Daily Archives: October 20, 2023

புதுச்சேரி: உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையம்;விநாயகா மிஷன் குழுமத்தின் மற்றுமொரு மைல்கல்  | This is to inform you our client Vinaya Mission has inaugurated oncology search in pondicherry.

இதுகுறித்து மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்கள் கூறுகையில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி இந்தியாவில் ஒன்பது பெயரில்  ஒருவருக்கு புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளது மற்றும் புற்று நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ செலவு மற்ற எந்த சிகிச்சையை காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், புற்றுநோயை அதன் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.இந்த உயர்ந்த சேவையின் துவக்கமாக புதுச்சேரி அரசோடு இணைந்து, 1 லட்சம்…

சத்தான சுவையான வித்தியாசமான.. இஞ்சி அல்வா ரெசிபி..!

உடல் எடை குறைப்பு முதல் செரிமானம் வரை இஞ்சியில் ஏராளமான நன்மைகள் இருக்கிறதென்று நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். அதுமட்டுமல்லாது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும் இவை உதவுகிறது. மேலும் இஞ்சியை சாப்பிடுவது மட்டுமல்லாது அவற்றை பத்து போன்று பயன்படுத்துவதனால் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.இஞ்சியில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருந்தாலும் சமையலிலும் சுவையை நன்கு தூக்கிக் கொடுக்கும் பண்பு இஞ்சிக்கு உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி…

Doctor Vikatan: மதிய சாப்பாட்டுக்குப் பிறகு வரும் தூக்கம்; பணியிடத்தில் தர்மசங்கடம்… தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 50. மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் கண்கள் செருகி உறக்கம் வருகிறது. வேலை செய்யும் இடத்தில் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் என்ன… தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்பொது மருத்துவர் அருணாசலம்Doctor Vikatan: சொத்தை இல்லை, ஆனாலும் பற்களின் இடையே மாட்டும் உணவு… காரணமும் தீர்வும் என்ன?உங்களுடைய வயது இந்தப் பிரச்னைக்கான காரணமாக இருக்காது. சாப்பிட்ட உடன் சிறிது நேரம் தூங்கிப் பழகியிருப்பீர்கள்.…

எப்போதுமே இளமையாக இருக்க வேண்டுமா..? இந்த டயட் ஃபாலோ பண்ணுங்க

உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல.” உங்களுக்கு என்ன வயதானாலும் அதனை துளியும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் இளமையான தோற்றத்தை பெற உதவக்கூடிய சில உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம். நன்றி

உங்க குழந்தை பீட்ரூட் சாப்பிட மாட்டேங்குதா..? இப்படி செஞ்சு கொடுங்க.. மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க..!

இரவு உணவுக்கு என செய்வது என்பதே பெரிய தலைவலி. இட்லி, தோசை, சப்பாத்தியை செய்து போர் அடிக்கும். மாதத் தொடக்கத்தில் வித்தியாசமாக கடையில் எதாவது வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அதுவே மாத கடைசி ஆகிவிட்டால், இருக்கும் பட்ஜெட் வைத்து எங்கே வெளியே சாப்பிடுவது? அப்போது வெளியில் சாப்பிட்ட டிஷ்களை வீட்டிலேயே செய்தால் என்ன என்ற எண்ணம் எழும்.அப்படி யோசிக்கும்போது என்ன செய்வது? எதை வீட்டில் எளிமையாக செய்யமுடியும்? சுவையாகவும் இருக்க வேண்டும், குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். …