Monthly Archives: November, 2023

நுரையீரலை பாதிக்கும் ’விட்டமின் கே’ குறைபாடு… எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

விட்டமின் கே குறைபாட்டிற்கும் நுரையீரலின் ஆரோக்கியம் மோசமாக இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக டேனிஷ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நன்றி

`ஸ்மார்ட்வாட்ச்சால் உயிர்பிழைத்த சிஇஓ'… மாரடைப்பின் இறுதி தருணத்தில் இருந்து மீண்டது எப்படி?!

ஸ்மார்ட்வாட்ச்சுகள் பல சந்தர்ப்பங்களில் உயிர் மீட்பராக செயல்பட்டுள்ளன. இதயத் துடிப்பு, இசிஜியை அளவிடும் ஸ்மார்ட்வாட்ச், அதனைப் பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்னைகளை அறிந்து உயிர்களைக் காப்பாற்றிய பல சம்பவங்கள் உள்ளன.இங்கிலாந்தில் உள்ள 42 வயது நபர் பால் வாப்ஹம் (Paul Wapham), ஹாக்கி வேல்ஸின் சிஇஓ- ஆகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்வான்சீயின் மோரிஸ்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டில் இருந்து காலை ரன்னிங் பயிற்சி செய்கையில், இவருக்கு மார்பில் கடுமையான வலி உண்டாகி உள்ளது.Heart attack பல்…

`தீபாவளி கொண்டாட்டம் வேண்டாம்’… வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்த கவிஞர் ரூபி கவுர்! |Rupi Kaur Decline White House Diwali Invite

தீபாவளி கொண்டாட்டத்திற்கான வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்தது ஏன்?!…நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கான அழைப்பு ரூபி கவுருக்கு வந்திருக்கிறது. ஆனால், வெள்ளை மாளிகையில் இருந்து வந்த அழைப்பை நிராகரித்து இருக்கிறார்.பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அமெரிக்க அரசாங்கம் நியாயப்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நவம்பர் 8-ம் தேதி துணை அதிபர் நடத்தும் தீபாவளி நிகழ்ச்சிக்கு பைடன் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு…

இந்த 5 வினோதமான உணவு காம்பினேஷனை முயற்சி செய்து பாருங்க… நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..!

கனடாவில் வசிக்கும் ஒரு கிரேக்க உணவகம் பீட்சாவில்  பழங்களை வைக்கும் யோசனையை உருவாக்கியது என்று புராணக்கதை கூறுகிறது.  நன்றி

மகாராஷ்டிரா: பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை, வாழைப்பழம்! | Maharashtra: Eggs, bananas in lunch for school students!

மகாராஷ்டிராவில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இது வெளியில் தயார் செய்து கொண்டு வந்து பள்ளிகளில் சப்ளை செய்யப்படுகிறது. எப்போதும் கிச்சடி எனப்படும் சாம்பார் சாதம் போன்ற ஒரு உணவு வழங்கப்படுகிறது. ஆனாலும் மும்பை போன்ற நகரங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக குடிசைப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சேர்த்து…

4 mistakes to avoid while eating fruits

03 பழங்களை வெட்டி வைப்பது : பொதுவாக பழங்களை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும் என்பார்கள். இதனால் அதிலுள்ள ஊட்டசத்துக்கள் குறையாமல் அப்படியே முழுமையாக நமது உடலுக்கு கிடைக்கும். ஆனால், பலர் பழங்களை வெட்டி வைத்து, நீண்ட நேரம் கழித்து சாப்பிடுகின்றனர். இப்படி செய்வதால், இதிலுள்ள ஊட்டசத்துக்கள் குறைவதோடு, பழத்தின் சுவையும் மாறி விடும். சிலர் பழங்களை வெட்டி, பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடுகின்றனர். இதுவும் உடலுக்கு நல்லதல்ல. எனவே, பழங்களை வெட்டிய உடனேயே சாப்பிடுவது…

`பல ஆண்டுகளுக்கு முன் கண்ணில் ஏற்பட்ட காயம்’ – அரிய பாதிப்புக்குள்ளாகி மீண்ட பழம்பெரும் நடிகை ஜீனத் | Zeenat Aman Diagnosed With Eye Problem Ptosis, Undergoes Surgery

1970-80களில் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜீனத் அமன். இவர் ‘தம்மர தம்’ என்ற பாடலில் ஆடிப்பாடி அந்தக் காலத்து இளைஞர்களைக் கிறங்கடித்தவர். பல படங்களில் கவர்ச்சியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகியிருந்தார். தற்போது 70 வயதாகும் இவர் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இவருக்குக் கண்ணில் பிரச்னை ஏற்பட்டதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் நேற்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அவரின் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளார்.ஜீனத் அமன்அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 சூப்பர் ஃபுட்ஸ்.. வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது..!

நோய் எதிர்ப்பு சக்தி ,  ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும், ஒரு சில சூப்பர் புட்கள் இந்திய உணவுகளிலேயே உள்ளது. நன்றி

Doctor Vikatan: வாந்தி எடுப்பதால் காலை உணவை மறுக்கும் குழந்தை… செரிமான பிரச்னைக்குத் தீர்வு என்ன? | Doctor Vikatan: How to plan food for children?

Doctor Vikatan: என் மகனுக்கு நான்கரை வயது ஆகிறது. எல்கேஜி படிக்கிறான். தினமும் காலை உணவாக இட்லி, தோசை, சாதம் என ஏதாவது ஒன்றை காலை 9 மணிக்கு கொடுக்கிறோம். ஆனால் பள்ளிக்குச் சென்ற  சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கிறான். ஆறு  நாள்கள் பள்ளிக்குச் சென்றதில்  நான்கு நாள்கள் இது போல் நடந்திருக்கிறது. இந்தப் பிரச்னையை எப்படிச்  சரி செய்வது… மதியம் மற்றும் இரவு நேரத்தில் இப்படி நடப்பதில்லை. காலை மற்றும் இரவு நேரத்தில் பால் குடிக்கிறான். வாந்தி எடுப்பதால் காலை உணவையே…

1 6 7 8 9 10 12