Yearly Archives: 2023

Jason Roy: தேசிய அணியைவிட வெளிநாட்டு டி20 லீக் முக்கியமா? ஜேசன் ராயை விமர்சிப்பது சரியா? | Explainer | Jason Roy Terminates ECB Contract to Play in Major League Cricket

“கடந்த 24 மணிநேரத்தில் பல விஷயங்கள் என்னைப் பற்றிக் கூறப்பட்டுவருகின்றன. அதனால் என்னுடைய தன்னிலை விளக்கத்தை நானே தருகிறேன். நான் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டை விட்டுவிட்டு செல்ல மாட்டேன். என் தேசத்துக்காக ஆடியதுதான் என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். அந்தப் பெருமையை விட்டுத்தர மாட்டேன். இங்கிலாந்து அணிக்காக ஆடுவதுதான் எனக்கு முதன்மையானது.Jason Roy | ஜேசன் ராய்MLC-ல் ஆடுவது குறித்து எனக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே ஆரோக்கியமான ஓர் உரையாடல் நடந்தது. ஒப்பந்தத்திலிருந்து விலகினால் நான்…

நீலகிரி: வெஜ் பிரியாணியில் பூரான்; குமட்டலில் தொழிலாளர்கள்! – என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள நரிகுழியாடா பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். விவசாய கூலித்தொழிலாளியான இவர், சக தொழிலாளர்களுடன் அமர்ந்து மதியம் உணவருந்தியிருக்கிறார். அருகிலுள்ள உணவகம் ஒன்றிலிருந்து பார்சல் வாங்கி வரப்பட்ட அந்த உணவில் பூரான் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். உடன் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்த சக தொழிலாளர்களிடம் அதைக் காண்பித்திருக்கிறார். உணவில் பூரான் கிடைப்பதைக் கண்ட அவர்களுக்கு குமட்டல் ஏற்பட்டிருக்கிறது. உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.உணவில் பூரான் பூரான் கிடக்கும்…

ஜோர்டான் பட்டத்து இளவரசரை கரம் பிடிக்கும் செளதி பெண் – விவாதமாகும் திருமணம்

“அல் ஹுசைன் ரஸ்வாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியபோது மன்னரும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எனது பிரார்த்தனைகளுக்கு அவர் ஒரு சிறந்த வெகுமதி” என்று மகாராணி ரன்யா மெஹந்தி விழாவில் கூறினார். Source link

சீனாவில் பரவும் புதியவகை கொரோனா… `மறுபடியும் மொதல்லேருந்தா…’- அச்சத்தில் உலக நாடுகள்! |New type of Corona will spread in China

சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு புதிய கோவிட் தடுப்பூசிகளை சீனா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.கடந்த மே 22-ம் தேதி சீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சுவாச நோய்க்கான சீன…

IPL 2023: MI vs GT | சிக்ஸர்களால் மும்பையை காயப்படுத்திய ‘கில்’ – ப்ளே ஆஃப் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த குஜராத் | Gujarat Titans scored runs 233 against Mumbai Indians in ipl Qualifier 2

அஹமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 233 ரன்களை குவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. 7.30 மணி அளவில் தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத்தின்…

புரோட்டீன் பவுடருக்கு இணையான 5 உணவுகள்.. 6 பேக்ஸ், 8 பேக்ஸ் வைக்க டிப்ஸ்..!

பல இளைஞர்கள் புரோட்டீன் பவுடரை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் புரோட்டீன் பவுடரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. நன்றி

ICC: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி; வென்றால் ரூ.13 கோடி; தோற்றால் ரூ.6.5 கோடி!|ICC announces prize money for India vs Australia WTC final winner and runners up

வரும் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி  ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன், இந்திய அணி மோத இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்த இந்திய அணி இந்த முறை எப்படியாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், அத்துடன் டாப்  9 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ள பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது.…

தள்ளிப்போன பள்ளித்திறப்பு: குழந்தைகளுக்கு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமா வெயில்? மருத்துவ விளக்கம்!

கோடை வெயில் கொளுத்துவதால், தமிழகத்தில் பள்ளித் திறப்பை தமிழக அரசு தள்ளி வைத்துள்ளது. குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், வெயிலால் குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். பள்ளிக் குழந்தைகள் | மாதிரிப்படம்நீடிக்கும் வெயிலின் தாக்கம்!தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று, தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது. எனினும், கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் நீடிப்பதால், அது குழந்தைகளின் உடல்நலனை பாதிக்கும். எனவே, பள்ளிகள்…

GT vs MI | குஜராத்தை சமாளிக்குமா மும்பை? இரு அணிகளின் ப்ளஸ், மைனஸ் ஓர் அலசல்..!

ஐபிஎல் தொடரின் இறுதி யுத்தத்தில் சென்னையுடன் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்க, இன்றைய இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் – முன்னாள் சாம்பியன் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் மற்றொரு அணி யார் என்பதை தீர்மானிக்க இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் கலைகட்டவுள்ளது. இதில் நடப்பு…

வருமான வரித்துறை சோதனை எங்கெல்லாம் நடக்கிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது என்ன?

படக்குறிப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்26 மே 2023, 07:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும்…

1 138 139 140 141 142 419