோலாரில் மீண்டும் தனது பிரசாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்குகிறார்.  மக்களவைக்கு கடந்த 2019ம் ஆண்டு பொது தேர்தல் நடந்தபோது, கோலார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட கே.எச்.முனியப்பாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி பங்கேற்று   வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தலைமறைவாகி இருக்கும் லலித்மோடி, நீரவ்மோடி ஆகியோரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம்…

`பாலில் கலப்படமா' 30 விநாடிகளில் வீட்டிலேயே கண்டுபிடிக்கலாம்- ஐ.ஐ.டி-யின் புதிய கண்டுபிடிப்பு!

உலகிலேயே அதிக கலப்படம் உள்ள பொருளாக பால் தான் அறியப்படுகிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலப்பட பாலினால் சிறுநீரகப் பிரச்னை, இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. பால்மனிதர்களுக்கு மட்டும்தான் ஓய்வா? ஜார்க்கண்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாடுகளுக்கு `வீக் ஆஃப்!’இந்நிலையில் மெட்ராஸ் ஐ.ஐ.டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிய முறையில் பால் கலப்படத்தை…

‘கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க பால் பாக்கெட் விற்ற ரோஹித் சர்மா’ – பிரக்யன் ஓஜா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்..!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது இளம் வயதில் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்காக பால் பாக்கெட் விற்ற தருணங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யன் ஓஜா பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஓஜா வெளியிட்டிருக்கும் தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் ரோஹித்தின் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் அற்புதமாக உள்ளது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ரோஹித்…

இந்த 10 உணவுகளை டிராவல் பண்ணும்போது சாப்பிடாதீங்க… உங்க ஜாலியான பயணத்தை மோசமாக்கிடும்..!

உள்ளூர் உணவுகளை சுவைக்கவும் நீங்கள் விரும்பலாம். அதையும் கவனமுடனே சாப்பிட வேண்டும். புதிதாக செல்லும் இடங்களில் சரியான பின்பற்றுதல்கள் இல்லை எனில் நாம் ஜாலியாக பிளான் செய்த பயணத் திட்டமே பெரும் வேதனையாக மாறிவிடும். நன்றி

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்!

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* இன்னும் அதிக தேர்தல்களில் நாம் வெற்றி பெறும்போது, எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் மேலும் தீவிரமடையும். – பிரதமர் மோடி* வங்கிகளின் முதல் பொறுப்பு மக்களின் பணத்தை பாதுகாப்பது. அடுத்ததாக, சொத்துகளை உருவாக்க வேண்டும். – ஜனாதிபதி திரவுபதி முர்மு * 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. – ஒன்றிய அமைச்சர் அமித்ஷா* வைக்கம் நினைவுகளை இந்தியா முழுவதும் மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. – தமிழக…

நீரிழிவு அல்சர், தீக்காயங்களை குணப்படுத்தும் பயோ சென்சார் ஸ்மார்ட் பேண்டேஜ்… |Smart bandages with biosensors to help heal chronic diabetic wounds and ulcers

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பயோசென்சார் கொண்ட புதிய ஸ்மார்ட் பேண்டேஜை கண்டுபிடித்துள்ளனர். இது நீண்டகால நீரிழிவு அல்சர் மற்றும் தீக்காயங்களை விரைவில் குணப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.ஏதோ ஒரு காயமோ, புண்ணோ ஏற்படுகையில், உடலானது அதைக் குணப்படுத்தும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும். இயற்கையாகவே அனைவரின் உடலமைப்பும் இவ்விதமே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதுவே நீரிழிவு நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கையில், குணமடைவதற்கான நேரம் தாமதமாவதோடு, தொற்றுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.நீரிழிவு pixabay இந்தக் காயங்களை எளிதாக, குறைந்த செலவில் குணமாக்கும் முயற்சியில் கலிஃபோர்னியா…

IPL 2023 Preview: “RCB நல்லா ஆடுவாங்க; ஆனா Champion ஆவாங்களா?” | Part 1 | IPL 2023: The Preview Show about ten teams

Published:28 Mar 2023 9 PMUpdated:28 Mar 2023 9 PMஐ.பி.எல் 2023-ஐ முன்னிட்டு 10 அணிகளுடைய பலம், பலவீனங்கள் அத்தனையையும் பற்றிய விரிவான அலசல்… நன்றி

வெயிலுக்கு ஏற்ற குளு குளு கேரட் குச்சி ஐஸ்! – இல்லத்தரசி ஷேரிங்ஸ்| My Vikatan | My Vikatan article about candy ice

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்ஐஸ்கிரீம் சொன்னாலே உள்நாக்கும்ம் ஜில்லென்று இருக்கிறது. இறந்து புதைந்த சில அழகிய நினைவுகள் மீட்டெடுக்கப்படுகிறது. ஆம் குச்சி ஐஸ் கிரீம், பால் ஐஸ் கிரீம், சேமியா ஐஸ்கிரீம், ஆரஞ்சு ஐஸ் கிரீம். நினைத்தாலே ஜில்லுனு காதல் வருகிறதே!இன்று எத்தனையோ பெரிய பெரிய உணவகங்களில் ஐஸ்கிரீம்களை…

`இ-சேவை மையத்தில் 600 சேவைகள்’ – அமைச்சர் அறிவிப்பு!

சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய இ- சேவை மையம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ தமிழகம் முழுவதும் 235 அரசு சேவை மையம் மற்றும் 9720 பிற சேவை மையங்கள் மூலமாகவும் மக்களுக்குத் தேவையான அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இ- சேவை மையம்வீட்டில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்!அரசு அலுவலகம், இ-சேவை மையம் செல்ல வேண்டாம்!இதுதவிர, தமிழகத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டம் விரைவில்…

1 235 236 237 238 239 419