Monthly Archives: September, 2023

Doctor Vikatan: இரண்டு பீரியட்ஸுக்கு இடையில் ப்ளீடிங்… பயப்பட வேண்டிய பிரச்னையா? | Doctor Vikatan: Bleeding between two periods… What is the solution?

கர்ப்பமான நிலையில் ப்ளீடிங் ஆனால் கருக்கலைந்து விடுமோ என பயப்படத் தேவையில்லை. சில மருத்துவ சிகிச்சைகளும் பூரண ஓய்வும் இவர்களுக்குத் தேவைப்படும். பிறப்புறுப்பில் ஏற்படுகிற இன்ஃபெக்ஷன் காரணமாகவும் ப்ளீடிங் ஆகலாம். அந்தத் தொற்றானது சிறுநீர்ப்பாதை, அதற்கு மேல் பகுதி என பரவினாலும் ப்ளீடிங் ஆகும். இதை ‘பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்’ என்று குறிப்பிடுவோம். எனவே இன்ஃபெக்ஷன் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். ஃபைப்ராய்டு பாலிப் இருந்தாலும் இன்டர்மென்ஸ்டுரல் ப்ளீடிங் இருக்கலாம்.இவையெல்லாம் பயப்படத் தேவையில்லாத…

குழந்தைகளுக்கு பிடித்த கார அம்மிணி கொழுக்கட்டை செய்ய ஈஸி ரெசிபி!

விநாயகர் சதுர்த்திக்கு பலவிதமான பலகாரங்கள் பல செய்வது வழக்கம் தான். பல பேர் இனிப்பு பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை என பல வகையான இனிப்புகளை செய்ய திட்டமிட்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்கும் இனிப்பு பிடிக்கும் என சொல்ல முடியாது. சிலர் கார பலகாரங்களையே விரும்புவார்கள். அப்படி இருப்போருக்கு இந்த கார அம்மிணி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையாக சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :கொழுக்கட்டை செய்வதற்குஇடியாப்பம்/ கொழுக்கட்டை மாவு (கடையில் வாங்கியது) -…

கார பூரண கொழுக்கட்டை செய்ய ஈஸி ரெசிபி!

விநாயகர் சதுர்த்திக்கு பலவிதமான பலகாரங்கள் பல செய்வது வழக்கம் தான். பல பேர் இனிப்பு பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை என பல வகையான இனிப்புகளை செய்ய திட்டமிட்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்கும் இனிப்பு பிடிக்கும் என சொல்ல முடியாது. சிலர் கார பலகாரங்களையே விரும்புவார்கள். அப்படி இருப்போர் கொழுக்கட்டை சாப்பிட ஆசை பட்டால் இந்த கார பூரண கொழுக்கட்டையை செய்து கொடுத்தால் ஆசையாக சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :கொழுக்கட்டை செய்வதற்கு,இடியாப்பம்/ கொழுக்கட்டை மாவு (கடையில் வாங்கியது) -…

திருவாரூர்: மர்ம காய்ச்சலால் உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவர்… மருத்துவமனை டீன் சொல்வதென்ன? | Tiruvarur Trainee doctor died of fever

இதனிடையே, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் அமுதவடிவு உத்தரவின் பேரில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு மற்றும் விடுதிகளின் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.பயிற்சி மருத்துவர் சிந்துவின் உயிரிழப்பு தொடர்பாக விளக்கம் அளித்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் பொறுப்பு முதல்வர் அமுதவடிவு, “கடந்த திங்களன்று சிந்துவுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு,…

பாலில் நெய் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

பால் மற்றும் நெய் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் நம் உடலில் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? நன்றி

Doctor Vikatan: பசியின்மை, தூக்கமின்மையால் தவிக்கும் அப்பா… முதுமையின் இயல்பா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் அப்பாவுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிறது. கடந்த சில வருடங்களாகவே அவருக்கு இரவில் சரியான தூக்கம் இல்லை. நள்ளிரவு 2 மணிக்கு மேல் தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறார். அதேபோல எப்போதும் பசியில்லை என்றே சொல்கிறார். சரியாகச் சாப்பிட மறுக்கிறார். இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் என்ன காரணம்? முதுமையில் இப்படித்தான் இருக்கும் என்கிறார்களே, அப்படித்தானா? முதியவர்களுக்கு அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனைகள் ஏதேனும் உள்ளனவா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த முதியோர்நல மருத்துவர் ஜோசப். முதியோர்நல…

ஜிகா வைரஸ்: மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் பரவல்… அலர்ட் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை!

கேரள மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இக்காய்ச்சல் இப்போது பரவ ஆரம்பித்து இருக்கிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்தக் காய்ச்சலை கவனிக்காமல் இருந்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஜிகா வைரஸ்மகாராஷ்டிராவில் இதுவரை மும்பை உட்பட மாநிலம் முழுவதும் 8 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கோலாப்பூர் அருகில் உள்ள இசல்கரஞ்சி என்ற இடத்தில் அதிகபட்சமாக 5 பேருக்கு இக்காய்ச்சல் தொற்று…

விநாயகர் சதுர்த்திக்கு சுண்டல் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..

விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு பிடித்த கொழுக்கட்டைக்கு அடுத்தபடியாக வைப்பது சுண்டல்தான். சுண்டல் இல்லாத விநாயகர் சதுர்த்தியே கிடையாது. அந்த வகையில் நீங்கள் எப்போதும் செய்யும் சுண்டல் ரெசிபியை விட ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க… ஒரு சுண்டல் கூட மிஞ்சாது. ரெசிபி இதோ…தேவையான பொருட்கள்வெள்ளை கொண்டைக் கடலை – ஒரு கப்தேங்காய் – கால் கப்எண்ணெய் – 1 ஸ்பூன்.கருவேப்பிலை – சிறிதளவுகடுகு – 1/2 ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2செய்முறை :கொண்டைக் கடலையை முதல்…

அச்சுறுத்தும் டெங்கு… தற்காத்து கொள்ள மக்கள் செய்ய வேண்டியது என்ன?!|#Visual Story!

டெங்குகாய்ச்சலை தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.பொதுமக்கள் Source link

1 7 8 9 10 11 19