Monthly Archives: September, 2023

Doctor Vikatan: தினசரி சமையலுக்கு தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாமா? | Doctor Vikatan: Can we use coconut oil for daily cooking?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் தென்னை மரம் உள்ளது. அதில் இருந்து கிடைக்கும் தேங்காயிலிருந்து நாங்கள் தேங்காய் எண்ணெய் ஆட்டிக் கொள்கிறோம். அதே தேங்காய் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாமா… தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்குமா?a gomathi, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்.டயட்டீஷியன் கற்பகம்கொப்பரைத் தேங்காயில் இருந்தோ, ஃப்ரெஷ் தேங்காயில் இருந்து எடுத்த பாலிலிருந்தோ தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும். அது உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது. இப்படி…

மிளகும் சீரகமும் இருந்தாலே போதும்… சுவையான இந்த லன்ச் பாக்ஸ் ரெசிபியை நொடியில் செய்து விடலாம்..!!

தினமும் என்னதான் சமைப்பது என்ற குழப்பமே ஒவ்வொருவருக்கும் தினமும் இருக்கும். அதுவும் டிஃபன் பாக்ஸில் கட்டிக் கொடுப்பதற்கு ஏற்றவாறு என்ன சமைப்பது என்பதை தேர்வு செய்வதே பெரிய சவால்தான். அப்படி இருக்கையில் பெரும்பாலானோர் தேர்வு செய்வது கட்டு சாதங்களையே. லெமன் சாதம், புளி சாதம் மிஞ்சி போனால் தேங்காய் சாதம் தவிற சுலபமாக என்ன செய்வது என்று குழம்பி இருப்பவர்களுக்கு இந்த மிளகு சீரக சாதம் ஒரு சிறந்த ஆப்ஷன். சில விநாடியிலேயே செய்து முடிக்க கூடிய…

வெங்காயத்தை பச்சையாக அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து..!

பச்சையாக சாப்பிடப்படும் வெங்காயத்துக்கு என்று தனி சுவை இருந்தாலுமே, அது தீவிரமான ஒரு சில பாதிப்புகளை உண்டாக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். நன்றி

சமந்தா, சல்மான் கான், ப்ரியங்கா சோப்ராவின் கணவர் -பிரபலங்களை பாதித்த விசித்திரமான நோய்கள்…

நடிகை சமந்தா, நடிகர் சல்மான் கான், ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ்…. இவர்களுக்கெல்லாம் ஓர் ஒற்றுமை உண்டு தெரியுமா? இவர்கள் எல்லோரும் ஆட்டோ இம்யூன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அதென்ன ஆட்டோ இம்யூன் குறைபாடு?அதாவது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், ஆரோக்கியமான உறுப்புகள், திசுக்கள், செல்கள் போன்றவற்றை எதிரிகளாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். அதனால் ஏற்படும் பிரச்னைகள் பல. டைப் 1 வகை நீரிழிவு, சொரியாசிஸ், மயோசைட்டிஸ், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் என ஆட்டோஇம்யூன் குறைபாடுகளுக்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். சமீப காலமாகத்தான் இந்தப் பிரச்னை…

Doctor Vikatan: திடீரென நின்றுபோன வெயிட்லாஸ்… என்ன பிரச்னையாக இருக்கும்? | Doctor vikatan – Suddenly stopped weight loss- what is the problem?

அடுத்தது, உணவுப் பழக்கம். தினமும் என்ன, எப்போது, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை ஒரு டைரியில் குறித்து வாருங்கள். ஒரு துண்டு கடலை மிட்டாய், இரண்டு பிஸ்கட் என எதைச் சாப்பிட்டாலும் டைரியில் குறிக்கத் தவறாதீர்கள். அதன் மூலம் நீங்கள் சாப்பிடுவதில் ஏதாவது தேவையற்ற உணவுகள் திடீரென சேர்ந்துள்ளனவா என்று தெரியும்.மூன்றாவது நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் தூக்க சுழற்சி. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்பதை ஒரு ஆப் அல்லது ஸ்மார்ட் வாட்ச் மூலம் குறித்து வாருங்கள்.…

விநாயகருக்கு உகந்த தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெசிபி..!

விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் வாங்கி , அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணக்குடையுடன் பல வகையான பூக்களால் பூஜை செய்து பல விதமான பலகாரங்களை செய்து விநாயகரை வழிபடுவதுதான் இந்நாளின் சிறப்பு.  இந்த விநாயகர் சதுர்த்தியின் தனித்துவமான விஷயமே பலகாரங்கள்தான்.  அதில்  விநாயகருக்கு பிரதானமாக படைக்கப்படுவது கொழுக்கட்டைதான். கொழுக்கட்டையில் பல விதங்கள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் குறைந்த பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய கொழுக்கட்டைகளில் ஒன்றுதான் தேங்காய்…

“முதலிரவு அறையிலிருந்து மருத்துவரிடம் ஓடி வருவார்கள்…'' காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 104

முதலிரவன்று, சில பெண்களுக்கு ஹைமன் எனப்படும் ஜவ்வு கட் ஆகி ரத்தக்கசிவு ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், சில ஆண்களுக்கும் இப்படி நிகழும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அது தொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றைதான் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் இப்போது பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். Sexologist Kamarajதிருமணமாகி 13 வருடம் நோ செக்ஸ்… கடைசியில என்ன நடந்துச்சுன்னா..! காமத்துக்கு மரியாதை|சீசன் 4 – 102 “ஆணுறுப்பின் கீழ்ப்பகுதியில் தோலும் தசையும் இணைந்த பகுதி ஒன்று இருக்கும்.…

இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிடி கொழுக்கட்டை ஈஸியாக செய்ய சிம்பிள் ரெசிபி..!

விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் வாங்கி , அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணக்குடையுடன் பல வகையான பூக்களால் பூஜை செய்து பல விதமான பலகாரங்களை செய்து விநாயகரை வழிபடுவதுதான் இந்நாளின் சிறப்பு.  இந்த விநாயகர் சதுர்த்தியின் தனித்துவமான விஷயமே பலகாரங்கள்தான்.  அதில்  விநாயகருக்கு பிரதானமாக படைக்கப்படுவது கொழுக்கட்டைதான். கொழுக்கட்டையில் பல வெரைட்டீஸ் உள்ளது அதில் முக்கியமான ஒன்று தேங்காய் வெல்லத்தாலான பூரணம் கொண்ட தேங்காய் பூரண இனிப்பு கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டையை எளிதில் செய்து விடலாம் என்றாலும்…

`கோவிட் இறப்பு விகிதத்தை மிஞ்சும் நிபா’ – ஐசிஎம்ஆர் இயக்குநர் அதிர்ச்சித் தகவல்

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது, இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை மெள்ள அதிகரித்து வருகிறது. அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், மத வழிப்பாட்டு தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலாத்தளங்கள் என அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன.2018-ம் ஆண்டைப் போலவே வைரஸ் எங்கிருந்து பரவியது, அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது கேரள சுகாதாரத் துறை. நிபாஇந்நிலையில்…

வறுவல், பாஸ்தா, பெப்பர் மசாலா…. காளானில் கலக்கல் வீக் எண்ட் விருந்து!

அசைவ விரும்பிகளுக்கு மட்டுமன்றி, சைவ விரும்பிகளுக்கும் பிடித்த ஓர் உணவு காளான். அதில் விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பலருக்கும் தெரியாது. அபரிமிதமான ஊட்டச்சத்துகள் கொண்ட காளானில் வித்தியாசமாக சமைத்து இந்த வார வீக் எண்டை ஸ்பெஷலாக்குங்கள்.காளான் வறுவல்தேவையானவை:காளான் – 200 கிராம்எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்பட்டை – 4 துண்டுகிராம்பு – 4பிரியாணி இலை – ஒன்றுசோம்புத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்வெங்காயம் – 2தக்காளி – 2பூண்டு – 6 பல்இஞ்சி – அரை அங்குலத்…

1 6 7 8 9 10 19