Monthly Archives: October, 2023

கோதுமை, கம்பு, சிவப்பரிசி, நவதானியம்… விதம்விதமான சுவைகளில் இடியாப்ப ஸ்பெஷல் விருந்து! | variety idiyappam special weekend recipes

தேவையானவை:- சிவப்பு பச்சரிசி மாவு – ஒன்றரை கப் தேங்காய்த் துருவல் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தண்ணீர் – முக்கால் கப் சர்க்கரை – தேவையான அளவுசிவப்பு அரிசி இடியாப்பம்ஒரு கிலோ சிவப்பு பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலரவைக்கவும். அரிசி நன்றாக உலர்ந்ததும் மிக்ஸியில் அல்லது மாவு மில்லில் கொடுத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒன்றரை கப் மாவை எடுத்துக்கொள்ளவும். இனி அதனுடன், தேவையான அளவு உப்பு…

கத்தரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Brinjal or Eggplant | கத்தரிக்காயில் விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. நன்றி

Doctor Vikatan: தினமும் காலையில் அவதி தரும் கணுக்கால் தசைப்பிடிப்பு… என்ன செய்ய வேண்டும்?

Doctor Vikatan: காலை வேளையில் படுக்கையில் இருந்து எழும்போது கணுக்கால் தசைகள் பிடித்துக்கொள்கின்றன. கால்களை அசைக்க முடியாமல் சிரமப்படுகிறேன். சிறிது நேரத்தில் வலி குறைந்துவிடுகிறது. காரணம் என்ன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்டாக்டர். அருணாச்சலம்Doctor Vikatan: சில அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல்… டெஸ்ட்டில் தெரியவந்த அடைப்பு…. தீர்வு என்ன?கணுக்கால் தசைகள் பிடித்துக்கொள்ளும் இந்தப் பிரச்னைக்கு கால்களில் ரத்த ஓட்டம் குறைவதுதான் பொதுவான காரணமாக இருக்கும். இரவு நேரங்களில் இதுபோல தசைப்பிடிப்பு ஏற்பட, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது முககிய காரணமாக இருக்கலாம்.…

நீரிழிவு நோயாளிகள் தினசரி முட்டை சாப்பிடலாமா..? தெரிஞ்சுக்கோங்க..!

நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை நல்லதா, கெட்டதா? ஏற்கனவே ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி, அனேக உணவை ஒதுக்கி வைத்துள்ள அவர்கள் முட்டையை தினசரி எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி அவ்வபோது எழுகிறது. நன்றி

1 15 16 17