“எங்கள் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் இதுதான்..!” – 100வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்..! |Secret to long life – Twin sisters who celebrated their 100th birthday
தொடங்கிய செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள், சீக்கிரமாகவே உறங்கச் சென்று விடுங்கள்… இதுவே நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ஊர்ந்து கொண்டே பல ஆண்டுகளைக் கடந்து வருகிறோம். இப்போது நூறுக்கு வந்திருக்கிறோம்”‘ என்று கூறியுள்ளார். Twins (Representational Image)pixabayபுளோரன்ஸ் பாய்காட்டின் மகள் கேத்தி லிண்ட்சே கூறுகையில், “ஐந்து மகன்கள் மற்றும் ஐந்து மகன்கள் பிறந்த குடும்பத்தில், இவர்கள் இரட்டையர்கள். அவர்கள் இளமையாக இருந்தபோது முற்றிலும் ஒரே மாதிரியாக இருந்தார்கள். அவர்களது குரலும் ஒருபோலவே இருக்கும்’’…


