IPL 2023: ரோஹித் சர்மாவுக்குச் சில போட்டிகளில் ஓய்வு, சூர்யகுமாருக்கு கேப்டன் பொறுப்பு? உண்மை என்ன?
2023 ஐபிஎல் தொடர், மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இதற்கிடையில், ஆஸ்திரேலியா உடனான 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7, 2023 அன்று நடக்கவுள்ளது.இதன் காரணமாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தயாராக வேண்டும். ஆனால், இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஐபிஎல்…









