Daily Archives: October 23, 2023

மாலை நேரம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சிந்தி ஸ்நாக்ஸ் ரெசிபி..!

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது இயல்பு தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்.அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… எந்த வயதில் என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? | From children to adults; what foods should be eaten at any age?

பத்து முதல் பதினெட்டு வயது வரை:பதின்ம வயதில் குழந்தைகளின் உடல், தசை, எலும்பு வளர்ச்சி வேகமாக இருக்கும். தசை வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அத்தியாவசிய வைட்டமின்களுக்கு பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கனிமங்கள், நீடித்த ஆற்றலைத் தரக்கூடிய தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.எலும்புகள் உறுதியடைய பால், முட்டை, கீரை வகைகள், மீன் வகைகள் போன்றவற்றைக் கண்டிப்பாக…

Doctor Vikatan: கடுமையான உடற்பயிற்சிகள் செய்தும் குறையாத தொப்பை… எப்படித்தான் குறைப்பது?

Doctor Vikatan: என் வயது 35. என்னென்னவோ முயற்சிகள் செய்தும் தொப்பையை மட்டும் குறைக்க முடியவில்லை. கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன். ஆனாலும் பலனில்லை. இந்தப் பிரச்னையால் என் வயது அதிகமாகத் தெரிகிறது. தொப்பையைக் குறைக்க சிம்பிள் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்…பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஷைனி சுரேந்திரன்Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல்… தீர்வு என்ன?நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்பதை ஓரளவு உங்களால் கணிக்க முடியும். அதிலிருந்து…

நாவூரவைக்கும் பூரி – மட்டன் குருமா.. வாராங்கல் ஹோட்டல் ஸ்பெஷல்! – News18 தமிழ்

இந்தியாவில் பன்முக கலாச்சாரங்கள் இருக்கின்றன என்பதற்கு மாபெரும் அடையாளம் உணவுகள் தான். ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேகமான உணவு ஆதிக்கம் செலுத்துகிறது. நிறம், மனம், சுவை, அதன் தயாரிப்பு என்று ஒவ்வொன்றிலும் உணவுகள் வேறுபடுகின்றன. ஆனால், அப்பகுதி மக்களின் பிடித்தமான உணவாகவும் அவை கோலோய்ச்சும்.உதாரணத்திற்கு தென் மாநிலங்களைப் பொருத்தவரையில் அரிசி சோறு, இட்லி, தோசை, சாம்பார், சட்னி, வடை மற்றும் பொங்கல் போன்றவை அன்றாடம் நம் தட்டில் இடம்பெறுகின்ற பொதுவான உணவுகள். அதேபோல பெயரை கேட்டாலே அல்லது பார்த்த…

புற்றுநோயை ஏற்படுத்தும் மீன்.. உயிரை கொல்லும் உணவுமுறை.. 80% கிராம மக்கள் பாதிப்பு..

நாம் விரும்பி சாப்பிடும் உணவு மூலமாகவே புற்றுநோய் ஏற்படுகிறது என்று கூறினால் உங்களால் ஏற்கமுடியுமா? தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட உணவால் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். நன்றி